அருள்மிகு பகவதியம்மன் திருக்கோயில், Kanyakumari - 629702

அருள்மிகு பகவதியம்மன் திருக்கோயில், Kanyakumari - 629702

🙏 Available Pooja Services

  • 🪔 அம்மன் முழு அலங்காரம் – ₹1000
  • 🪔 திருமணம் கட்டணம் – ₹1000
  • 🪔 புஷ்பாஞ்சலி – ₹500
View All Poojas

☀️ Best Time for Pilgrimage

Nov to Feb Cooler (22°C - 30°C)

Ideal for NRI travelers used to AC environments.

Major Festival Annual Brahmotsavam

Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.

கோயில் பற்றி

கருவறை கிழக்கு நோக்கியதாயினும் வடக்கு வாசலே பொதுமக்களின் பயன்பாட்டிற்குள்ளதாய் இருக்கிறது. 19 ஆம் நூற்றாண்டில் கிழக்கு வாசல் வழி பக்தர்கள் சென்றதைப் பற்றிகன்னியாகுமரி களவு மாலை நூல் கூறும். இதன் பிறகு சில காரணங்களால் இந்தக்கதவு நிரந்தரமாய் அடைக்கப்பட்டு விட்டது. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் வெளிப்பிரகாரம், முகமண்டபம், நவராத்திரி மண்டபம், தியான மண்டபம், உள் பிரகாரம், கருவறையைச் சுற்றிய சிறு பிரகாரம், அர்த்த மண்டபம், கருவறை என அமைந்தது. கோயில் செவ்வக வடிவினது. செப்புக்கொடிமரம், திராவிட வகை விமானம், பரிவார கோயில்கள், சிறு பிரகாரம் என அமைந்தது.. கோயிலின் முன்மண்டபத்தில் மேலே கஜலெட்சுமி உருவம், இம்மண்டபத்தின் மேற்கே கொலு மண்டபம் எனப்படும் நவராத்திரி மண்டபமும் கிழக்கில் பயணிகள் உட்கார்ந்து இளைப்பாறசிறுமண்டபமும் உள்ளன. இந்த முன் மண்டபத்தின் முன்பகுதியில் பக்தர்கள் கோயில் குறித்த விபரங்களைக் கேட்கும் தகவல் மையம் அறை உள்ளது. எட்டு தூண்கள் கொண்ட இந்த மண்டபத்தில் இரண்டு யாளித்தூண்கள்...

Temple History

தல வரலாறு

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் பற்றிய தலபுராணம் சமஸ்கிருதம், தமிழ், மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் உள்ளது. சம்ஸ்கிருத மூலத்தின் அடிப்படையில் சங்கர நாவலர் என்பவர் தமிழ் தலபுராணத்தை எழுதியிருக்கிறார். இது சுசீந்திரம் தலபுராணத்தைப் பின்பற்றியது. இந்நூலில் ஒரு இடத்தில சூதரிடம் அருளிச் செய்த சிவபுராணம் பத்தினுள் ஒன்றாகிய காந்தம் என்னும் புராணத்தில் இருந்து சுசீந்திரம் புராணம் கூறினீர், என முனிவர்கள் கூறியதாக வருகிறது. சுசீந்திரம் தலபுராணம் 1857ல் இயற்றப்பட்டு 1895ல் அச்சில் வந்தது. எனவே கன்னியாகுமரி தமிழ் தலபுராணம் 1857க்குப் பின் இயற்றப்பட்டது எனக் கருதலாம்.
கன்னியாகுமரி தலபுராணத்தில் கன்னி பகவதி தோன்றியது, தாணுமாலயனை மணம் செய்ய தடை வந்தது, அகத்தியர் இமயமலையைச் சமன் செய்யத் தென்குமரிக்கு வந்தது என புராணக்கதைகளும் வட்டாரரீதியான சில...
கன்னியாகுமரி தலபுராணத்தில் கன்னி பகவதி தோன்றியது, தாணுமாலயனை மணம் செய்ய தடை வந்தது, அகத்தியர் இமயமலையைச் சமன் செய்யத் தென்குமரிக்கு வந்தது என புராணக்கதைகளும் வட்டாரரீதியான சில கதைகளும்...
🌐

NRI & Diaspora Traveler's Guide

Recommended Hub: Madurai (IXM)

💡 Madurai Airport is ideal for southern temples, offering excellent connectivity via Colombo or Chennai.

From Trichy (TRZ) 321 km
From Chennai (MAA) 614 km

Regional Transit Tips:

  • 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Madurai (IXM). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
  • 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Madurai (IXM) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
  • 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.

பூஜை சேவைகள்

🪔

அம்மன் முழு அலங்காரம்

₹1000

approx. 16.0 SGD / 54.0 MYR

🪔

பொருள்கள் பாதுகாப்பு அறை கட்டணம் சீட்டு

₹5

approx. 0.08 SGD / 0.27 MYR

🪔

வஸ்திரம் சாத்துதல் கட்டணம்

₹50

approx. 0.8 SGD / 2.7 MYR

🪔

அமுதூட்

₹50

approx. 0.8 SGD / 2.7 MYR

🪔

கன்னியாபோஜனம்

₹300

approx. 4.8 SGD / 16.2 MYR

🪔

கோடி அர்ச்சனை

₹20

approx. 0.32 SGD / 1.08 MYR

🪔

திருமண சான்று கட்டணம்

₹100

approx. 1.6 SGD / 5.4 MYR

🪔

திருமணம் கட்டணம்

₹1000

approx. 16.0 SGD / 54.0 MYR

🪔

பால் பாயசம்

₹100

approx. 1.6 SGD / 5.4 MYR

🪔

பதிவு அர்ச்சனை

₹300

approx. 4.8 SGD / 16.2 MYR

🪔

பொங்கல் சீட்டு

₹50

approx. 0.8 SGD / 2.7 MYR

🪔

புஷ்பாஞ்சலி

₹500

approx. 8.0 SGD / 27.0 MYR

🪔

புத்தக விற்பனை

₹400

approx. 6.4 SGD / 21.6 MYR

🪔

மாவட்ட கையேடு

₹200

approx. 3.2 SGD / 10.8 MYR

🪔

திருக்கோயில் திங்களிதழ் விற்ற வரவு

₹20

approx. 0.32 SGD / 1.08 MYR

🪔

சந்தன காப்பு

₹100

approx. 1.6 SGD / 5.4 MYR

🪔

அரவணை

₹150

approx. 2.4 SGD / 8.1 MYR

🪔

துலாபாரம்

₹100

approx. 1.6 SGD / 5.4 MYR

🪔

வித்யாரம்பம்

₹50

approx. 0.8 SGD / 2.7 MYR