அருள்மிகு கொளஞ்சியப்பர் திருக்கோயில், மணவாளநல்லூர் - 606003

அருள்மிகு கொளஞ்சியப்பர் திருக்கோயில், மணவாளநல்லூர் - 606003

🙏 Available Pooja Services

  • 🪔 அபிஷேகம் திருமஞ்சனம் – ₹200
  • 🪔 சந்தன காப்பு – ₹200
  • 🪔 நான்கு சக்கர பூஜை – ₹50
View All Poojas

☀️ Best Time for Pilgrimage

Nov to Feb Cooler (22°C - 30°C)

Ideal for NRI travelers used to AC environments.

Major Festival Annual Brahmotsavam

Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.

கோயில் பற்றி

சங்க காலத்தில் நடுநாடு என போற்றப்பட்ட கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டத்தில் மலர் தலை உலகின் கண் உள்ள எல்லா உயிர்களும் உய்யும் பொருட்டு கருணையே திருவுருவாக உடைய சிவபெருமான் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள நடுநாட்டுத் திருத்தலங்கள் பலவற்றுள் சிறப்புற்று ஓங்கிய திருமுதுகுன்றம் என்னும் விருத்தாசலத்திற்கு மேற்பால் ஒரு கல் தொலைவில் காவும். பூவும் நிறைந்த புள்ளினங்களும். வண்டினங்களும் இசைபாடும் இறைமணம் நிறைந்த மணவாளநல்லூர் என்னும் சிற்றூர் உள்ளது. குரங்குலாவும் குன்றுரை மணவாளா என்று அருணாகிரிநாதர் அருளியவாறு மணவாளரான கந்தபெருமான் எழுந்தருளிய காரணத்தால் இவ்வூர் மணவாளநல்லூர் என்றாகியது.

Temple History

தல வரலாறு

அருள்மிகு கொளஞ்சியப்பர் திருக்கோயில் கடந்த சில நூற்றாண்டுகட்கு முன்பு தோன்றியது. திருக்கோயில் அமைந்துள்ள இடம் முன்னொரு காலத்தில் அடர்ந்த காடாக சூழ்ந்து இருந்துள்ளது. பசுமாடு ஒன்று அடர்ந்த காட்டில் நிறைந்திருந்த கொளஞ்சிச் செடிகளின் நடுவே தன் கால்களால் சீய்த்து பலிபீட உருவில் இருந்த கற்சிலையின் மேல் தானாக பால்சொறிவதை பொதுமக்களால் காணப்பட்டு இது ஒரு புனித தெய்வம் எனக்கருதி வழிபாடு செய்து வரப்பட்டது. சுவாமி உருவமின்றி உள்ளதால் என்ன தெய்வம் என்பது குறித்து ஆராய்ந்த போது, விருத்தாசலம் திருத்தல வரலாற்றில் தம்பிரான் தோழன் என்று சொல்லக்கூடிய சுந்தரமூர்த்தி நாயனார் தில்லையிலிருந்து பதிகம்பாடி விருத்தாசலம் அடையும் போது ஊர், சுவாமி பெயர்களைக் கேள்வியுற்று முதுமைத்தன்மை வாய்ந்த இவர்களால் பொன்பொருள்...
அருள்மிகு கொளஞ்சியப்பர் திருக்கோயில் கடந்த சில நூற்றாண்டுகட்கு முன்பு தோன்றியது. திருக்கோயில் அமைந்துள்ள இடம் முன்னொரு காலத்தில் அடர்ந்த காடாக சூழ்ந்து இருந்துள்ளது. பசுமாடு ஒன்று அடர்ந்த காட்டில் நிறைந்திருந்த கொளஞ்சிச் செடிகளின் நடுவே...
🌐

NRI & Diaspora Traveler's Guide

Recommended Hub: Trichy (TRZ)

💡 Trichy is the most convenient entry point with 20+ direct flights weekly from KL and Singapore.

From Trichy (TRZ) 106 km
From Chennai (MAA) 189 km

Regional Transit Tips:

  • 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Trichy (TRZ). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
  • 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Trichy (TRZ) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
  • 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.

பூஜை சேவைகள்

🪔

அபிஷேகம் திருமஞ்சனம்

₹200

approx. 3.2 SGD / 10.8 MYR

🪔

நான்கு சக்கர பூஜை

₹50

approx. 0.8 SGD / 2.7 MYR

🪔

பால் அபிஷேகம்

₹10

approx. 0.16 SGD / 0.54 MYR

🪔

சந்தன காப்பு

₹200

approx. 3.2 SGD / 10.8 MYR

🪔

இரு சக்கர வாகன பூஜை

₹25

approx. 0.4 SGD / 1.35 MYR