அருள்மிகு இலட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில், South Ukkadam, Coimbatore - 641001
🙏 Available Pooja Services
- 🪔 அர்ச்சனை – ₹3
☀️ Best Time for Pilgrimage
Nov to Feb
Cooler (22°C - 30°C)
Ideal for NRI travelers used to AC environments.
Major Festival
Annual Brahmotsavam
Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.
கோயில் பற்றி
கோவை மாவட்டம், கோவை தெற்கு வட்டம், உக்கடத்தின் மையப்பகுதியில் அருள்மிகு இலட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் ஏறத்தாழ இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி மக்களால் இத்திருக்கோயில் கட்டப்பட்டு அபிமானஸ்தலமாக வழிபட்டு வருகிறது. கொங்கு நாட்டில் உள்ள ஸ்தலங்களில் இஸ்தலம் சிறப்பு வாய்ந்ததாகும். சனிக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தருகின்றனர். இது கோயம்பத்தூரில் உள்ள பிரார்த்தனை ஸ்தலங்களில் ஒன்றாகும். கேரளா மற்றும் தமிழகத்தின் உள் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வருகின்றனர். திருமணம் மற்றும் கடன் பிரச்சனைகளை தீர்க்க அருள்மிகு லட்சுமி நரசிம்மரின் புனித தீபம் ஏற்றுவது இக்கோயிலின் சிறப்பு. மிக முக்கியமான நிகழ்வு சுவாதி ஹோமம், ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திர நாட்களில் நடத்தப்படுகிறது. அந்த ஹோமத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு அருள் பெறுகின்றனர். வைகுண்ட ஏகாதசி மிகவும் பிரபலமான ஊர்ச்சவம். காலை 5.00 மணி முதல் லட்சக்கணக்கான மக்கள் லட்சுமி நரசிம்மரை தரிசித்து அருள் பெறுகின்றனர்....
தல வரலாறு
கோவை மாவட்டம், கோவை தெற்கு வட்டம், உக்கடத்தின் மையப்பகுதியில் அருள்மிகு இலட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் ஏறத்தாழ இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி மக்களால் இத்திருக்கோயில் கட்டப்பட்டு அபிமானஸ்தலமாக வழிபட்டு வருகிறது. கொங்கு நாட்டில் உள்ள ஸ்தலங்களில் இஸ்தலம் சிறப்பு வாய்ந்ததாகும்.
இத்திருக்கோயில் ஏறத்தாழ 9000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. திருக்கோயிலின் முகப்பில் ஐந்து நிலை இராஜகோபுரம் அமைந்துள்ளது. இராஜகோபுரத்தை கடந்து கருட மண்டபமும் அதனையடுத்து மகா மண்டபம், அர்த்த மண்டபம், மூலவர் சன்னதி என்ற வரிசைப்படி இத்திருக்கோயில் அமைப்பு உள்ளது. கருங்கல் மண்டபமான கருவறையில் மூலவர் அருள்மிகு இலட்சுமி நரசிம்மர் மற்றும் இலட்சுமி தாயாராக...
இத்திருக்கோயில் ஏறத்தாழ 9000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. திருக்கோயிலின் முகப்பில் ஐந்து நிலை இராஜகோபுரம் அமைந்துள்ளது. இராஜகோபுரத்தை கடந்து கருட மண்டபமும் அதனையடுத்து மகா மண்டபம், அர்த்த மண்டபம், மூலவர் சன்னதி என்ற வரிசைப்படி இத்திருக்கோயில் அமைப்பு உள்ளது. கருங்கல்...

NRI & Diaspora Traveler's Guide
Recommended Hub: Madurai (IXM)
💡 Madurai Airport is ideal for southern temples, offering excellent connectivity via Colombo or Chennai.
From Trichy (TRZ)
193 km
From Chennai (MAA)
414 km
Regional Transit Tips:
- 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Madurai (IXM). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
- 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Madurai (IXM) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
- 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.
பூஜை சேவைகள்
அர்ச்சனை
₹3
approx. 0.05 SGD / 0.16 MYR
📅 2022 Gallery
இராஜகோபுரம் ஐந்து நிலை இராஜகோபுரம்
மண்டபம் சுற்றுப்பிரகாரமண்டபம்
பின்புற தோற்றம் திருக்கோயில் பின்புற தோற்றம்
விமானம் இரண்டு நிலை விமானம்