அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில், காட்டு பரூர் - 606104

அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில், காட்டு பரூர் - 606104

🙏 Available Pooja Services

  • 🪔 அர்ச்சனை. – ₹5

☀️ Best Time for Pilgrimage

Nov to Feb Cooler (22°C - 30°C)

Ideal for NRI travelers used to AC environments.

Major Festival Annual Brahmotsavam

Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.

கோயில் பற்றி

இக்கோயிலின் பெயர் ஸ்ரீ வேதவல்லி நாயக சமாத ஸ்ரீ ஆதிகேசேவப்பெருமாள் திருக்கோவில் தற்போது கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தாலுகாவில் காட்டுபரூரில் உள்ளது.இந்த கோவிலின் முக்கிய கடவுள் சுயம்பு ஸ்ரீ ஆதிகேசெவப்பெருமாள். இந்த கோவில் . துறையின் கீழ் பிரிவு 54(1) இன் கீழ் பரம்பரை அறங்காவலரால் பராமரிக்கப்படுகிறது. இக்கோயிலில் பிரம்மோற்சவம், நவராத்திரி உற்சவம், மார்கழி மாதத்தில் திருப்பள்ளி எழுச்சி உற்சவம், கூடரவல்லி உற்சவம், ஸ்ரீ வைகுண்ட ஏகாதேசி உற்சவம் போன்ற திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இக்கோயிலில் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இவை நடத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சுயம்பு ஸ்ரீ ஆதிகேசப்பெருமாளுக்கு மிகவும் விசேஷமானது

Temple History

தல வரலாறு

அந்த முதியவருக்குக் கடுமையான வயிற்றுவலி. வேதனையால் துடித்தார். கொஞ்சம் கஞ்சி குடித்தாலும் வலி உயிர் போகும். சரி, கஞ்சி குடித்தால் வயிறு வலிக்கிறதே என்று குடிக்காமல் இருந்தாலும் பசியால் வயிறு வலிக்கத்தான் செய்யும்.
பார்க்காத வைத்தியரில்லை... குடிக்காத கஷாயமில்லை. சுத்துப்பட்டில் பல வைத்தியரைப் பார்த்தாயிற்று. இந்தப் பச்சிலை... அந்தப் பச்சிலை என்று நிறைய தின்றாயிற்று. ஆனால், குணமானபாடில்லை. என்ன பாவம் செய்தேனோ இந்த சித்ரவதையை அனுபவிக்கிறேன் என்று தனக்குத்தானே புலம்பிக் கொள்வார், அந்த ஏழை விவசாயக் கூலித் தொழிலாளி.
கடவுளே... இனி நீ விட்ட வழி என்று தனது கிராமத்தின் மண் சாலையின் ஓரத்தில் இருந்த அரச மர நிழலில், அங்கிருந்த கல்லில் தலை சாய்த்துப் படுத்தார். வயிறு இழுத்துப் பிடித்தது போல வலித்தது. கடவுளே......
கடவுளே... இனி நீ விட்ட வழி என்று தனது கிராமத்தின் மண் சாலையின் ஓரத்தில் இருந்த அரச மர நிழலில், அங்கிருந்த கல்லில் தலை சாய்த்துப் படுத்தார். வயிறு...
🌐

NRI & Diaspora Traveler's Guide

Recommended Hub: Trichy (TRZ)

💡 Trichy is the most convenient entry point with 20+ direct flights weekly from KL and Singapore.

From Trichy (TRZ) 112 km
From Chennai (MAA) 183 km

Regional Transit Tips:

  • 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Trichy (TRZ). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
  • 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Trichy (TRZ) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
  • 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.

பூஜை சேவைகள்

🪔

அர்ச்சனை.

₹5

approx. 0.08 SGD / 0.27 MYR