அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில், கோட்டை, நகர் மண்டபம், கோவை - 641001
🙏 Available Pooja Services
- 🪔 வீடியோ கேமரா 1க்கு – ₹200
- 🪔 நான்கு சக்கர வாகன பூஜை – ₹100
- 🪔 ருத்ரஜபம் – ₹100
☀️ Best Time for Pilgrimage
Nov to Feb
Cooler (22°C - 30°C)
Ideal for NRI travelers used to AC environments.
Major Festival
Annual Brahmotsavam
Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.
கோயில் பற்றி
அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை சங்கமேஸ்வரர் திருக்கோயில் பத்தாம் நுற்றாண்டில் பராந்தக சோழர்களாலும், கொங்கு சோழர்களாலும் திருப்பணி செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்துள்ளது. இப்பகுதி முகலாய மன்னன் திப்பு சுல்தான் காலத்தில் கோட்டையாக இருந்தது, அதன் பின்னர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அவர்களை எதிர்க்க முடியாமல் தானிருந்த கோட்டை தரைமட்டமாக்கி மணற்மேடாக ஆக்கி சென்று விட்டார். அதனால் கோட்டை மணற்மேடு ஆக இருந்த காரணத்தினால் கோட்டை ஈஸ்வரன் என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஸ்தல விருட்சம் - மகிழம், வன்னி, வில்வம் இந்த ஸ்தலவிருட்சமான மகிழம் மரமானது வாழ்க்கையின் தத்துவத்தை உணர்த்தக்கூடியது. அனைத்து மலர்களுமே மலரும் போது மட்டுமே நறுமணத்தை தரும். இந்த புஷ்பமானது வாட வாடவே நறுமணத்தை தரும். ஒரு மனிதனுக்கு பக்குவநிலை என்பது எவ்வாறு பருவம் கடக்க கடக்கவே கிடைக்கிறதோ அதை உணர்த்தக்கூடிய மலராக உள்ளது. இந்த மலரானது ரத்தத்தை சுத்திகரிக்கும் மருத்துவ குணமும் கொண்டது. இதுவே இத்தலத்தின் ஸ்தல விருட்சமாகவும் விளங்குகிறது....
தல வரலாறு
அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை சங்கமேஸ்வரர் திருக்கோயில் பத்தாம் நுற்றாண்டில் பராந்தக சோழர்களாலும், கொங்கு சோழர்களாலும் திருப்பணி செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்துள்ளது. இப்பகுதி முகலாய மன்னன் திப்பு சுல்தான் காலத்தில் கோட்டையாக இருந்தது, அதன் பின்னர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அவர்களை எதிர்க்க முடியாமல் தானிருந்த கோட்டை தரைமட்டமாக்கி மணற்மேடாக ஆக்கி சென்று விட்டார். அதனால் கோட்டை மணற்மேடு ஆக இருந்த காரணத்தினால் கோட்டை ஈஸ்வரன் என்று அழைக்கப்பட்டு வருகிறது.
ஸ்தல விருட்சம் - மகிழம், வன்னி, வில்வம்
இந்த ஸ்தலவிருட்சமான மகிழம் மரமானது வாழ்க்கையின் தத்துவத்தை உணர்த்தக்கூடியது. அனைத்து மலர்களுமே மலரும் போது மட்டுமே நறுமணத்தை தரும். இந்த புஷ்பமானது வாட வாடவே நறுமணத்தை தரும். ஒரு மனிதனுக்கு பக்குவநிலை என்பது எவ்வாறு பருவம் கடக்க...
இந்த ஸ்தலவிருட்சமான மகிழம் மரமானது வாழ்க்கையின் தத்துவத்தை உணர்த்தக்கூடியது. அனைத்து மலர்களுமே மலரும் போது மட்டுமே நறுமணத்தை தரும். இந்த புஷ்பமானது வாட வாடவே நறுமணத்தை தரும். ஒரு...
ஸ்தல விருட்சம் - மகிழம், வன்னி, வில்வம்
இந்த ஸ்தலவிருட்சமான மகிழம் மரமானது வாழ்க்கையின் தத்துவத்தை உணர்த்தக்கூடியது. அனைத்து மலர்களுமே மலரும் போது மட்டுமே நறுமணத்தை தரும். இந்த புஷ்பமானது வாட வாடவே நறுமணத்தை தரும். ஒரு மனிதனுக்கு பக்குவநிலை என்பது எவ்வாறு பருவம் கடக்க...
இந்த ஸ்தலவிருட்சமான மகிழம் மரமானது வாழ்க்கையின் தத்துவத்தை உணர்த்தக்கூடியது. அனைத்து மலர்களுமே மலரும் போது மட்டுமே நறுமணத்தை தரும். இந்த புஷ்பமானது வாட வாடவே நறுமணத்தை தரும். ஒரு...
NRI & Diaspora Traveler's Guide
Recommended Hub: Madurai (IXM)
💡 Madurai Airport is ideal for southern temples, offering excellent connectivity via Colombo or Chennai.
From Trichy (TRZ)
192 km
From Chennai (MAA)
414 km
Regional Transit Tips:
- 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Madurai (IXM). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
- 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Madurai (IXM) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
- 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.
பூஜை சேவைகள்
நான்கு சக்கர வாகன பூஜை
₹100
approx. 1.6 SGD / 5.4 MYR
நெய் தீபம்
₹7
approx. 0.11 SGD / 0.38 MYR
ருத்ரஜபம்
₹100
approx. 1.6 SGD / 5.4 MYR
சகஸ்ரநாமம்
₹100
approx. 1.6 SGD / 5.4 MYR
சிறப்பு தரிசனம்
₹25
approx. 0.4 SGD / 1.35 MYR
சிறப்பு தரிசனம்
₹10
approx. 0.16 SGD / 0.54 MYR
இரண்டு சக்கர வாகன பூஜை
₹50
approx. 0.8 SGD / 2.7 MYR
அபிஷேகத்திற்கு பொருட்கள் வழங்குதல்
₹2
approx. 0.03 SGD / 0.11 MYR
அர்ச்சனை நபர் ஒன்றுக்கு
₹5
approx. 0.08 SGD / 0.27 MYR
தேங்காய்
₹2
approx. 0.03 SGD / 0.11 MYR
புகைப்படம் கேமரா 1க்கு
₹100
approx. 1.6 SGD / 5.4 MYR
வீடியோ கேமரா 1க்கு
₹200
approx. 3.2 SGD / 10.8 MYR
📅 2023 Gallery
தைபூசம் தைபூசம்
📅 2022 Gallery
மண்டபம் திருக்கோயில் மண்டபம்
பரிவார சன்னதி பரிவார சன்னதிகள்
திருக்கோயில் மூலவர் விமானம் அருள்மிகு சங்கமேஸ்வரர் விமானம்
திருக்கோயில் விமானங்கள் அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் விமானங்கள்
கந்த சஷ்டி கந்த சஷ்டி