அருள்மிகு வஞ்சியம்மன் திருக்கோயில், Mulanur, Tirupur - 638106

அருள்மிகு வஞ்சியம்மன் திருக்கோயில், Mulanur, Tirupur - 638106

🙏 Available Pooja Services

  • 🪔 பொங்கல் சீட்டு – ₹10
  • 🪔 அர்ச்சனை – ₹5
  • 🪔 தேங்காய்சீட்டு – ₹3
View All Poojas

☀️ Best Time for Pilgrimage

Nov to Feb Cooler (22°C - 30°C)

Ideal for NRI travelers used to AC environments.

Major Festival Annual Brahmotsavam

Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.

கோயில் பற்றி

இத்திருக்கோயில் கொங்கு வேளாள கவுண்டர்களின் கொங்கு சேரலான், பூசன் குலத்தவர்களுக்கும், கொங்கு செட்டியார்களுக்கும் குலதெய்வ திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலின் நிர்வாகம் இந்து சமய அறநிலையத்துறை மூலம் நடைபெற்று வருகிறது. இத்திருக்கோயிலில் ஆண்டு தோறும் மாசி தேர் திருவிழா நடைபெறும். பிரதி வாரம் செவ்வாய், வெள்ளி மற்றும் பிரதி மாதம் அமாவாசை, பௌர்ணமி ஆகிய நாட்கள் விஷேச தினங்களாகும். பௌர்ணமி நாட்களில் தங்க தேரோட்டம் நடைபெறும். 27 நட்சத்திரங்களில் உத்திர நட்சத்திரத்திற்கு உகந்த கோயிலாகும்.

Temple History

தல வரலாறு

புராண பெருமை வாய்ந்த இப்பிரபஞ்சத்தில் மூர்த்தி ஸ்தலம் தீர்த்தம் எனும் பெருமை பெற்று ஆன்பொருனை எனும் அமராவதி நதியின் வளத்தால் சிறந்து விளங்கும் சீர்மிகு கொங்கு திருமண்டலத்தில் திருமூலர் எனும் சித்தரால் திருமூலனுhர் என்று புகழ் பெற்று விளங்கி வரும் மூலனுhரில் அருள்மிகு வஞ்சியம்மன் என்ற திருநாமத்துடன் அவதரித்து கொங்குசேரலான், பூசன், கொங்கு செட்டியார், கம்பளத்தார், சீராளர் ஆகிய குலங்களுக்கு குலதெய்வதாகவும், வழிபடும் எண்ணிலடங்கா பக்தர்களுக்கு இஷ்ட தெய்வமாகவும் 27 நட்சத்திரங்களில் உத்திர நட்சத்திரத்தின் புண்ணிய ஸ்தலமாகவும் மற்றும் சித்தர்கள் ரிஷிகள் அருள்மிகு வஞ்சியம்மனை பூஜித்து வழிபட்டு அஷ்டமா சித்திகளை பெற்றதால் தக்ஷிணகைலாயமென்றும் செவிவழி செய்தியாக ஸ்தல புராணங்கள் கூறுகின்றது.
🌐

NRI & Diaspora Traveler's Guide

Recommended Hub: Trichy (TRZ)

💡 Trichy is the most convenient entry point with 20+ direct flights weekly from KL and Singapore.

From Trichy (TRZ) 109 km
From Chennai (MAA) 362 km

Regional Transit Tips:

  • 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Trichy (TRZ). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
  • 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Trichy (TRZ) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
  • 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.

பூஜை சேவைகள்

🪔

அர்ச்சனை

₹5

approx. 0.08 SGD / 0.27 MYR

🪔

தேங்காய்சீட்டு

₹3

approx. 0.05 SGD / 0.16 MYR

🪔

பால் அபிஷேகம்

₹3

approx. 0.05 SGD / 0.16 MYR

🪔

பொங்கல் சீட்டு

₹10

approx. 0.16 SGD / 0.54 MYR