அருள்மிகு சிவசுப்ரமணியசுவாமி திருக்கோயில், வேலுடையான்பட்டு, நெய்வேலி - 607801

அருள்மிகு சிவசுப்ரமணியசுவாமி திருக்கோயில், வேலுடையான்பட்டு, நெய்வேலி - 607801

🙏 Available Pooja Services

  • 🪔 வெள்ளித்தேர் புறப்பாடு கட்டணம் – ₹2500

☀️ Best Time for Pilgrimage

Nov to Feb Cooler (22°C - 30°C)

Ideal for NRI travelers used to AC environments.

Major Festival Annual Brahmotsavam

Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.

கோயில் பற்றி

தல விருட்சம் | தல விருட்சம் வன்னிமரம் ஆகும்

Temple History

தல வரலாறு

திருக்கோயிலின் சிறப்பம்சம்
கடலூர் மாவட்டம், நெய்வேலி நகரத்தையொட்டி அமைந்துள்ள வில்லுடையான்பட்டி என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள முருகனை சிவசுப்ரமணிய சுவாமி என்றழைக்கின்றனர். இத்திருக்கோயில் 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது. வில்லுடையான்பட்டிற்குரிய சிறப்பானது இத்திருக்கோயிலில் ஸ்ரீமுருகப்பெருமான் கையில் வில்லும், அம்பும் உடையவராய் இடுப்பில் சல்லடத்துடன் வள்ளி, தெய்வானை பக்கத்தில் நிற்க சுயம்புவாய் காட்சி அளித்து அருள்பாலிக்கிறார். முருகப்பெருமான் எழுந்தருளியுள்ள இந்தக் காட்சி வேறு எங்கும் காணக்கிடைக்காத ஒன்றாகும். இக்கோயிலின் தல விருட்சம் வன்னிமரம்.
உற்சவ மூர்த்திகள்
1.திருக்கரங்களில் வில்லும் அம்பும் கொண்டு விரிந்த சடையுடன் வேடர் கோலத்தில் வள்ளி தெய்வானையோடு மிக அற்புதமாய் நிற்கிறார்.
திருவிழாக்கள்
இக்கோயிலில் வருடாவருடம் பங்குனி உத்திர பெருவிழா 12 நாட்களுக்கு வெகுவிமரிசையாக நடைபெறும், அதுமட்டுமின்றி கந்தசஷ்டி திருவிழா, கார்த்திகை தீபத் திருவிழா, கிருத்திகை,...
இக்கோயிலில் வருடாவருடம் பங்குனி உத்திர பெருவிழா 12 நாட்களுக்கு வெகுவிமரிசையாக நடைபெறும், அதுமட்டுமின்றி கந்தசஷ்டி திருவிழா, கார்த்திகை தீபத் திருவிழா, கிருத்திகை, ஜெயதுர்கா தேவி பூஜை, சிவராத்திரி போன்ற விழாக்களும் சிறப்பான முறையில்...
🌐

NRI & Diaspora Traveler's Guide

Recommended Hub: Trichy (TRZ)

💡 Trichy is the most convenient entry point with 20+ direct flights weekly from KL and Singapore.

From Trichy (TRZ) 128 km
From Chennai (MAA) 170 km

Regional Transit Tips:

  • 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Trichy (TRZ). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
  • 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Trichy (TRZ) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
  • 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.

பூஜை சேவைகள்

🪔

வெள்ளித்தேர் புறப்பாடு கட்டணம்

₹2500

approx. 40.0 SGD / 135.0 MYR