அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், மருதமலை - 641046

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், மருதமலை - 641046

🙏 Available Pooja Services

  • 🪔 காலசந்தி பூஜை அபிஷேகம் கட்டணம் – ₹1500
  • 🪔 சாயரட்சை பூஜை அபிஷேகம் – ₹1500
  • 🪔 உச்சிகால பூஜை அபிஷேகம் – ₹1500
View All Poojas

☀️ Best Time for Pilgrimage

Nov to Feb Cooler (22°C - 30°C)

Ideal for NRI travelers used to AC environments.

Major Festival Annual Brahmotsavam

Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.

கோயில் பற்றி

கோவை மாவட்டம், பேரூர் வட்டம், கோவை நகரிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக உள்ள மருதமலையில் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் இயற்கை எழில் சூழ கடல் மட்டத்திலிருந்து சுமார் 741 மீட்டர் உயரத்தில் ஏழு நிலை இராஜகோபுரத்துடன் அழகுற அமையப் பெற்றுள்ளது. பழமையும் பெருமையும் வாய்ந்த கொங்குநாடு. அப்பெருமைமிக்க கொங்குவள நாட்டிலே மங்கா புகழாக விளங்குகின்ற அணிகொங்கு மேற்றலையாம் மருதமலை என்னும் திருத்தலம் தொன்மையான திருத்தலம் ஆகும். கருதுவார்க்கும் களி தர வல்லது பொருதுவார்க்கு புய வள ஈவது சுருதி நீண் முடி போல்வது தூய்மையில் மரு வோங்கல் வளத்தில் பெரியதே என்று கச்சியப்ப முனிவர் பேரூர் புராணத்தில் மருதவரைப் படலம் அபயப் படலத்தில் மருதமலையைக் குறித்து சிறப்பித்துக் கூறியுள்ளார். மேலும், பேரூரில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானை பூஜித்து குசத்துவராசன் என்னும் அரசன் இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தான். பின்னர் இறைவனின் ஆணைப்படி மருதமலையானை வழிபட்டு மகனைப்...

Temple History

தல வரலாறு

கோவை மாவட்டம், பேரூர் வட்டம், கோவை நகரிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக உள்ள மருதமலையில் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் இயற்கை எழில் சூழ கடல் மட்டத்திலிருந்து சுமார் 741 மீட்டர் உயரத்தில் ஏழு நிலை இராஜகோபுரத்துடன் அழகுற அமையப் பெற்றுள்ளது.
பழமையும் பெருமையும் வாய்ந்த கொங்குநாடு. அப்பெருமைமிக்க கொங்குவள நாட்டிலே மங்கா புகழாக விளங்குகின்ற அணிகொங்கு மேற்றலையாம் மருதமலை என்னும் திருத்தலம் தொன்மையான திருத்தலம் ஆகும். கச்சியப்ப முனிவர் தாம் அருளிய பேரூர் புராணத்தில் மருதவரைப் படலம் அபயப் படலத்தில் மருதமலையைக் குறித்து சிறப்பித்துக் கூறியுள்ளார்.
மருதமலை திருத்தலம் கொங்கு சோழர்களால் முதன்முதலில் நிர்மாணிக்கப்பட்டது. மேலும், விஜயநகரப் பேரரசர்கள் மற்றும் கொங்கு சிற்றரசர்களால் திருப்பணிகள்...
மருதமலை திருத்தலம் கொங்கு சோழர்களால் முதன்முதலில் நிர்மாணிக்கப்பட்டது. மேலும், விஜயநகரப் பேரரசர்கள் மற்றும் கொங்கு சிற்றரசர்களால் திருப்பணிகள் செய்யப்பெற்று இத்திருத்தலம் உருவானது. இதற்கு சான்றாக மருதாசலம், மருதவரையான், மருதப்பன், மருதைய்யன் என்ற...
🌐

NRI & Diaspora Traveler's Guide

Recommended Hub: Madurai (IXM)

💡 Madurai Airport is ideal for southern temples, offering excellent connectivity via Colombo or Chennai.

From Trichy (TRZ) 205 km
From Chennai (MAA) 421 km

Regional Transit Tips:

  • 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Madurai (IXM). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
  • 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Madurai (IXM) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
  • 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.

பூஜை சேவைகள்

🪔

காது குத்துதல் கட்டணம்

₹50

approx. 0.8 SGD / 2.7 MYR

🪔

காலசந்தி பூஜை அபிஷேகம் கட்டணம்

₹1500

approx. 24.0 SGD / 81.0 MYR

🪔

பால் அபிஷேக கட்டணம்

₹25

approx. 0.4 SGD / 1.35 MYR

🪔

சந்தனகாப்பு கட்டணம்

₹200

approx. 3.2 SGD / 10.8 MYR

🪔

சாயரட்சை பூஜை அபிஷேகம்

₹1500

approx. 24.0 SGD / 81.0 MYR

🪔

ஸ்கூட்டர் பூஜை கட்டணம்

₹100

approx. 1.6 SGD / 5.4 MYR

🪔

சிறப்பு நுழைவு கட்டண சீட்டு

₹50

approx. 0.8 SGD / 2.7 MYR

🪔

உச்சிகால பூஜை அபிஷேகம்

₹1500

approx. 24.0 SGD / 81.0 MYR