அருள்மிகு மகாசரஸ்வதியம்மன் மற்றும் லெஷ்மி நாராயணப் பெருமாள் திருக்கோயில், 34 கூத்தனூர் - 609503

அருள்மிகு மகாசரஸ்வதியம்மன் மற்றும் லெஷ்மி நாராயணப் பெருமாள் திருக்கோயில், 34 கூத்தனூர் - 609503

🙏 Available Pooja Services

  • 🪔 நித்ய பூஜைகட்டளை – ₹5000
  • 🪔 அம்பாள் அபிஷேகம் – ₹1500
  • 🪔 பௌர்ணமி கட்டளை – ₹1000

☀️ Best Time for Pilgrimage

Nov to Feb Cooler (22°C - 30°C)

Ideal for NRI travelers used to AC environments.

Major Festival Annual Brahmotsavam

Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.

கோயில் பற்றி

இக்கோயிலில் அம்பாள் தாமரை மலரின் மீது ஸ்பிடிகா மாலை மற்றும் பாத்திரத்துடன் தவக்கோலத்தில் அமர்ந்துள்ளார். அவள் ஆசீர்வதிக்கிறாள், அவருடைய பக்தர்களின் பிரார்த்தனைகளுக்கு பதிலளிக்கிறாள். இப்போது, அண்மைக்காலத்தில் பலர் அம்பாளின் அருள் பெற்றுள்ளனர். சரஸ்வதி சோஸ்திரம் என்னும் நூல் சரஸ்வதி எங்கே இருக்கிறாள் என்பதே விளக்குகிறது வாக்கு வன்மை நடை திறந்த வெல்லம் போல் பேசுதல் அறிவு கலை கல்வி இவற்றிற்கெல்லாம் அதி தேவதை சரஸ்வதி தேவி இவை இருக்கும் இடங்களில் எல்லாம் சரஸ்வதி இருப்பாள் என்கிறது சரஸ்வதி ஸ்தோத்திரம் பேசும் வன்மை படைத்த எல்லா உயிர்களின் நாயக்கிலும் சரஸ்வதி தேவி இருக்கிறாள் என்கிறது

Temple History

தல வரலாறு

கலைகள் பல அ௫ளும் ஸ்ரீ மகா சரஸ்வதி அம்மன் தி௫க்கோயில் தமிழகத்தில் உள்ள ஒரே தி௫கோயிலாகும். வீற்ற௫க்கும் தனி ஆலயமாகும் உள்ளது, ஓட்டக்கூத்த௫க்கு கவிபாட அ௫ள்புரிந்த தலமாகும். சிறுபாலகர்களுக்கு கல்வி பெறுட்டு அச்சராபியாசம் செய்து வைக்கப்படும். பேச்சுதிறன் அற்ற போலகர்களுக்கு அபிஷேகம் செய்த தேன் பிரசாதமாக வழங்கப்படும். சரஸ்வதி பூஜை மற்றும் விஜய தசமி மிகவும் சிறப்பாகும்.
🌐

NRI & Diaspora Traveler's Guide

Recommended Hub: Trichy (TRZ)

💡 Trichy is the most convenient entry point with 20+ direct flights weekly from KL and Singapore.

From Trichy (TRZ) 104 km
From Chennai (MAA) 236 km

Regional Transit Tips:

  • 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Trichy (TRZ). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
  • 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Trichy (TRZ) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
  • 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.

பூஜை சேவைகள்

🪔

அம்பாள் அபிஷேகம்

₹1500

approx. 24.0 SGD / 81.0 MYR

🪔

நித்ய பூஜைகட்டளை

₹5000

approx. 80.0 SGD / 270.0 MYR

🪔

பௌர்ணமி கட்டளை

₹1000

approx. 16.0 SGD / 54.0 MYR