அருள்மிகு வேலாயுதசுவாமி திருக்கோயில், Thindal - 638012

அருள்மிகு வேலாயுதசுவாமி திருக்கோயில், Thindal - 638012

🙏 Available Pooja Services

  • 🪔 தங்கரதம் உலா கட்டணம் – ₹2000
  • 🪔 காதணி விழா – ₹201
  • 🪔 புதுகணக்கு பூஜை – ₹201
View All Poojas

☀️ Best Time for Pilgrimage

Nov to Feb Cooler (22°C - 30°C)

Ideal for NRI travelers used to AC environments.

Major Festival Annual Brahmotsavam

Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.

கோயில் பற்றி

குன்றிருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பது ஆன்றோர் வாக்கு. கொங்கு நாட்டில் ஆங்காங்கே காணப்படும் குன்றுகளில், முருகப்பெருமான் பல்வேறு வடிவங்களில் எழுந்தருளி தன்னை வணங்கியோர்க்கு வற்றாத வளத்தையும், குன்றாத நலத்தையும், வாரி வழங்கும் வள்ளலாக விளங்குகின்றான். வரலாற்றுச் சிறப்பு மிக்க தேனுலவும் நாககிரி திண்டல்மலை எனப்புகழப்படும் இத்திருத்தலத்தில் முருகப்பெருமான், அருள்மிகு வேலாயுதசுவாமியாக காட்சி அளிக்கின்றார். திண்டல் ஈரோட்டிலிருந்து கோவை செல்லும் நெடுஞ்சாலையில் 8 ஆவது கிலோ மீட்டர் தொலைவில் 200 அடி உயரத்தில் 2.43.5 ஹெக்டேர் பரப்பளவில் திருக்கோயில் அமைந்துள்ளது. சுமார் பல ஆண்டுகளுக்கு முன்பு சிறிய கோயிலாக கட்டப்பட்டு பின்னர் நாளடைவில் வளர்ச்சி அடைந்து இன்று சிறப்புடன் விளங்குகின்றது. ஈரோடு நகரம் பல்வேறு தொழில் வசதிகளுடன் முன்னேறி செல்வவளம் கொழிப்பதற்கு, ஈரோட்டை நோக்கி கிழக்கு முகமாக குன்றினில் நின்றிருக்கும் திண்டல் முருகன் அருளே காரணம் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும். இத்திருக்கோயில் 1977ஆம் ஆண்டு இந்துசமய அறநிலையத்துறை...

Temple History

தல வரலாறு

குன்றிருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பது ஆன்றோர் வாக்கு. கொங்கு நாட்டில் அங்காங்கே காணப்படும் குன்றுகளில், முருகப்பெருமான் பல்வேறு வடிவங்களில் எழுந்தருளி தன்னை வணங்கியோர்க்கு வற்றாத வளத்தையும், குன்றாத நலத்தையும், வாரி வழங்கும் வள்ளலாக விளங்குகின்றான். வரலாற்றுச் சிறப்பு மிக்க தேனுலவும் நாககிரி திண்டல்மலை எனப் புகழப்படும் இத்திருத்தலத்தில் முருகப்பெருமான், அருள்மிகு வேலாயுதசுவாமியாக காட்சி அளிக்கின்றார்.
திண்டல் ஈரோட்டிலிருந்து கோவை செல்லும் நெடுஞ்சாலையில் 8 கிலோ மீட்டர் தொலைவில் சுமார் 200 அடி உயரத்தில் 2.43.5 ஹெக்டேர் பரப்பளவில் திருக்கோயில் அமைந்துள்ளது. சுமார்...
திண்டல் ஈரோட்டிலிருந்து கோவை செல்லும் நெடுஞ்சாலையில் 8 கிலோ மீட்டர் தொலைவில் சுமார் 200 அடி உயரத்தில் 2.43.5 ஹெக்டேர் பரப்பளவில் திருக்கோயில் அமைந்துள்ளது. சுமார் பல ஆண்டுகளுக்கு முன்பு சிறிய கோயிலாக கட்டப்பட்டு, பின்னர் நாளடைவில் வளர்ச்சி அமைந்து இன்று சிறப்புடன் விளங்குகின்றது. ஈரோடு நகரம் பல்வேறு தொழில் வசதிகளுடன் முன்னேறி செல்வவளம் கொழிப்பதற்கு ஈரோட்டை...
🌐

NRI & Diaspora Traveler's Guide

Recommended Hub: Trichy (TRZ)

💡 Trichy is the most convenient entry point with 20+ direct flights weekly from KL and Singapore.

From Trichy (TRZ) 129 km
From Chennai (MAA) 329 km

Regional Transit Tips:

  • 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Trichy (TRZ). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
  • 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Trichy (TRZ) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
  • 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.

பூஜை சேவைகள்

🪔

அர்ச்சனை

₹5

approx. 0.08 SGD / 0.27 MYR

🪔

தேங்காய்

₹1

approx. 0.02 SGD / 0.05 MYR

🪔

காதணி விழா

₹201

approx. 3.22 SGD / 10.85 MYR

🪔

இருமுடி மாலை அணிதல்

₹30

approx. 0.48 SGD / 1.62 MYR

🪔

நெய் தீபம்

₹5

approx. 0.08 SGD / 0.27 MYR

🪔

தங்கரதம் உலா கட்டணம்

₹2000

approx. 32.0 SGD / 108.0 MYR

🪔

ஸ்தலவரலாறு

₹30

approx. 0.48 SGD / 1.62 MYR

🪔

புதுகணக்கு பூஜை

₹201

approx. 3.22 SGD / 10.85 MYR