அருள்மிகு வீரஆஞ்சநேய சுவாமி திருக்கோயில், திருப்பாதிரிப்புலியூர், கடலூர் - 607002
🙏 Available Pooja Services
- 🪔 அர்ச்சனை – ₹5
☀️ Best Time for Pilgrimage
Ideal for NRI travelers used to AC environments.
Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.
கோயில் பற்றி
முன்னொரு காலத்தில் இந்தக்கோயில் அமைந்திருக்கும் இடம் முள்காடாக இருந்தது எனவும், அச்சூழலில், ஒரு இரயில்வே அதிகாரி பேருந்து நிலையம் செல்வதற்காக இவ்வழியே சென்றபொழுது, ஒரு கருங்கல்லை கண்டதோடு, அக்கல்லில் வீரஆஞ்சநேயர் உருவம் இருப்பதை கண்டு, அதனை சுத்தம் செய்து, அதனை அங்கேயே நிறுவி, வழிபட்டதாகவும் தெரிகிறது. நாளடைவில், ஆஞ்சநேயருக்கு, எளிய முறையில் கோயில் கட்டி பக்தர்கள் வழிபட்டு வந்துள்ளனர். இந்நிலையில், 1990-ல் கோவிலின் பழைய கட்டுமானம் சிதிலமடைந்ததால் அவை அகற்றப்பட்டு, பெரிய அளவில் திருக்கோயில் நிர்மானிக்கப்பட்டு, 30.08.1992-ல் குடமுழுக்கு விழா நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறாக சென்ற நிலையில், மீண்டும் கோயில் விஸ்தரிக்கப்பட்டும், புதியதாக வண்ணங்கள் தீட்டப்பட்டும், 25.08.2013-ல் மகாசம்ப்ரோக்ஷணம் நடைபெற்றுள்ளது. இச்செய்திகள், கோவிலின் தலவரலாறாக அறியப்படுகிறது.
தல வரலாறு
NRI & Diaspora Traveler's Guide
Recommended Hub: Madurai (IXM)
💡 Madurai Airport is ideal for southern temples, offering excellent connectivity via Colombo or Chennai.
Regional Transit Tips:
- 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Madurai (IXM). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
- 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Madurai (IXM) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
- 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.
பூஜை சேவைகள்
அர்ச்சனை
₹5
approx. 0.08 SGD / 0.27 MYR