Arulmigu Nagaraja Temple, Nagercoil - 629001
🙏 Available Pooja Services
- 🪔 திருமணம் – ₹1000
- 🪔 பால் பாயசம் – ₹150
- 🪔 சோறு கொடுப்பு – ₹100
☀️ Best Time for Pilgrimage
Ideal for NRI travelers used to AC environments.
Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.
கோயில் பற்றி
நாகராஜா கோவில் நகரத்தில் மத்தியில் உள்ளது. கோயில் கிழக்கு பார்த்து என்றாலும் தெற்கத்திசையில் உள்ள கோபுர வாசல்களையே சொல்லும் பழக்கம் காலம் காலமாய் நடக்கிறது வாகனங்களில் செல்பவர்கள் தெற்கு முகப்பு வலியே மட்டுமே செல்ல முடியும் கோயிலில் முன் பகுதியில் வாகனங்களில் வெறுத்த வசதி உண்டு கோயிலின் அருகே திருக்கோயில் அலுவலகம் உள்ளது கோயிலில் பூஜை வழிபாடு குறித்த விவரங்கள் இங்கு கேட்டுக்கொள்ளலாம். பெரிய அரச மரங்கள் மற்றும் சிறிய வளாகம் அனைத்தும் கோயிலின் மகத்துவத்தைக் காட்டுகின்றன.
தல வரலாறு
நாகராஜர் இருக்கும் கருவறை இரண்டு அறைகளைக் கொண்டது. ஒலைவேய்ந்த கூறையால் ஆனது. இத்தகு அமைப்புடைய குமரி மாவட்ட கருவறை இது ஒன்று தான் பழமை மரபையும் பாதுகாப்பதன் தொடர்ச்சி . மூலவர் ஐந்து தலைகளைக் கொண்ட ஐம்பொன் கவசத்தால் பொதியப்பட்ட நாகர். இது கல்படிமம் .இது சுயம்புவாக உருவானது என்பது ஐதிகம்.
அனந்தகிருஷ்ணன் கோயில் கருவறை அத்தராளம். அர்தமண்டபம் என அமைந்தது. அர்தமண்டபத்திலிருந்து பக்தர்கள் வழிபடலாம் . கருவறை தெய்வமான் அனந்த கிருஷ்ணன் தர்னேந்திரனாக இருந்தவர். கடுசர்க்கரைப் படிவம் . நின்ற கோலம் ஆடையின்றி கிரீடா மகுடத்துடன் தலைக்கு மேல் ஐந்து தலை நாகத்துடன் காட்சியளிக்கிறார். இடுப்பிலிருந்து நாகம்...
அனந்தகிருஷ்ணன் கோயில் கருவறை அத்தராளம். அர்தமண்டபம் என அமைந்தது. அர்தமண்டபத்திலிருந்து பக்தர்கள் வழிபடலாம் . கருவறை தெய்வமான் அனந்த கிருஷ்ணன் தர்னேந்திரனாக இருந்தவர். கடுசர்க்கரைப் படிவம் . நின்ற கோலம் ஆடையின்றி கிரீடா மகுடத்துடன் தலைக்கு மேல் ஐந்து தலை நாகத்துடன் காட்சியளிக்கிறார்....
NRI & Diaspora Traveler's Guide
Recommended Hub: Madurai (IXM)
💡 Madurai Airport is ideal for southern temples, offering excellent connectivity via Colombo or Chennai.
Regional Transit Tips:
- 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Madurai (IXM). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
- 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Madurai (IXM) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
- 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.
பூஜை சேவைகள்
அன்னை தமிழ் அர்ச்சனை
₹5
approx. 0.08 SGD / 0.27 MYR
அர்ச்சனை
₹5
approx. 0.08 SGD / 0.27 MYR
சோறு கொடுப்பு
₹100
approx. 1.6 SGD / 5.4 MYR
இருமுடி கட்டணம்
₹25
approx. 0.4 SGD / 1.35 MYR
திருமணம்
₹1000
approx. 16.0 SGD / 54.0 MYR
பால் பாயசம்
₹150
approx. 2.4 SGD / 8.1 MYR