அருள்மிகு அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோயில், வடிவீஸ்வரம், நாகர்கோவில் - 629002
🙏 Available Pooja Services
- 🪔 நன்கொடை கட்டணம் – ₹500
- 🪔 திருமணம் கட்டணம் – ₹500
- 🪔 மண்டகப்படி கட்டணம் வரவு – ₹250
☀️ Best Time for Pilgrimage
Nov to Feb
Cooler (22°C - 30°C)
Ideal for NRI travelers used to AC environments.
Major Festival
Annual Brahmotsavam
Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.
கோயில் பற்றி
நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து அரை கி.மீ தொலைவில் வடிவீஸ்வரம் கிராமத்தில் இத்திருகோயில் உள்ளது. ஆட்டோவில் செல்லலாம். நடந்து செல்லும் தூரம் தான். வாகனங்கள் கோயிலின் முன் நிறுத்தும் வசதி உண்டு.
தல வரலாறு
கருவறை மூலவர்
மூலவர் சுந்தரேஸ்வரர் லிங்க வடிவம், கல்படிவம், ஆவுடையில் அம்மன் நின்ற கோலம். இரண்டு கைகள். ஒரு கையில் மலர். இன்னொன்று லோலாஹஸ்தம் அம்மன் ஸ்ரீ சக்கர பீடத்தில் நிற்கிறாள்.
பரிவார தெய்வங்கள்
தெற்கு உட்பிரகாத்தில் விழாப்படிமங்கள் உள்ளன. அப்பர், சுந்தரர், ஞான சம்பந்தர், காரைக்காலம்மையார், சேரமான் பெருமாள் நாயானர், சந்திரசேகரமூர்த்தி, சிவகாமி, சரஸ்வதி எல்லாமே செப்புபடிமங்கள். இதே பிரகாரத்தில் கருவறைக் சுவரை ஒட்டி தட்சணாமூர்த்தி இருக்கிறார். கன்னிமூலையில் விநாயகர். மேற்கு பிராகரத்தில் சுந்தரேஸ்வரர், பிரியாவிடை அம்மன் பஞ்சலோகப் படிமம். விஷ்ணு தனிக்கோயில். ஸ்ரீதேவியுடன் நாகராஜர் காசி விஸ்வநாதர் தனித்திருகோயில்கள். சுப்பிரமணியர் வடக்கு பிரகாரத்தில் தனிக்கோயில். இவர் வள்ளி தெய்வானையுடன்...
தெற்கு உட்பிரகாத்தில் விழாப்படிமங்கள் உள்ளன. அப்பர், சுந்தரர், ஞான சம்பந்தர், காரைக்காலம்மையார், சேரமான் பெருமாள் நாயானர், சந்திரசேகரமூர்த்தி, சிவகாமி, சரஸ்வதி எல்லாமே செப்புபடிமங்கள். இதே பிரகாரத்தில் கருவறைக் சுவரை ஒட்டி தட்சணாமூர்த்தி இருக்கிறார். கன்னிமூலையில் விநாயகர். மேற்கு பிராகரத்தில் சுந்தரேஸ்வரர், பிரியாவிடை அம்மன் பஞ்சலோகப்...

NRI & Diaspora Traveler's Guide
Recommended Hub: Madurai (IXM)
💡 Madurai Airport is ideal for southern temples, offering excellent connectivity via Colombo or Chennai.
From Trichy (TRZ)
319 km
From Chennai (MAA)
612 km
Regional Transit Tips:
- 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Madurai (IXM). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
- 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Madurai (IXM) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
- 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.
பூஜை சேவைகள்
அபிஷேகம்
₹100
approx. 1.6 SGD / 5.4 MYR
அர்ச்சனை
₹5
approx. 0.08 SGD / 0.27 MYR
நன்கொடை கட்டணம்
₹500
approx. 8.0 SGD / 27.0 MYR
மண்டகப்படி கட்டணம் வரவு
₹250
approx. 4.0 SGD / 13.5 MYR
திருமணம் கட்டணம்
₹500
approx. 8.0 SGD / 27.0 MYR
பால் பாயசம்
₹50
approx. 0.8 SGD / 2.7 MYR
சர்க்கரை பொங்கல் சீட்டு
₹50
approx. 0.8 SGD / 2.7 MYR
வழிபாடு
₹50
approx. 0.8 SGD / 2.7 MYR