அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயில், திருவாரூர், திருவாரூர் - 610003

அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயில், திருவாரூர், திருவாரூர் - 610003

🙏 Available Pooja Services

  • 🪔 அருள்மிகு தியாகராஜர் முகுந்தா அர்ச்சனை – ₹80000
  • 🪔 அருள்மிகு வன்மீகநாதர் (மூலவர்) ருத்ராபிஷேகம் – ₹80000
  • 🪔 அருள்மிகு கமலாம்பாள் நவசக்தி அர்ச்சனை – ₹40000
View All Poojas

☀️ Best Time for Pilgrimage

Nov to Feb Cooler (22°C - 30°C)

Ideal for NRI travelers used to AC environments.

Major Festival Annual Brahmotsavam

Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.

கோயில் பற்றி

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தியாகராஜர் என்றால் கடவுள்களுக்கெல்லாம் மஹாராஜா என்று பொருள். தியாகராஜர் கோயில்களின் கோயில் என விளங்குகிறது. இக்கோயில் 9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மிகப்பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தக்கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்) 70 க்கும் மேற்பட்ட சிறு சன்னதிகள், 86 விநாயகர் சிலைகள், 24 -க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் என பிரம்மாண்டமாக விளங்குகிறது. இக்கோயிலை பெரியகோயில் என்றும் சொல்வர். திருவாரூரில் தியாகராஜரின் முக தரிசனம் காண்பவர்கள், 3 கி.மீ. தொலைவிலுள்ள விளமல் சிவாலயத்தில் பாத தரிசனம் காண்பது சிறப்பு. கிழக்கு கோபுரத்தின் உள்புறம் உள்ள 1000 கல்தூண்கள், முன்காலத்தில், திருவிழாக்காலங்களில் பந்தல் போடுவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. மரகதலிங்கம் - தியாகராஜ சுவாமிக்கு தினமும் அபிஷேகம் கிடையாது. இந்திரன் பூஜித்த, சிறிய மரகதலிங்கத்திற்கு (வீதி...

Temple History

தல வரலாறு

திருமால் தனக்கு ஒரு அழகிய மகன் வேண்டுமென்று விரும்பினார். குறையெல்லாம் நிறைவிக்கும் பெருமானிடம் வேண்டிக் கடுந்தவம் மேற்கொண்டார். வெயிலிலும், மழையிலும் பெரிய நீலமலை போல அசையாது நின்று கடுந்தவஞ் செய்தார். அதன் பயனாக இறைவன் திருவருட்சக்தியோடு வெளிப்பட்டார். கண்ட திருமால் துண்ணெனத் திடுக்கிட்டு இறைவா வேண்டுவோர்க்கு வேண்டுவதேயீயும் விண்ணவர் தலைவ, அடியேனும் தேவரீர் திருவருளால் உலகப் பாதுகாப்பு முதலிய எல்லா நன்மைகளையும் எய்தினேன். ஆயினும் பிள்ளையில்லாக் குறை பெரிதாயிற்று. அதனைத் தீர்க்க அழகிய புத்திர பாக்கியத்தை அருளுதல் வேண்டும் என்றார். பெருமானும் பேரருள் கூர்ந்தார். ஆனால், திருமால் இடப்பக்கத்து இருக்கின்ற உமாதேவியை வணங்கவில்லை. அதனால் உமாதேவியார் சிறிது சினங்கொண்டு இறைவன் திருவருளால் நீ புத்திரனை யெய்தினும் அவன் விதிவலியால் வலிய அழிக என்று...
திருமால் தனக்கு ஒரு அழகிய மகன் வேண்டுமென்று விரும்பினார். குறையெல்லாம் நிறைவிக்கும் பெருமானிடம் வேண்டிக் கடுந்தவம் மேற்கொண்டார். வெயிலிலும், மழையிலும் பெரிய நீலமலை போல அசையாது நின்று கடுந்தவஞ்...
🌐

NRI & Diaspora Traveler's Guide

Recommended Hub: Trichy (TRZ)

💡 Trichy is the most convenient entry point with 20+ direct flights weekly from KL and Singapore.

From Trichy (TRZ) 101 km
From Chennai (MAA) 253 km

Regional Transit Tips:

  • 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Trichy (TRZ). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
  • 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Trichy (TRZ) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
  • 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.

பூஜை சேவைகள்

🪔

அருள்மிகு தியாகராஜர் முகுந்தா அர்ச்சனை

₹80000

approx. 1280.0 SGD / 4320.0 MYR

🪔

அருள்மிகு கமலாம்பாள் அபிஷேகம்

₹1200

approx. 19.2 SGD / 64.8 MYR

🪔

அருள்மிகு கமலாம்பாள் நவசக்தி அர்ச்சனை

₹40000

approx. 640.0 SGD / 2160.0 MYR

🪔

அருள்மிகு கமலாம்பாள் சகஸ்ரநாமம்

₹1200

approx. 19.2 SGD / 64.8 MYR

🪔

அருள்மிகு (மூலவர்) வன்மீகநாதர் அபிஷேகம்

₹1200

approx. 19.2 SGD / 64.8 MYR

🪔

அருள்மிகு (மூலவர்) வன்மீகநாதர் சகஸ்ரநாமம்

₹1200

approx. 19.2 SGD / 64.8 MYR

🪔

அருள்மிகு ரௌத்ர துர்க்கை அபிஷேகம்

₹1200

approx. 19.2 SGD / 64.8 MYR

🪔

அருள்மிகு ருணவிமோச்சனர் அபிஷேகம்

₹1200

approx. 19.2 SGD / 64.8 MYR

🪔

அருள்மிகு தியாகராஜர் முசுகுந்தா அர்ச்சனை

₹40000

approx. 640.0 SGD / 2160.0 MYR

🪔

அருள்மிகு தியாகராஜர் சகஸ்ரநாமம்

₹1200

approx. 19.2 SGD / 64.8 MYR

🪔

அருள்மிகு வன்மீகநாதர் (மூலவர்) ருத்ராபிஷேகம்

₹80000

approx. 1280.0 SGD / 4320.0 MYR

🪔

பால் அபிஷேகம் (அமாவாசை)

₹200

approx. 3.2 SGD / 10.8 MYR

🪔

நவக்கிரக ப்ரீதி ஹோமம்

₹25000

approx. 400.0 SGD / 1350.0 MYR

🪔

உப சன்னதி அபிஷேகம்

₹1000

approx. 16.0 SGD / 54.0 MYR