Arulmigu Madhusoothana Perumal Temple, Parakkai - 629601

Arulmigu Madhusoothana Perumal Temple, Parakkai - 629601

🙏 Available Pooja Services

  • 🪔 திருமண கட்டணம் – ₹500
  • 🪔 புஷ்பஞ்சலி – ₹500
  • 🪔 அபிஷேகம் – ₹150
View All Poojas

☀️ Best Time for Pilgrimage

Nov to Feb Cooler (22°C - 30°C)

Ideal for NRI travelers used to AC environments.

Major Festival Annual Brahmotsavam

Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.

கோயில் பற்றி

பறக்கை கோயில் 62 சென்ட் பரப்புடைய இடத்தில் உள்ளது. இக்கோயில் 2 பிரகாரங்களையும் 20 அடி உயரமுடைய உயர்ந்த மதிலும் கொண்டது, கோயிலின் உயரமான வாசலை அடுத்து மகாமண்டபம், வெளிப்பிரகாரம் உள்ளன. கிழக்கு நோக்கிய இக்கோயிலின் கிழக்கு மகா மண்டபத்தில் கொடிமரம் உள்ளது. 1956-ல் நிறுவப்பட்ட இக்கொடிமரம் செம்புத்தகட்டால் வேயப்பட்டு, தங்க முலாம் பூசப்பட்டது. கொடிமரத்தை அடுத்து ஸ்ரீபலி பீடம். இது செண்பகராமன் மண்டபத்தில் உள்ளது. இதை அடுத்து மகாமண்டபம் 18 தூண்கள் கொண்ட பெரிய மண்டபம். இம்மண்டபத்தை அடுத்து ஸ்ரீகோயில் 73 உள்ளது. இது கருவறை அர்த்தமண்டபம் என அமைந்தது. கருவறையைச் சுற்றி உட்பிரகாரம் உண்டு. கருவறை உபபீடம், பத்மபாதம், விருத்த குமுதம், பட்டி வேதிகை எனும் இலக்கணப்படி அமைந்தது. தேவகோஷ்டத்தில் பிற்காலப் பாண்டியர் பாணி அரைத்தூண்கள். தேவகோஷ்டம் மேல் காணக்கூடு அமைப்பு: இந்த அமைப்பு 12-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது. நாகர்கோவிலில் இருந்து மணக்குடி செல்லும் சாலையில் 5 கி.மீ...

Temple History

தல வரலாறு

பறக்கை மதுசூதனனர் கோயிலைப் பற்றிய தலபுராணம் எழுதி வைக்கப்படவில்லை. என்றாலும் சுசீந்திரம் தலபுராணத்திலும் கன்னியாகுமரி தலபுராணத்திலும் பறக்கை தளம் பற்றிய செய்திகள் உள்ளன. சுசீந்திரம் கோயிலைப்பற்றிய தலபுராணக்கதை கி.பி.15-ஆம் நூற்றாண்டினது. அதனால் அதே காலத்தில் பறக்கை தலபுராணமும் உருவாகியிருக்கலாம்.
பறக்கைத் தலபுராணக்கதை அகத்தியர் கருடனைத் தொழுத பகுதியில் வருகிறது. அகத்தியர் ஞானகான வனத்தில் (சுசீந்திரம்) தாணுமாலயனை வணங்க வந்தார். அப்போது அசரீரி வில்வம் நிறைந்த வேதவனம் (பறக்கை) ஒன்று அருகே உள்ளது. அங்கேய் மதுசூதனன் ஸ்ரீதேவி பூதேவியுடன் உறைகின்றான். அவனையும் வணங்கு என்றது. அகத்தியர் பறக்கை சென்று மதுசூதனனை வணங்கி தேவகாந்தார ராகத்தில் வாழ்த்தினார். அகத்தியரின் வாழ்த்தொலி இந்திரனுக்குக் கேட்டது. அவனும் பறக்கை வந்து மதுசூதனனை வழிபட்டான்.
அந்தச் சமயத்தில், விஷ்ணு ஒளிவடிவாய் பூதேவி, ஸ்ரீதேவியுடன்...
அந்தச் சமயத்தில், விஷ்ணு ஒளிவடிவாய் பூதேவி, ஸ்ரீதேவியுடன் இந்திரனுக்குக் காட்சியருளினார். இந்திரன் சுசீந்திரம் தலத்தில் இருப்பவனும் பறக்கை தலத்தில் இருப்பவனும் ஒன்று என்று சொல்லி வணங்கினான்.
இந்த கதையுடன் பறக்கை...
🌐

NRI & Diaspora Traveler's Guide

Recommended Hub: Madurai (IXM)

💡 Madurai Airport is ideal for southern temples, offering excellent connectivity via Colombo or Chennai.

From Trichy (TRZ) 323 km
From Chennai (MAA) 616 km

Regional Transit Tips:

  • 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Madurai (IXM). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
  • 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Madurai (IXM) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
  • 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.

பூஜை சேவைகள்

🪔

அபிஷேகம்

₹150

approx. 2.4 SGD / 8.1 MYR

🪔

அர்ச்சனை

₹5

approx. 0.08 SGD / 0.27 MYR

🪔

அமுதுட்டு கட்டணம்

₹50

approx. 0.8 SGD / 2.7 MYR

🪔

திருமண கட்டணம்

₹500

approx. 8.0 SGD / 27.0 MYR

🪔

பால் அபிஷேகம்

₹50

approx. 0.8 SGD / 2.7 MYR

🪔

புஷ்பஞ்சலி

₹500

approx. 8.0 SGD / 27.0 MYR

🪔

துலாபாரம்

₹50

approx. 0.8 SGD / 2.7 MYR