அருள்மிகு அமணலிங்கேஸ்வரர் திருக்கோயில், Thirumoorthy Nagar, Thirumoorthy Malai - 642112
🙏 Available Pooja Services
- 🪔 நவகிரக சன்னதி பரிகார சீட்டு – ₹51
- 🪔 பால் அபிஷேகம் – ₹5
- 🪔 அர்ச்சனை – ₹3
☀️ Best Time for Pilgrimage
Ideal for NRI travelers used to AC environments.
Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.
கோயில் பற்றி
இ்த்திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோயிலாகும் இத்திருக்கோயில் ஆற்றங்கரையின் ஓரத்தில் அமைந்த திருக்கோயிலாகும் திருப்பூர் மாவட்டம் முழுவதும் பரவலாக உடுமலைப்பேட்டை வட்டத்தில் அதிக அளவில் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு திருமூர்த்தி, கஞ்சிமலையப்பன் என்று பெயரிட்டு அழைக்கப்படுவதிலிருந்து இத்தலத்தின் பெருமையை அறியலாம். இத்தகைய சீரும் சிறப்பும் மிக்க இத்திருக்கோயில் உடுமலைப்பேட்டைக்குத் தெற்கே 21 கிலோ மீட்டர் தொலைவிலும், ஆறுபடை வீடுகளில் சிறந்து விளங்கும் பழனி என்னும் திருவாவினன்குடி திருத்தலத்திலிருந்து தென்மேற்கு 45 கிலோ மீட்டர் தொலைவிலும் ஆனைமலைத் தொடர்ச்சியில் அழகுற அமைந்துள்ளது. இயற்கை அன்னை எழில் நடனம் புரியும் மேற்குத்தொடர்ச்சி மலைச் சாரலில் தோன்றி சலசலத்து ஓடிவரும் தோணிநதி என்னும் பாலாற்றங்கரையில் சிவலிங்கத் தோற்றத்தில் அமைந்துள்ள ஒரு குன்றில் அருங்காட்சியளிக்கிறார்கள். திருமூர்த்திகளான அயன்,அரன்,அரி ஆகியோர் இங்கு எழுந்தருளியுள்ள கடவுளர்கள் மும்மூர்த்திகளாகும். ஆனாலும் பெரிதும் பேசப்படுவது அமணலிங்கேஸ்வரர் தான்..இங்கு பிரம்மா சிவன் விஷ்னு ஒருங்கிணைந்து அருள்பாளித்து வருகிறார்கள் இத்திருக்கோயில் சுற்றுலா இணைந்த வழிபாட்டுத்தலமாக திகழ்கிறது.
தல வரலாறு
திருப்பூர் மாவட்டம் முழுவதும் பரவலாக உடுமலைப்பேட்டை வட்டத்தில் அதிக அளவில் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு திருமூர்த்தி, கஞ்சிமலையப்பன் என்று பெயரிட்டு அழைக்கப்படுவதிலிருந்து இத்தலத்தின் பெருமையை அறியலாம். இத்தகைய சீரும்...
NRI & Diaspora Traveler's Guide
Recommended Hub: Madurai (IXM)
💡 Madurai Airport is ideal for southern temples, offering excellent connectivity via Colombo or Chennai.
Regional Transit Tips:
- 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Madurai (IXM). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
- 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Madurai (IXM) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
- 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.
பூஜை சேவைகள்
அர்ச்சனை
₹3
approx. 0.05 SGD / 0.16 MYR
தேங்காய் சீட்டு
₹2
approx. 0.03 SGD / 0.11 MYR
பால் அபிஷேகம்
₹5
approx. 0.08 SGD / 0.27 MYR
நவகிரக சன்னதி பரிகார சீட்டு
₹51
approx. 0.82 SGD / 2.75 MYR
📅 2023 Gallery