Arulmigu Thiruvazhi Marban Temple, Thiruppathisaram - 629901
🙏 Available Pooja Services
- 🪔 திருமண கட்டணம் – ₹500
- 🪔 ம்ரிஷ்ட்டான போஜனம் – ₹200
- 🪔 சிறப்பு பூஜை கட்டணம் – ₹200
☀️ Best Time for Pilgrimage
Nov to Feb
Cooler (22°C - 30°C)
Ideal for NRI travelers used to AC environments.
Major Festival
Annual Brahmotsavam
Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.
கோயில் பற்றி
கோயில் முன்வாசலை அடுத்து இருப்பது கிழக்குப்பிரகாரம். இது மகாமண்டபம் எனவும் படுகிறது. இம்மண்டப வேலை திரு விதாங்கூர் அரசரான ஸ்ரீமூலம் திருநாள் காலத்தில் (1931 -1948) முடிந்தது. இந்த மண்டபத்தில் கொடிமரம் உள்ளது. 40 அடி உயரமுள்ள இக்கொடிமரம் செம்புத்தகடு வேயப்பட்டது. இதன் உச்சியில் தங்கமுலாம் பூசப்பட்ட கருடனின் விக்ரகம் உள்ளது. கோயிலின் பிற பிரகாரங்களில் சுற்றுமண்டபம் உண்டு. இது வெட்டவெளி பிரகாரம், கிழக்கு பிரகாரத்தில் கொடிமரத்தை அடுத்து இருப்பது ஸ்ரீ பலிக்கல். இதன் இருபுறமும் வைணவ அடையாளத்துடன் துவாரபாலகர்கள் உள்ளனர். இவர்களைத் தாண்டியதும் இருப்பது கொலுமண்டபம். முந்தைய காலங்களில் கோயில் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இந்த மண்டபக் கட்டுமான அமைப்பின்படி 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம். கொலுமண்டபத்தை அடுத்து இருப்பது அலங்கார மண்டபம். இதன் மேல்விதானம் முட்டை வடிவக் கல்லால் ஆனது. மரப்பணி அமைப்பு. இதில் 25 தாமரை மலர்கள் உள்ளன. இந்த மண்டபத்தை அடுத்து இருப்பது அர்த்தமண்டபம். இதை நமஸ்கார மண்டபம்...
தல வரலாறு
திருப்பதிசாரம் எனப்படும் திருவெண்பரிசாரம் என்ற ஊர் திருவாழ்மார்பன் கோயில் குறித்த தலபுராணம் அச்சில் வந்துள்ளது. இத்தலபுராணம் முதலில் சமஸ்கிருதத்தில் இருந்தது. இதனைத் தமிழில் சுப்பிரமணியசர்மா என்பவர் மொழிபெயர்த்து வெளியிட்டார். இப்பதிப்பில் சமஸ்கிருத மூலமும் உள்ளது. திருவாழ்மார்பன் கோயில் தலபுராணம் நரசிம்ம அவதார கதையுடன் தொடர்புடையது. நரசிம்மர் இரணியனை வதம் செய்தபின் தன் சினம் மாறாமல் நின்றார். அவரது ஆவேசம்அடங்கவில்லை. பிரபஞ்சம் நடுங்கியது. இரணியனின் மகனான பிரகலாதன் நரசிம்மனைத் துதித்தான். அப்போதும் வேகம் அடங்கவில்லை. லட்சுமி தாமரை மலர்மீது அமர்ந்து தவம் செய்தாள். பெருமாள் அமைதி ஆனார். லட்சுமியை அவரது மார்பில் அமர்த்திக்கொண்டார். அந்தகோலத்தில் குடிகொண்டது இந்த கோயில். லட்சுமியை மார்பிலே இருத்திக்கொண்ட மார்பன் திருவாழ்மார்பன் ஆனார். திருவாகிய இலக்குமி தன் பதியாகிய...
திருப்பதிசாரம் எனப்படும் திருவெண்பரிசாரம் என்ற ஊர் திருவாழ்மார்பன் கோயில் குறித்த தலபுராணம் அச்சில் வந்துள்ளது. இத்தலபுராணம் முதலில் சமஸ்கிருதத்தில் இருந்தது. இதனைத் தமிழில் சுப்பிரமணியசர்மா என்பவர் மொழிபெயர்த்து வெளியிட்டார். இப்பதிப்பில்...
திருப்பதிசாரம் எனப்படும் திருவெண்பரிசாரம் என்ற ஊர் திருவாழ்மார்பன் கோயில் குறித்த தலபுராணம் அச்சில் வந்துள்ளது. இத்தலபுராணம் முதலில் சமஸ்கிருதத்தில் இருந்தது. இதனைத் தமிழில் சுப்பிரமணியசர்மா என்பவர் மொழிபெயர்த்து வெளியிட்டார். இப்பதிப்பில்...
NRI & Diaspora Traveler's Guide
Recommended Hub: Madurai (IXM)
💡 Madurai Airport is ideal for southern temples, offering excellent connectivity via Colombo or Chennai.
From Trichy (TRZ)
317 km
From Chennai (MAA)
610 km
Regional Transit Tips:
- 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Madurai (IXM). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
- 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Madurai (IXM) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
- 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.
பூஜை சேவைகள்
ஆடி ஸ்வாதி வழிபாடு
₹100
approx. 1.6 SGD / 5.4 MYR
அபிஷேகம் திருமஞ்சனம்
₹100
approx. 1.6 SGD / 5.4 MYR
அர்ச்சனை
₹5
approx. 0.08 SGD / 0.27 MYR
காது குத்துதல்
₹100
approx. 1.6 SGD / 5.4 MYR
சோறு கொடுப்பு
₹100
approx. 1.6 SGD / 5.4 MYR
கார்த்திகை மகா தீபம் சீட்டு
₹100
approx. 1.6 SGD / 5.4 MYR
ம்ரிஷ்ட்டான போஜனம்
₹200
approx. 3.2 SGD / 10.8 MYR
பௌர்ணமி சிறப்பு தரிசனம்
₹100
approx. 1.6 SGD / 5.4 MYR
சிறப்பு பூஜை கட்டணம்
₹200
approx. 3.2 SGD / 10.8 MYR
திருமண கட்டணம்
₹500
approx. 8.0 SGD / 27.0 MYR
துலாபாரம் அனுமதி சீட்டு
₹100
approx. 1.6 SGD / 5.4 MYR