அருள்மிகு குகநாதீஸ்வரர் திருக்கோயில், Kanyakumari - 629702

அருள்மிகு குகநாதீஸ்வரர் திருக்கோயில், Kanyakumari - 629702

🙏 Available Pooja Services

  • 🪔 அர்ச்சனை – ₹5

☀️ Best Time for Pilgrimage

Nov to Feb Cooler (22°C - 30°C)

Ideal for NRI travelers used to AC environments.

Major Festival Annual Brahmotsavam

Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.

கோயில் பற்றி

இக்கோயில் கருவறை, அர்த்த மண்டபம், முகமண்டபம்,உட்பிரகாரம், வெளிப்பிரகாரம் என்னும் அமைப்பை உடையது. கோயிலின் முன் சிறிய தோட்டம் உண்டு. கோயிலைச் சுற்றி மதில் உண்டு. சோழர்காலப் பாணி கட்டுமானம். ரதம் போன்ற தோற்றம். நாகர்கோவில் சோழபுரம் கோயிலைப் போன்ற அமைப்புடையது. விமானம் நாகர அமைப்பு, பிற்காலம் சுதை. இக்கோயில் தமிழகத்தின் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரியில், ரயில் நிலையம் அருகே உள்ளது. திருக்கோயிலின் முன்பகுதியில் கோயில் பெயர் தாங்கிய பலகை உண்டு. நாகர்கோவிலிலிருந்து கன்னியாகுமரி சென்றுஅம்மனைத் தரிசித்து விட்டு இக்கோயிலுக்கு வரலாம். இக்கோயிலைப் பார்த்து விட்டு விவேகானந்தபுரம் செல்லலாம். வாகனங்களைக் கோயிலருகேநிறுத்த முடியும்.

Temple History

தல வரலாறு

கன்னியாகுமரி ரயில் நிலையம் அருகே மரங்களும் செடி கொடிகளும் நிறைந்த அழகிய சூழலில் அமைந்திருக்கும் 52 இக்கோயில் பற்றிய பழம் கதை கன்னியாகுமரி பகவதி அம்மன் தலபுராணத்தில் உள்ளது. இத்தலபுராணம் எழுத்து வடிவில் அமைந்தது. கன்னியாகுமரி தலபுராணத்தில் இக்கோயில் இறைவன் கோனாண்டேஸ்வரன், குகனாண்டேஸ்வரன் எனப்படுகிறான். கருவறை குகைபோல் இருப்பதாலும் சுருங்கிய பிரகாரம் இருப்பதால் குகை ஈஸ்வரன் எனப்பட்டான். அதனால் குகனாண்டேஸ்வரன் ஆனான். கன்னியாகுமரித் தலபுராண ஆசிரியர் குகனாகிய முருகன் தந்தை சிவனை வழிபட்ட இடம் இது எனக் கூறுகிறார். இக்கோயில் தமிழகத்தின் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரியில், ரயில் நிலையம் அருகே உள்ளது. திருக்கோயிலின் முன்பகுதியில் கோயில் பெயர் தாங்கிய பலகை உண்டு. நாகர்கோவிலிலிருந்து கன்னியாகுமரி சென்றுஅம்மனைத் தரிசித்து விட்டு இக்கோயிலுக்கு வரலாம். இக்கோயிலைப்...
கன்னியாகுமரி ரயில் நிலையம் அருகே மரங்களும் செடி கொடிகளும் நிறைந்த அழகிய சூழலில் அமைந்திருக்கும் 52 இக்கோயில் பற்றிய பழம் கதை கன்னியாகுமரி பகவதி அம்மன் தலபுராணத்தில் உள்ளது....
🌐

NRI & Diaspora Traveler's Guide

Recommended Hub: Madurai (IXM)

💡 Madurai Airport is ideal for southern temples, offering excellent connectivity via Colombo or Chennai.

From Trichy (TRZ) 324 km
From Chennai (MAA) 616 km

Regional Transit Tips:

  • 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Madurai (IXM). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
  • 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Madurai (IXM) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
  • 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.

பூஜை சேவைகள்

🪔

அர்ச்சனை

₹5

approx. 0.08 SGD / 0.27 MYR