அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், புன்னைநல்லூர், தஞ்சாவூர் - 613501

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், புன்னைநல்லூர், தஞ்சாவூர் - 613501

🙏 Available Pooja Services

  • 🪔 நன்கொடை சீட்டு ரூ. 100 – ₹100
  • 🪔 சுற்றுலா பேருந்துகள் நிறுத்துமிடக் கட்டணம் – ₹50
  • 🪔 வெளி தொட்டி – ₹50
View All Poojas

☀️ Best Time for Pilgrimage

Nov to Feb Cooler (22°C - 30°C)

Ideal for NRI travelers used to AC environments.

Major Festival Annual Brahmotsavam

Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.

கோயில் பற்றி

தமிழக கோயில்கள் என்பவை வழிபாட்டுத் தலங்கள் என்று மட்டும் கருத முடியாதவாறு அவை ஒரு நாட்டு மக்களின் பண்பாட்டை, கலையுணர்வை, சமூக ஒருங்கிணைப்பைப் பிரதிபலிக்கின்ற கேந்திரங்களாகவே விளங்குகின்றன. திருக்கோயில்களில் தான் கலைவளர் பணிக்கூடங்கள் செயல்பட்டன. ஆகமம், சிற்பம், ஓவியம், இசை, நாட்டியம், நாடகம், உலோகம் சார்ந்த நுண் கலைகள் மர வேலைப்பாடுகள் அங்கங்கள் அனைத்தும் திருக்கோயில்களைச் சார்ந்தே வளர்ந்தன. தமிழகத்தில் உள்ள ஊர்கள் தோறும் தாய் தெய்வமான மாரி அம்மைக்கு ஆலயங்கள் விளங்குவதைக் காண்கிறோம். சோழ மண்டலத்தின் தலைமைப் பீடமான தஞ்சாவூரில் மகாமாரி சக்தி பீடமாக விளங்குவது புன்னைநல்லூர் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலாகும். தஞ்சை மாரியம்மன் கோயில், கருவறை, அர்த்த மண்டபம். மகா மண்டபம், சுற்றுச்சுவர். முகப்பு மண்டபம் ஆகிய அமைப்புகளுடன் கூடிய பெருமண்டபக் கோயில் வகையைச் சார்ந்ததாகும். இவ்வாலயத்தின் தேர் மண்டபத்தின் அருகில் திருக்கோயிலின் கிழக்கு நுழைவாயில் அமைந்துள்ளது. இதன் மீது சிறிய கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. நுழைவாயிலை அடுத்து முன்...

Temple History

தல வரலாறு

நாயக்கர்களுக்குப் பிறகு, தஞ்சை மராட்டிய அரசர்களின் ஆளுகைக்கு உட்பட்டது. ஏகோஜி மன்னரால் தோற்றம் பெற்றது. முதலாம் சரபோஜி மகாராஜா தன் சிறுவயது பெண்ணுக்குக் கண்ணில் இரத்தம் வடிவதைக் கண்டவுடன் சமயபுரம் மாரியம்மனுக்கு வேண்டுதல் செய்தனர். அன்று இரவு மன்னர் தம் கனவில் தோன்றிய சமயபுரத்தாள் தான் தஞ்சைக்கு அருகில் புன்னை வனக்காட்டில் இருப்பதாகக் கூறினாள். மறுநாள் அரசர் புன்னை வனக்காடு சென்று தேடிப்பார்த்தபோது அங்கு ஒரு புற்று இருப்பதைக் கண்டார். ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரரின் அனுக்கிரஹத்தால் அப்புற்றே மஹாமாரியின் திருவடிவம் என்பதை உணர்ந்திட்ட பின்னர் அவதூதரான ஸ்ரீ சதாசிவ பிரமேந்திரரின் கரத்தாலேயே யந்திர பிரதிஷ்டை செய்தும் அப்புற்று மண்ணாலேயே அம்பிகையின் திருவுருவமும் உருவாக்கப்பெற்றது.
...
முதலாம் சரபோஜி, துக்கோஜி என்னும் துளஜா ஆகிய சகோதரர்கள் தஞ்சையை ஆட்சி செய்த காலத்தில் (கி.பி.1712-1733) தங்களால் கற்றளியாக எடுக்கப்பெற்ற இவ்வாலயத்திற்கு அளப்பரிய கொடைகள் நல்கினர். கி.பி.1739-1763 வரை தஞ்சை மராட்டிய அரசராகத் திகழ்ந்த பிரதாபசிம்மன், அருள்மொழிப்பேட்டை எனும்...
🌐

NRI & Diaspora Traveler's Guide

Recommended Hub: Trichy (TRZ)

💡 Trichy is the most convenient entry point with 20+ direct flights weekly from KL and Singapore.

From Trichy (TRZ) 52 km
From Chennai (MAA) 268 km

Regional Transit Tips:

  • 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Trichy (TRZ). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
  • 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Trichy (TRZ) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
  • 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.

பூஜை சேவைகள்

🪔

அர்ச்சனை சீட்டு

₹5

approx. 0.08 SGD / 0.27 MYR

🪔

அர்ச்சனை சீட்டு

₹5

approx. 0.08 SGD / 0.27 MYR

🪔

நன்கொடை சீட்டு ரூ. 100

₹100

approx. 1.6 SGD / 5.4 MYR

🪔

நான்கு சக்கர வாகனம் ( கார், ஜீப், மற்றவை) நிறுத்துமிட கட்டணம்

₹10

approx. 0.16 SGD / 0.54 MYR

🪔

கோழி சீட்டு

₹5

approx. 0.08 SGD / 0.27 MYR

🪔

மாலை சாற்றுதல்

₹5

approx. 0.08 SGD / 0.27 MYR

🪔

மாவிளக்கு

₹5

approx. 0.08 SGD / 0.27 MYR

🪔

பால்குடம்

₹5

approx. 0.08 SGD / 0.27 MYR

🪔

மினி பஸ் பார்க்கிங்

₹30

approx. 0.48 SGD / 1.62 MYR

🪔

சிறப்பு தரிசனம்

₹10

approx. 0.16 SGD / 0.54 MYR

🪔

சுற்றுலா பேருந்துகள் நிறுத்துமிடக் கட்டணம்

₹50

approx. 0.8 SGD / 2.7 MYR

🪔

இரு சக்கர வாகனம் நிறுத்துமிட கட்டணம்

₹5

approx. 0.08 SGD / 0.27 MYR

🪔

வேன் நிறுத்துமிட கட்டணம்

₹20

approx. 0.32 SGD / 1.08 MYR

🪔

உள் தொட்டி

₹20

approx. 0.32 SGD / 1.08 MYR

🪔

வெளி தொட்டி

₹50

approx. 0.8 SGD / 2.7 MYR