அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில், திருநாகேஸ்வரம், திருநாகேஸ்வரம் - 612204
🙏 Available Pooja Services
- 🪔 வாரம் தோறும் அபிஷேகம் (52) – ₹5200
- 🪔 வாரம் தோறும் இராகு அர்ச்சனை - 52 – ₹2600
- 🪔 பிரசாத கட்டளை பாலபிஷேகம் (ஒரு வருடத்திற்கு) – ₹1200
☀️ Best Time for Pilgrimage
Ideal for NRI travelers used to AC environments.
Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.
கோயில் பற்றி
தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணதிற்கு கிழக்கே ஆறு கிலோ மீட்டர் தொலைவில் அமைத்துள்ள திருநாகேஸ்வரம் இராகு பகவான் சிவபெருமானை பூஜித்த திருத்தலமாகும். நாக அரசராகிய இராகு பூஜித்தமையால்தான் இத்தலத்திற்கு திருநாகேஸ்வரம் என்ற பெயர் வந்தது. தமிழகத்தில் நவக்கிரக தலங்களில் எட்டாவது கிரகமான இராகுபகவான் திருநாகேஸ்வரம் அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோயில் வெளிப்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் இராகு பகவான் தனது இருதேவியருடன் எழுந்தருளியுள்ளார். புராண வரலாற்றின்படி இத்தலத்தில் இராகு பகவான் நாகநாத சுவாமியை வழிபட்டதோடு, இத்தலத்தில் தன்னையும் வழிபடுவாேர்க்கு பல நலன்களையும் அருளும் வரமும் பெற்று திகழ்கின்றார்
தல வரலாறு
இத்தல இறைவியின் பெயர் குன்றுமாமுலைக்குமரி (கிரிகுஜாம்பாள்). ஒரு சமயம் பிருங்கி முனிவர் இறைவியை வணங்காமல் சிவபெருமானை மட்டும் வணங்கி வந்ததால் கோபம் கொண்ட இறைவி இத்தலத்தில் இலட்சுமி, சரசுவதி, விநாயகர் மற்றும் பாலசுப்பிரமணியர், பால் சாஸ்தா ,சங்கநிதி, பதுமநிதியுடன் தபசு மேற்கொண்டு இறைவனிடத்தில் வலப்பக்கம் பெற்றாள். அதனால் இறைவன் மங்கை பங்கர் ( அர்த்தநாரீஸ்வரர்) பெயர் பெற்றார்.
சுசீல முனிவரின் குழந்தையை தீண்டியதால் இராகு பகவானுக்கு சாபம் ஏற்பட்டது. தன் சாபம் நீங்க மகாசிவராத்திரி புண்ணிய தினத்தில்...
சுசீல முனிவரின் குழந்தையை தீண்டியதால் இராகு பகவானுக்கு சாபம் ஏற்பட்டது. தன் சாபம் நீங்க மகாசிவராத்திரி புண்ணிய தினத்தில் இத்தல இறைவனை வழிபட்டு சாபம் நீங்கி மங்கள இராகுவாக தன் இரு...
NRI & Diaspora Traveler's Guide
Recommended Hub: Trichy (TRZ)
💡 Trichy is the most convenient entry point with 20+ direct flights weekly from KL and Singapore.
Regional Transit Tips:
- 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Trichy (TRZ). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
- 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Trichy (TRZ) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
- 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.
பூஜை சேவைகள்
பால் அபிஷேகம் 1
₹250
approx. 4.0 SGD / 13.5 MYR
அஞ்சல் வழி பாலபிஷேகம் - 100
₹100
approx. 1.6 SGD / 5.4 MYR
பிரசாத கட்டளை அர்ச்சனை (ஒரு வருடத்திற்கு)
₹600
approx. 9.6 SGD / 32.4 MYR
பிரசாத கட்டளை பாலபிஷேகம் (ஒரு வருடத்திற்கு)
₹1200
approx. 19.2 SGD / 64.8 MYR
வாரம் தோறும் அபிஷேகம் (52)
₹5200
approx. 83.2 SGD / 280.8 MYR
வாரம் தோறும் இராகு அர்ச்சனை - 52
₹2600
approx. 41.6 SGD / 140.4 MYR
📅 2023 Gallery