அருள்மிகு முருகன் திருக்கோயில், சோலைமலை மண்டபம், அழகர்கோவில் - 625301

அருள்மிகு முருகன் திருக்கோயில், சோலைமலை மண்டபம், அழகர்கோவில் - 625301

🙏 Available Pooja Services

  • 🪔 தங்கத்தேர் முன் பதிவு – ₹2000
  • 🪔 அலங்கார அபிஷேகம் – ₹1000
  • 🪔 தங்கக்கவசம் – ₹1000
View All Poojas

☀️ Best Time for Pilgrimage

Nov to Feb Cooler (22°C - 30°C)

Ideal for NRI travelers used to AC environments.

Major Festival Annual Brahmotsavam

Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.

கோயில் பற்றி

அறுபடை அண்ணலும், அருட்பெருவள்ளலும் அன்பர்தம் துணையுமாகிய ஆறுமுகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஆறாவது படைவீடாக அமைந்து விளங்குவது, சோலைமலை, சோலைவெற்பு, ரிஷபகிரி, குலமலை, குலகிரி, பழமுதிர்ச்சோலை, பழமுதிர்சோலை மலை எனும் பழம்பெருந்தலம். இத்தலம் அழகர்மலையில் அமைந்து விளங்குகின்றது. சோலை மலை என்னும் பெருமை மிகு தலம் மதுரை மாநகரிலிருந்து வடக்கே சுமார் 21 கி.மீட்டர் தூரத்தில் மலை மேல் 3 கி.மீ உயரத்திலும், கடல் மட்டத்திலிருந்து சுமார் 1100 அடி உயரத்தில் அமைந்துள்ளது. அருட்கடலாகிய முருகப்பெருமானது ஏனைய படை வீடுகளுக்கு இல்லாது இப்படை வீட்டுக்கு மட்டுமே உரிய தனிப்பெருஞ்சிறப்பொன்றுண்டு. அதாவது முருகப்பெருமானின் இத்தலமானது சைவப்பெருமைகளையும் மற்றும் திருமாலின் வைணவப் பெருமைகளையும் ஒருசேர கொண்டு விளங்குகிறது. அழகே வடிவான அபிஷேக பிரியரான முருகப்பெருமானும் அலங்கார பிரியரான திருமாலும் இத்தலத்தில் எழுந்திருப்பது என்பது மாலும், மருமகனும், ஒருங்கே காட்சியளித்து சைவ-வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக மிகச்சிறந்த தலமாக விளங்குகிறது

Temple History

தல வரலாறு

ஒவ்வொரு வீட்டினும் ஒவ்வொரு திருவிளையாடலைப் புரிந்து உவந்த முருகக்கடவுள். இப்படை வீட்டிலும் நிகழ்த்தி மகிழ்கின்றார். இங்கு எம்பெருமான் நிகழ்த்திய திருவிளையாடல் பழம் உதிர்த்த திருவிளையாடலாகும்.
பழங்காலத்தில் இத்தலம் மதுரைக்குச் செல்லும் வழியில் அமைந்திருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. அந்த வழியாக ஒளவை மூதாட்டியார் மதுரையை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அவர் முருகக்கடவுளிடத்தில் நீங்கா அன்பு கொண்டவர். சேர, சோழ, பாண்டியர்களாகிய மூவேந்தர்களாலும் ஒப்ப மதித்துப் போற்றப்பட்ட முத்தமிழ் வித்தகர். தமிழ் நலம் காரணமாகவும். அன்பின் நிறம் காரணமாகவும் முருகப்பெருமான். ஒளவை மீது இரக்கம் கொண்டார். அம்மூதாட்டிக்கு அருள் புரியத்திருவுள்ளங்கொண்டார். அருள் புரிவதன் வாயிலாக உலகுக்குப் பல நீதிகளை உணர்த்தும் குறிப்புக் கொண்டார்.
தமிழ் மூதாட்டியாகிய ஒளவை. கடும் வெயிலில் மிகவும் களைப்புடன் மதுரை நோக்கிச்சென்று கொண்டிருந்தார். ஒளவையின்...
தமிழ் மூதாட்டியாகிய ஒளவை. கடும் வெயிலில் மிகவும் களைப்புடன் மதுரை நோக்கிச்சென்று கொண்டிருந்தார். ஒளவையின் நிலையறிந்த முருகப்பெருமான் மாட்டுக்காரச் சிறுவனாக உருக்கொண்டு. ஒளவை செல்லும் வழியினிடையில் இருந்த நாவல்...
🌐

NRI & Diaspora Traveler's Guide

Recommended Hub: Trichy (TRZ)

💡 Trichy is the most convenient entry point with 20+ direct flights weekly from KL and Singapore.

From Trichy (TRZ) 92 km
From Chennai (MAA) 386 km

Regional Transit Tips:

  • 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Trichy (TRZ). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
  • 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Trichy (TRZ) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
  • 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.

பூஜை சேவைகள்

🪔

அலங்கார அபிஷேகம்

₹1000

approx. 16.0 SGD / 54.0 MYR

🪔

அன்னைத்தமிழில் வழிபாடு

₹10

approx. 0.16 SGD / 0.54 MYR

🪔

தங்கத்தேர் முன் பதிவு

₹2000

approx. 32.0 SGD / 108.0 MYR

🪔

தங்கக்கவசம்

₹1000

approx. 16.0 SGD / 54.0 MYR

🪔

பாலாபிஷேகம்

₹10

approx. 0.16 SGD / 0.54 MYR

🪔

நித்யபடி பூஜை

₹500

approx. 8.0 SGD / 27.0 MYR

🪔

ஊஞ்சல் சேவை

₹300

approx. 4.8 SGD / 16.2 MYR

🪔

விரைவுதரிசனம்

₹100

approx. 1.6 SGD / 5.4 MYR