அருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோயில், திருப்பாதிரிபுலியூர், கடலூர் - 607002
🙏 Available Pooja Services
- 🪔 தங்க கவசம் (அம்மன்) – ₹2000
- 🪔 தங்க கவசம் (சாமி) – ₹2000
- 🪔 அபிசேகம் (அம்மன்) – ₹400
☀️ Best Time for Pilgrimage
Ideal for NRI travelers used to AC environments.
Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.
கோயில் பற்றி
தமிழ்நாடு மாநிலம், கடலூர் மாவட்டம், திருப்பாதிரிப்புலியூர் நடுநாட்டு ஸ்தலம் அப்பர் சம்பந்தரால் பாடல் பெற்ற திருத்தலம். சுவாமி ஸ்ரீ பாடலீஸ்வரர் எனப் பெயர் கொண்டுள்ளர்.சிவகர தீர்த்தம், ப்ரம்ம தீர்த்தம் தென்பெண்ணை தீர்த்தம் கடல் நதி தீர்த்தங்களைக் கொண்டுள்ளது. முன்னர் காலத்து பாதிரிவனமாக இருந்த தலம். கிழக்கு நோக்கி ராஜகோபுரம் 5 (ஐந்து) நிலைகளையும், 7 (ஏழு) கலசங்களையும் கொண்டு அமைந்துள்ளது. பெரியநாயகி அம்மன் சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சுவாமி சன்னதி வலப்பக்கம் கணபதி, பரிவார சன்னதிகள் சூரியன், சந்திரன், அப்பர், பள்ளியறை, 63 நாயன்மார்கள், வலம்புரி விநாயகர், சோமாஸ்கந்தர் உற்சவ மூர்த்திகள், முருகர் சன்னதி , கெஜலட்சுமி , ஸ்தல விருட்சம் பாதிரி கீழ் அம்மன் தபஸ் இருந்த பீடம் மற்றும் துர்க்கை நடராஜர் நவக்கிரகம் சன்னதிகள் கொண்டுள்ளது. நடுநாட்டு ஸ்தலங்களில் 18-வது ஸ்தலம்.
தல வரலாறு
1976 ஆம் ஆண்டு புலவர் க. பா. வேல்முருகர் அவர்களால் தொகுக்கப்பட்ட ஸ்தல வரலாற்றினை 1998-ல் மறு மதிப்பாக வெளியிடப்படுகிறது.
தேயமெல்லாம் நின்று இறைஞ்சும் திருப்பாதிரிப்புலியூர் இது அப்பரடிகள் வாக்கு, பிற நான்மார் இங்ஙனம் கூறவில்லை. அப்பரடிகளும் வேறு தலங்களுள் எதனையும் இங்ஙனம் சிறப்பிக்கவில்லை. ஈன்றாளுமாய் என்னும் திருப்பதிகத்தில் இரண்டு இடங்களில் சூக்கும ஐந்தெழுத்தை வெளிப்பட ஓதியருளியதோடு, மேற்கண்ட தொடர் அமைந்த மாயமெல்லாம் என்ற திருப்பாசுத்தில் ஐந்தெழுத்தின் கருத்து நுணுக்கங்களையும் அருளியிருக்கிறார். இத்தகைய திருப்பதிகம் எந்தத்தலத்திற்கும் அமையவில்லை. எனவே திருப்பாதிரிப்புலியூர் ஏற்றமுள்ள தலம் என்பது வெள்ளிடைமலை.
7 மற்றும் 8ஆம் நூற்றாண்டுகளில் இந்தத் தலத்தில் அடியார்கள் யாவரும் அரனைப் பூசித்திருக்க வேண்டுமென்னும்...
7 மற்றும் 8ஆம் நூற்றாண்டுகளில் இந்தத் தலத்தில் அடியார்கள் யாவரும் அரனைப் பூசித்திருக்க வேண்டுமென்னும் கருத்து. திருஞானசம்பந்தர் பதிகத்தில் காணப்பெறுகிறது. போதினாலும் புகையாலும் உய்த்தே அடியார்கள் தாம், போதினாலே வழிபாடு செய் அப்புலியூர் மருள் இல் நல்லார் வழிபாடு செய்யும் மழுவாளர்...
NRI & Diaspora Traveler's Guide
Recommended Hub: Madurai (IXM)
💡 Madurai Airport is ideal for southern temples, offering excellent connectivity via Colombo or Chennai.
Regional Transit Tips:
- 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Madurai (IXM). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
- 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Madurai (IXM) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
- 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.
பூஜை சேவைகள்
அபிசேகம் (அம்மன்)
₹400
approx. 6.4 SGD / 21.6 MYR
அபிசேகம் (சுவாமி)
₹400
approx. 6.4 SGD / 21.6 MYR
தங்க கவசம் (அம்மன்)
₹2000
approx. 32.0 SGD / 108.0 MYR
தங்க கவசம் (சாமி)
₹2000
approx. 32.0 SGD / 108.0 MYR
புத்தக விற்பனை (தல புராணம்)
₹75
approx. 1.2 SGD / 4.05 MYR
சிறப்பு நுழைவுக் கட்டணம்
₹50
approx. 0.8 SGD / 2.7 MYR