Arulmigu Aadhikesava Perumal Temple, Thiruvattar, திருவட்டாா் - 629177

Arulmigu Aadhikesava Perumal Temple, Thiruvattar, திருவட்டாா் - 629177

🙏 Available Pooja Services

  • 🪔 புஷ்பாஞ்சலி – ₹500
  • 🪔 பிரசாத ஊட்டு – ₹250
  • 🪔 சந்தன காப்பு – ₹250
View All Poojas

☀️ Best Time for Pilgrimage

Nov to Feb Cooler (22°C - 30°C)

Ideal for NRI travelers used to AC environments.

Major Festival Annual Brahmotsavam

Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.

கோயில் பற்றி

திருவட்டார் நாகர்கோவில் திருவனந்தபுரம் சாலையில் உள்ள மார்த்தாண்டத்தில் இருந்து குலசேகரம் நெடுஞ்சாலையில் உள்ளது நாகர்கோவிலில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவு அரசினர் விடுதி உண்டு. எளிய உணவகங்கள் கோயில் அருகே உண்டு. கோயில் முன்பகுதியில் வாகனங்களை நிறுத்தும் வசதி உண்டு.

Temple History

தல வரலாறு

ஆதிகேச பெருமாள் கோவிலின் தலபுராணம் மலையாளம் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளிலும் உள்ளது. இவை அச்சில் வந்துள்ளன. மலையாள மொழியில் உள்ள ஹரிஹர ஐயர் எழுதிய திருவட்டாறு ஸ்தல மகாத்மியம், கேசவரு சங்கரநாராயணன் கேசி மதனம் துள்ளல், கேசி மதன ஆட்ட கதை ஆகிய மூன்றும் சமஸ்கிருத மொழி தல புராண பாதிப்பால் எழுந்தவை இத்தலப்புராண கதைகள் 17 அல்லது 18-ம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம்.
...
ஆதிகேசவ பெருமாள் கோயில் தலபுராணம் திரேதா யுகத்தில் நடந்ததாக கூறப்படுகிறது. பிரம்மா, விஷ்ணுவை தரிசிக்க யாகம் செய்தார். யாகச் சடங்கு பிறந்ததால் கேசன் என்று அரக்கனும் கேசி என்று அரக்கியும் பிறந்தனர். அவர்கள் பிரம்மனை வேண்டி மரணம் இல்லா வாழ்வு பெற்றனர்.
கேசன் தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தினான். இந்திரனுடன் போரிட்டான். இந்திரன் ஓடி மறைந்தான் .விஷ்ணு கேசனை அழிக்க முயன்றான் முடியவில்லை அப்போது பராசக்தி கேசனை அழிக்க முடியாது, ஆதிசேஷன் கேசனை சுற்றி அரண் கட்டட்டும் விஷ்ணுவே அதன்மேல்...
🌐

NRI & Diaspora Traveler's Guide

Recommended Hub: Madurai (IXM)

💡 Madurai Airport is ideal for southern temples, offering excellent connectivity via Colombo or Chennai.

From Trichy (TRZ) 314 km
From Chennai (MAA) 608 km

Regional Transit Tips:

  • 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Madurai (IXM). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
  • 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Madurai (IXM) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
  • 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.

பூஜை சேவைகள்

🪔

அப்பம் வழிபாடு

₹50

approx. 0.8 SGD / 2.7 MYR

🪔

அர்ச்சனை

₹5

approx. 0.08 SGD / 0.27 MYR

🪔

வஸ்திரம் சாத்துதல் கட்டணம்

₹10

approx. 0.16 SGD / 0.54 MYR

🪔

அமுதூட் கட்டணம்

₹20

approx. 0.32 SGD / 1.08 MYR

🪔

இருமுடி கட்டணம்

₹5

approx. 0.08 SGD / 0.27 MYR

🪔

பால் பாயசம்

₹150

approx. 2.4 SGD / 8.1 MYR

🪔

பிரசாத ஊட்டு

₹250

approx. 4.0 SGD / 13.5 MYR

🪔

புஷ்பாஞ்சலி

₹500

approx. 8.0 SGD / 27.0 MYR

🪔

சஹஸ்ரநாமம்

₹10

approx. 0.16 SGD / 0.54 MYR

🪔

சந்தன காப்பு

₹250

approx. 4.0 SGD / 13.5 MYR

🪔

துலாபாரம்

₹30

approx. 0.48 SGD / 1.62 MYR

🪔

வழிபாடு

₹50

approx. 0.8 SGD / 2.7 MYR