அருள்மிகு மகாமாரியம்மன் திருக்கோயில், வலங்கைமான் - 612804

அருள்மிகு மகாமாரியம்மன் திருக்கோயில், வலங்கைமான் - 612804

🙏 Available Pooja Services

  • 🪔 கட்டளை அர்ச்சனை – ₹300
  • 🪔 அம்பாள் அபிஷேக கட்டணம் – ₹50

☀️ Best Time for Pilgrimage

Nov to Feb Cooler (22°C - 30°C)

Ideal for NRI travelers used to AC environments.

Major Festival Annual Brahmotsavam

Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.

கோயில் பற்றி

திருவாரூர் மாவட்டம் , வலங்கைமான் நகர் மற்றும் வட்டம் அருள்மிகு மகாமாரியம்மன் திருக்கோயில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பிரார்த்தனை தலமாக விளங்கி வருகிறது . இத்திருக்கோயிலில் பக்தர்கள் பாடைக்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவது சிறப்பானதாகும் . இத்திருக்கோயிலில் வருடாவருடம் பங்குனி மாதம் பாடைக்காவடி திருவிழா நடைபெற்று வருகிறது . பக்தர்கள் தங்கள் உயிர் போகும் தருவாயில் ஸ்ரீ அம்பாளை வேண்டி அம்மனுக்கு பாடைக்காவடி எடுப்பதாக வேண்டிக் கொள்வார்கள் , தங்கள் உடல் நலமடைந்தவுடன் பாடைக்காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்துவார்கள் ஒருவர் இறந்தால் எப்படி பாடையில் படுக்க வைத்து எடுத்துச் செல்வார்களோ அதேபோல் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற பாடையில் படுத்து உறவினர்களுடன் திருக்கோயிலைச் சுற்றி மூன்று முறை வலம் வந்து இறக்கி நேர்த்திக் கடன் செலுத்துவதால் வலங்கைமான் மகாமாரியம்மனை பக்தர்களால் பாடைக்கட்டி மாரியம்மன் என்றும் , அம்மை வார்த்தவர்கள் தங்கி அம்மை நீங்கி உடல்நலம் பெறுவதால் ஸ்ரீசீதளாதேவி மகாமாரியம்மன்...

Temple History

தல வரலாறு

கும்பகோணம் - மன்னார்குடி சாலையில் 9 கி.மீ. தொலைவில் உள்ளது. சாலை ஓரத்திலேயே திருக்கோயில் அமைந்துள்ளது.
கடும் நோயினால் பாதிக்கப்பட்டு அவதியுறுவோர், எனக்கு உயிர்பிச்சை கொடு என்று தன் உயிர் பிழைக்க வைத்த தெய்வத்திற்கு நேர்த்திக் கடனாக, குணம் அடைந்ததும் பாடைக்கட்டி அதில் பிணம் போல படுத்துக் கிடந்து, கோயிலை வலம் வந்து பிரார்த்தனையை நிறைவேற்றும் வழக்கம் இங்கு உள்ளது.
சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பு, வலங்கைமானுக்கு அருகில் உள்ள அடைக்கலங்காத்த அய்யனார் கோயில் அருகில், ஒரு பெண் குழந்தை கேட்பாரின்றி இருக்க, அதன்மீது பரிவு கொண்ட ஒரு பெண் அதனை எடுத்துச் சென்று சீதளா என்று பெயரிட்டு வளர்த்து வந்தாள். அந்தக் குழந்தை சிலகாலம் கழித்து வைசூரி நோய்கண்டு மரித்தது.
அதே நள்ளிரவு, ஊர்...
அதே நள்ளிரவு, ஊர் மக்களின் கனவில் வந்த சீதளா எனக்கு உடல்தான் இல்லை, உயிர் உள்ளது. உங்களை வெப்ப நோயிலிருந்து காத்திடவே நான் குழந்தை வடிவில் வந்தேன். என்னை வழிபடுவோரை...
🌐

NRI & Diaspora Traveler's Guide

Recommended Hub: Trichy (TRZ)

💡 Trichy is the most convenient entry point with 20+ direct flights weekly from KL and Singapore.

From Trichy (TRZ) 76 km
From Chennai (MAA) 248 km

Regional Transit Tips:

  • 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Trichy (TRZ). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
  • 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Trichy (TRZ) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
  • 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.

பூஜை சேவைகள்

🪔

அம்பாள் அபிஷேக கட்டணம்

₹50

approx. 0.8 SGD / 2.7 MYR

🪔

கட்டளை அர்ச்சனை

₹300

approx. 4.8 SGD / 16.2 MYR