அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் திருக்கோயில், Pariyur, Gobichettipalayam - 638476

அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் திருக்கோயில், Pariyur, Gobichettipalayam - 638476

🙏 Available Pooja Services

  • 🪔 அர்ச்சனை – ₹3

☀️ Best Time for Pilgrimage

Nov to Feb Cooler (22°C - 30°C)

Ideal for NRI travelers used to AC environments.

Major Festival Annual Brahmotsavam

Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.

கோயில் பற்றி

அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் திருக்கோயில் கொங்கு மண்டலத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் திருத்தலமாகும்.இத்திருக்கோயில் கோபிசெட்டிபாளையத்தில் இருந்து அந்தியூர் செல்லும் பிரதான சாலையில் 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் அதிக அளவில் வருகை புரிகிறார்கள். இத்திருக்கோயிலில் மார்கழி மாதம் கடைசி வியாழக்கிழமை நடைபெறும் குண்டம் விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டு செல்கிறார்கள். இத்திருக்கோயிலில் பொது மக்கள் அம்மனிடம் வாக்கு கேட்டு தங்கள் இல்ல சுபகாரியங்கள். தொழில் ஆகியவற்றை செய்வது சிறப்பு அம்சமாகும்.

Temple History

தல வரலாறு

கொங்கு நாட்டில் சிறந்தோங்கும் கோபிசெட்டிபாளையத்திற்கு அருகில் உள்ளள பாரியூர் அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் திருக்கோயில் புகழ்பெற்ற அம்மன் திருத்தலமாகும். இத்திருக்கோயில் பாரிவள்ளல் ஆண்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் அருகில் அமைந்துள்ளளதால் பாரியூர் எனப்பெயர் பெற்றது. இவ்வூருக்கு பராபுரி என்ற பெயர் அக்காலத்தில் வழங்கியதாக வரலாற்று நுரலில் குறிப்பிடப்பட்டுள்ளது. பராபுரி என்ற சொல்லே பாரியூர் என மாறிவிட்டதாக அந்நுரலை எழுதிய காலடி எச்.சுப்பிரமணிய சாஸ்திரிகள் கூறியுள்ளார். பராபுரி என்ற சொல்லில் பரா என்பதற்கு போற்றுதல். வழிபடுதல் என்பதும் புரி என்ற சொல்லுக்கு கோட்டை மதில். ஊர் என்னும் பொருள்கள்உள்ளன. இவ்விரண்டையும் இணைத்து நோக்கின் வழிபடுவதற்கு உரிய கோயில் அல்லது பராவுவதற்கு உரிய ஊர் என பொருள் அமையும்.
கொங்கு நாட்டில் வாழ்ந்த கொடையாளர் பெருமைக்கு சான்றாக திகழ்ந்தவர்...
கொங்கு நாட்டில் வாழ்ந்த கொடையாளர் பெருமைக்கு சான்றாக திகழ்ந்தவர் பாரியூரில் வாழ்ந்த கோபிசெட்டிபிள்ளான் ஆவார். இவ்வள்ளல் பெருந்தகை தம்மை நாடி வரும் இரவலர்க்கு எப்பொழுதும் இல்லை என்று சொல்லாது...
🌐

NRI & Diaspora Traveler's Guide

Recommended Hub: Madurai (IXM)

💡 Madurai Airport is ideal for southern temples, offering excellent connectivity via Colombo or Chennai.

From Trichy (TRZ) 158 km
From Chennai (MAA) 340 km

Regional Transit Tips:

  • 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Madurai (IXM). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
  • 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Madurai (IXM) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
  • 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.

பூஜை சேவைகள்

🪔

அர்ச்சனை

₹3

approx. 0.05 SGD / 0.16 MYR