அருள்மிகு மகுடேஸ்வரர் வீரநாராயணப் பெருமாள் திருக்கோயில், Kodumudi - 638151
🙏 Available Pooja Services
- 🪔 சாந்தி பரிகார சீட்டு – ₹300
- 🪔 அபிஷேக டிக்கெட் – ₹200
- 🪔 பிரம்மா சிறப்பு அபிஷேகம் – ₹200
☀️ Best Time for Pilgrimage
Nov to Feb
Cooler (22°C - 30°C)
Ideal for NRI travelers used to AC environments.
Major Festival
Annual Brahmotsavam
Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.
கோயில் பற்றி
திருப்பாண்டி கொடுமுடி மும்மூர்த்திகள் ஸ்தலம் பிரம்ம தேவரின் சாப விமோசனம் பெற்ற இடம். சிவ பெருமானை நோக்கி பிரம்ம தேவர் தவம் இயற்றியதால் மனம் குளிர்ந்த சிவ பெருமான் இங்கு பிரம்ம தேவருக்கு ஆலயம் அமைய அருளினார். இத்தலத்தின் சிவபெருமான் மகுடேசுவரர் என அழைக்கப் படுகிறார். அகஸ்தியருக்கு மணக்கோலம் அருளியதால் சிவ பெருமானின் வலப்புறத்தில் வடிவுடைய நாயகி மணமகள் போல காட்சி தருகிறார். தல விநாயகராகிய காவிரி கண்ட விநாயகர் அகத்தியரின் கமண்டலத்திலிருந்து காவிரியை இத்தலத்தில் விடுவித்ததற்கு ஆதாரமாக எதிர் கரையில் அகத்தியர் பாறை சிற்பங்களுடன் அமைந்துள்ளது. இத்தலத்தில் காவிரியாறு தெற்கிலிருந்து கிழக்காக சோழ நாடு நோக்கி செல்கிறது. 3000 வருடங்கள் கடந்த வன்னி மரம் தல விருட்சமாகும். ஒரு புறம் கிளைகள் முற்களுடன் மறுபக்கம் முற்கள் அற்றும் பூக்காமல் காய்க்காமல் பிரம்மாவின் நான்காவது முகமாக வழிபடபட்டு வருகிறது. இந்த மரத்தின் இலைகள் காவிரி நீருடன் கலசத்தில் எடுத்து செல்லப்பட்டு பங்குனி...
தல வரலாறு
திருப்பாண்டி கொடுமுடி மும்மூர்த்திகள் ஸ்தலம்
பிரம்ம தேவரின் சாப விமோசனம் பெற்ற இடம். சிவ பெருமானை நோக்கி பிரம்ம தேவர் தவம் இயற்றியதால் மனம் குளிர்ந்த சிவ பெருமான் இங்கு பிரம்ம தேவருக்கு ஆலயம் அமைய அருளினார்.
இத்தலத்தின் சிவபெருமான் மகுடேசுவரர் என அழைக்கப் படுகிறார். அகஸ்தியருக்கு மணக்கோலம் அருளியதால் சிவ பெருமானின் வலப்புறத்தில் வடிவுடைய நாயகி மணமகள் போல காட்சி தருகிறார்.
தல விநாயகராகிய காவிரி கண்ட விநாயகர் அகத்தியரின் கமண்டலத்திலிருந்து காவிரியை இத்தலத்தில் விடுவித்ததற்கு ஆதாரமாக எதிர் கரையில் அகத்தியர் பாறை சிற்பங்களுடன் அமைந்துள்ளது. இத்தலத்தில் காவிரியாறு தெற்கிலிருந்து கிழக்காக சோழ நாடு நோக்கி செல்கிறது.
3000 வருடங்கள்...
3000 வருடங்கள் கடந்த வன்னி மரம் தல விருட்சமாகும். ஒரு புறம் கிளைகள் முற்களுடன் மறுபக்கம் முற்கள் அற்றும் பூக்காமல் காய்க்காமல் பிரம்மாவின் நான்காவது முகமாக வழிபடபட்டு வருகிறது. இந்த மரத்தின் இலைகள் காவிரி நீருடன் கலசத்தில் எடுத்து செல்லப்பட்டு பங்குனி உத்திரம் மற்றும் பல்வேறு...

NRI & Diaspora Traveler's Guide
Recommended Hub: Trichy (TRZ)
💡 Trichy is the most convenient entry point with 20+ direct flights weekly from KL and Singapore.
From Trichy (TRZ)
96 km
From Chennai (MAA)
327 km
Regional Transit Tips:
- 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Trichy (TRZ). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
- 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Trichy (TRZ) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
- 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.
பூஜை சேவைகள்
அபிஷேக டிக்கெட்
₹200
approx. 3.2 SGD / 10.8 MYR
பிரம்மா சிறப்பு அபிஷேகம்
₹200
approx. 3.2 SGD / 10.8 MYR
பிராத்தனை சீட்டு
₹10
approx. 0.16 SGD / 0.54 MYR
சகஸ்ரநாமம் சீட்டு
₹20
approx. 0.32 SGD / 1.08 MYR
சாந்தி பரிகார சீட்டு
₹300
approx. 4.8 SGD / 16.2 MYR
சிறப்பு வழி கட்டணம்
₹20
approx. 0.32 SGD / 1.08 MYR
விரைவு தரிசனம் (திருவிழா நாட்களில்)
₹50
approx. 0.8 SGD / 2.7 MYR