அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோயில், திட்டக்குடி - 606106
🙏 Available Pooja Services
- 🪔 அர்சனை – ₹5
☀️ Best Time for Pilgrimage
Nov to Feb
Cooler (22°C - 30°C)
Ideal for NRI travelers used to AC environments.
Major Festival
Annual Brahmotsavam
Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.
கோயில் பற்றி
உலகம் யாவையும் படைத்தருளும் பிரம்ம தேவரின் மைந்தர் வசிஷ்ட மாமுனிவர். இவர் சிவபெருமானிடம் உபதேசம் பெற்றும் அசலாம்பிகை உடனுறை ஸ்ரீ வைத்தியநாதனை வழிபட்டதால் இத்தலம் திருவதிட்டக்குடி என்ற பெயர் பெற்றது. இது நாளடைவில் மருவி திட்டக்குடி என அழைக்கப்படுகிறது. திருக்கையிலைக்கு ஒப்பான திட்டக்குடி. வசிஷ்டம், கவுரபம், அசனாரணியம், பாபநாசம், இத்தலத்தில் பிரமன் நிறுவிய பிரமலிங்கம், அருள் தந்த வைத்தியலிங்கம், திருமால் தோன்றியதால் பெருமாளுக்கு தனிக்கோயில். மனு மன்னன் நிறுவிய மனுலிங்கம், இறைவன் அசரீரிப்படியே வசிஷ்டன் நிறுவிய பஞ்ச லட்சணமுடைய வசிஷ்டலிங்கம் முதலிய சிவலிங்க திருமேனிகளும், வசிஷ்டனே நிறுவிய கணபதி, முருகன், துர்கா சப்தமாதா, பத்ரகாளியம்மன், பள்ளி கொண்ட பெருமாள், சுகாசனப்பெருமாள் முதலிய பல மூர்த்திகளும் அமையப் பெற்றுள்ளன. இங்கு வசிஷ்டரால் சிருஷ்டிக்கப்பெற்ற நானூறு பெண்களுடன் உமையவளும் நானூற்று ஒன்றாக தோன்றி வளர்ந்து வந்தாள். 400 மணமகன்களை தேர்ந்தெடுத்து திருமணம் செய்விக்க நானூற்று ஒன்றாக தோன்றிய உமையவளுக்கு தக்க வரன் கிடைக்காமல் வசிஷ்டர்...
தல வரலாறு
திருக்கோயில் வதிஸ்ட மாமுனிவர்ல் பூஜை செய்யப்பட்டதால் இவ்வூர் திருவதிட்டக்குடி என்று பெயர் பெற்றதுNRI & Diaspora Traveler's Guide
Recommended Hub: Trichy (TRZ)
💡 Trichy is the most convenient entry point with 20+ direct flights weekly from KL and Singapore.
From Trichy (TRZ)
84 km
From Chennai (MAA)
211 km
Regional Transit Tips:
- 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Trichy (TRZ). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
- 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Trichy (TRZ) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
- 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.
பூஜை சேவைகள்
அர்சனை
₹5
approx. 0.08 SGD / 0.27 MYR