அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், அழகர்கோயில் - 625301
🙏 Available Pooja Services
- 🪔 விரைந்து தீர்த்தம் நீராடல் – ₹15
- 🪔 18ம் படி சிறப்பு நுழைவு – ₹10
- 🪔 பெருமாள் சன்னதி சிறப்பு நுழைவு – ₹10
☀️ Best Time for Pilgrimage
Ideal for NRI travelers used to AC environments.
Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.
கோயில் பற்றி
தமிழ்நாட்டில் ஆழ்வார்களால் பாடப்பெற்ற வைணவத் திருப்பதிகளில் ஒன்று அழகர்கோயில் ஆகும், நிலக்குறுங்கோட்டில் 10.5 பாகையிலும், நிலநெடுங்கோட்டில் 78.14 பாகையிலும் அமைந்துள்ள அழகர்கோயில், மதுரை மாவட்டத்தில் மேலூர் வட்டத்தைச் சேர்ந்ததாகும், மதுரையிலிருந்து வடக்கு- வடகிழக்குத் திசையில் பன்னிரண்டு கல் தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. இப்போது கோயிற் பணியாளர் குடியிருப்புக்களைத் தவிர மக்கள் வசிக்கும் ஊர்பகுதி எதுவும் இக்கோயிலை ஒட்டி இல்லை. அண்மையிலுள்ள வலையப்பட்டி, கோனாவரையான், ஆயத்தபட்டி ஆகிய மூன்று சிற்றூர்களும் இணைக்கப்பெற்று, அழகர்கோயில் ஊராட்சி எனப்பெயரிடப்பட்டுள்ளது, இரணியமுட்டநாடு என்பது பாண்டி மண்டலத்திலிருந்த உள்நாடுகளுள் ஒன்று என்பதும், அந்நாடு மதுரை மாநகர்க்கு வடகிழேக்கேயுள்ள ஆனைமலை, அழகர்கோயில் (திருமாலிருஞ்சோலை) முதலான ஊர்களைத் தன்னகத்தே கொண்ட ஒரு பெருநிலப்பரப்பு என்பதும் கல்வெட்டுக்களால் அறியக் கிடக்கின்றன என்பர் தி.வை. சதாசிவ பண்டாரத்தார், அழகர்கோயிலிலுள்ள ஒரு கல்வெட்டும், கீழீரணிய முட்டத்துத் திருமாலிருஞ்சோலை எனக் குறிப்பதால், இந்நிலப்பகுதி அக்காலத்தே, கீழீரணியமுட்டநாடு என வழங்கப்பட்ட செய்தியை அறியலாம்,
தல வரலாறு
இப்போது கோயிற் பணியாளர் குடியிருப்புக்களைத் தவிர மக்கள் வசிக்கும் ஊர்பகுதி எதுவும் இக்கோயிலை ஒட்டி இல்லை. அண்மையிலுள்ள வலையப்பட்டி, கோனாவரையான், ஆயத்தபட்டி...
இப்போது கோயிற் பணியாளர் குடியிருப்புக்களைத் தவிர மக்கள் வசிக்கும் ஊர்பகுதி எதுவும் இக்கோயிலை ஒட்டி இல்லை. அண்மையிலுள்ள வலையப்பட்டி, கோனாவரையான், ஆயத்தபட்டி ஆகிய மூன்று சிற்றூர்களும் இணைக்கப்பெற்று, அழகர்கோயில் ஊராட்சி எனப்பெயரிடப்பட்டுள்ளது, இரணியமுட்டநாடு என்பது பாண்டி மண்டலத்திலிருந்த உள்நாடுகளுள் ஒன்று என்பதும், அந்நாடு மதுரை மாநகர்க்கு வடகிழேக்கேயுள்ள ஆனைமலை, அழகர்கோயில் (திருமாலிருஞ்சோலை) முதலான ஊர்களைத் தன்னகத்தே கொண்ட ஒரு பெருநிலப்பரப்பு என்பதும் கல்வெட்டுக்களால் அறியக் கிடக்கின்றன என்பர் தி.வை. சதாசிவ பண்டாரத்தார், அழகர்கோயிலிலுள்ள ஒரு கல்வெட்டும், கீழீரணிய முட்டத்துத்...
NRI & Diaspora Traveler's Guide
Recommended Hub: Trichy (TRZ)
💡 Trichy is the most convenient entry point with 20+ direct flights weekly from KL and Singapore.
Regional Transit Tips:
- 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Trichy (TRZ). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
- 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Trichy (TRZ) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
- 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.
பூஜை சேவைகள்
18ம் படி சிறப்பு நுழைவு
₹10
approx. 0.16 SGD / 0.54 MYR
பெருமாள் சன்னதி சிறப்பு நுழைவு
₹10
approx. 0.16 SGD / 0.54 MYR
விரைந்து தீர்த்தம் நீராடல்
₹15
approx. 0.24 SGD / 0.81 MYR
📅 2023 Gallery
📅 2019 Gallery