Arulmigu Mahadevar Temple, Thirunanthikkarai, Thirunanthikarai - 629161

Arulmigu Mahadevar Temple, Thirunanthikkarai, Thirunanthikarai - 629161

🙏 Available Pooja Services

  • 🪔 சிறப்பு வழிபாடு – ₹100
  • 🪔 பாயாசம் வழிபாடு – ₹50
  • 🪔 துலாபாரம் – ₹30
View All Poojas

☀️ Best Time for Pilgrimage

Nov to Feb Cooler (22°C - 30°C)

Ideal for NRI travelers used to AC environments.

Major Festival Annual Brahmotsavam

Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.

கோயில் பற்றி

பன்னிரு சிவாலயங்களில் நான்காவது கோவில்.மூன்றாவது கோவிலான திற்பரப்பு கோவிலிருந்து கிழக்கு தெற்காக குலேகாரம் சந்திப்பு வழி 8 கி மீ சென்று திருநந்திக்கரை அடையலாம்.நாகர்கோயில் திருவனந்தபுரம் சாலையில் உள்ள மார்த்தாண்டத்திலிருந்து வடகிழக்கே பேச்சிப்பாறை செல்லும் சாலையில் 15 கி மீ தொலைவில் இருப்பது.வெயில் அறியாத ஊர்.நந்தி ஓடையில் கரையில் மரங்கள் அடர்ந்து சோலையில் நடுவே உள்ளது.பக்தி உருவாக சூழலும் குளிர்ந்த பருவமும் வேண்டும் என்பதை இங்கு செல்பவருக்கு புரியும்.திருநந்திக்கரை ஒரு சிறு கிராமம். ஆதலால் மார்த்தாண்டத்திலேருந்து காரில் செல்லலாம்.

Temple History

தல வரலாறு

மூலவர்/கருவறை
கருவறை வட்டவடிவினது. வாசலில் துவாரபாலகர்கள்.கருவறையை ஒட்டி இடதுபுறம் விநாயகர் கோவில்,சிவன் ஆவுடையில்லிங்க வடிவம் கருவறையில் உள்ள 27 கட்டங்கள் நட்சத்திரங்களை குறிப்பன.தொங்குகூரையின் கீழ் பூதவரிகள்.தாவரச்சாறு ஓவியங்கள் இருந்தன. இவை இப்போது அழிந்துவிட்டன.பழைய வரைபடம் அடையாளம் உள்ளது.இவை 18 ஆம் நூற்றாண்டு ஓவியம். கருவறை கூம்பு வடிவிலானது.உச்சியில் கலசம்.மேற்கூரை 10 செ மீ கனமுள்ள தேக்கு மரபலகையால் செய்யப்பட்டு கனமாக செப்புத்தகடு வேயப்பட்டது.இதில் 52 கழிக்கோல்கள்.இவை ஒரு வருடத்தின் 52 வாரங்களைக் குறிப்பன.
பரிவார தெய்வங்கள்
கோயில் கிழக்கு பிரகாரத்தில் சாஸ்தா அடுத்த கிருஷ்ணன்கோயில்.நின்ற கோலம். கல்படிமம் கோவில் வெளியே கிழக்கில் அரசமரம் அடியில் நாகர்,சிவன்,கணபதி ஆகியோர் உள்ளனர். இங்கு ஒரு...
கோயில் கிழக்கு பிரகாரத்தில் சாஸ்தா அடுத்த கிருஷ்ணன்கோயில்.நின்ற கோலம். கல்படிமம் கோவில் வெளியே கிழக்கில் அரசமரம் அடியில் நாகர்,சிவன்,கணபதி ஆகியோர் உள்ளனர். இங்கு ஒரு சிற்பத்தை பரசுராமன் என்கின்றனர்.தாயைக் கொன்ற பாவம் தீர இங்கே வந்து தவம் செய்தார்.இங்குள்ள காற்றும் தண்ணீரும் அவருக்கு ஆறுதல்...
🌐

NRI & Diaspora Traveler's Guide

Recommended Hub: Madurai (IXM)

💡 Madurai Airport is ideal for southern temples, offering excellent connectivity via Colombo or Chennai.

From Trichy (TRZ) 305 km
From Chennai (MAA) 600 km

Regional Transit Tips:

  • 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Madurai (IXM). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
  • 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Madurai (IXM) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
  • 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.

பூஜை சேவைகள்

🪔

அர்ச்சனை

₹5

approx. 0.08 SGD / 0.27 MYR

🪔

அமுதூட் கட்டணம்

₹20

approx. 0.32 SGD / 1.08 MYR

🪔

இருமுடி கட்டணம்

₹5

approx. 0.08 SGD / 0.27 MYR

🪔

பாயாசம் வழிபாடு

₹50

approx. 0.8 SGD / 2.7 MYR

🪔

சிறப்பு வழிபாடு

₹100

approx. 1.6 SGD / 5.4 MYR

🪔

துலாபாரம்

₹30

approx. 0.48 SGD / 1.62 MYR