அருள்மிகு கூடலழகர் திருக்கோயில், மதுரை - 625001

அருள்மிகு கூடலழகர் திருக்கோயில், மதுரை - 625001

🙏 Available Pooja Services

  • 🪔 சிறப்பு தரிசனம் புரட்டாசி சனிக்கிழமை, வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி நாட்கள் – ₹30

☀️ Best Time for Pilgrimage

Nov to Feb Cooler (22°C - 30°C)

Ideal for NRI travelers used to AC environments.

Major Festival Annual Brahmotsavam

Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.

கோயில் பற்றி

அருள்மிகு கூடலழகர் திருக்கோயில் வைணவ திவ்ய தேசங்கள் 108ல் 47வது திவ்ய தேசம் ஆகும். இத்திருக்கோயில் மூன்று நிலைகளைக் கொண்ட (அமர்ந்த, நின்ற, கிடந்த) அரிதிலும் அரிதான அஷ்டாங்க விமானத்துடன் அமையப்பெற்ற திருத்தலமாகும். இத்திருத்தலம் மதுரை மாநகரின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ளது. சங்கத் தமிழ்வளர்த்த மாநகராம் மதுரை, தமிழ் நெறியோடு திருமால் நெறியினையும் போற்றி வளர்த்த பெருமை உடையது. பாண்டிய மன்னர்கள் பலர் திருமால் அன்பர்களாய் திகழ்ந்து, திருமாலுக்கு கோயில்களை எழுப்பினர். அத்திருக்கோயில்களில் தலையாயது கூடலழகர் திருக்கோயிலாகும். இத்திருக்கோயில் பாண்டிய நாட்டு திருப்பதிகள் பதினெட்டில் ஒன்றதாகத் திகழும் பெருமையுடையது. இத்திருக்கோயிலில் பூஜைகள் வைகாணச ஆகம விதிகளின்படி நடைபெறுகிறது, இத்திருக்கோயிலின் சிறப்பு என்பது அட்டாங்க விமானமாகும், இவ்விமானத்தில் பெருமாள் இருந்த, நின்ற, கிடந்த மூன்று நிலைகளில் காட்சி தருகிறார், நவகிரக சன்னதி அமைந்துள்ள வைணவ திவ்ய தேசமாகும். ஸ்ரீவல்லபதேவன் என்ற பாண்டிய மன்னன் ஆட்சிக் காலத்தில் பெரியாழ்வாரால் ஸ்ரீமந் நாராயணனே பரம் பொருள்...

Temple History

தல வரலாறு

தல வரலாறு
அருள்மிகு கூடலழகர் திருக்கோயில் வைணவ திவ்ய தேசங்கள் 108ல் 47வது திவ்ய தேசம் ஆகும். இத்திருக்கோயில் மூன்று நிலைகளைக் கொண்ட (அமர்ந்த, நின்ற, கிடந்த) அரிதிலும் அரிதான அஷ்டாங்க விமானத்துடன் அமையப்பெற்ற திருத்தலமாகும். இத்திருத்தலம் மதுரை மாநகரின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ளது. சங்கத் தமிழ்வளர்த்த மாநகராம் மதுரை, தமிழ் நெறியோடு திருமால் நெறியினையும் போற்றி வளர்த்த பெருமை உடையது. பாண்டிய மன்னர்கள் பலர் திருமால் அன்பர்களாய் திகழ்ந்து, திருமாலுக்கு கோயில்களை எழுப்பினர். அத்திருக்கோயில்களில் தலையாயது கூடலழகர் திருக்கோயிலாகும். இத்திருக்கோயில் பாண்டிய நாட்டு திருப்பதிகள் பதினெட்டில் ஒன்றதாகத் திகழும் பெருமையுடையது.
திருமங்கையாழ்வார், பெரியாழ்வார் மற்றும் திருமழிசையாழ்வார் ஆகியோர்களால் மங்களாசாசனம் பாடல் பெற்ற...
திருமங்கையாழ்வார், பெரியாழ்வார் மற்றும் திருமழிசையாழ்வார் ஆகியோர்களால் மங்களாசாசனம் பாடல் பெற்ற திருத்தலமாகும். திவ்ய பிரபந்த பாசுரங்களுக்குள் முதன்மையாக விளங்கும் திருப்பல்லாண்டு பாடப்பெற்ற திருத்தலமாகும்.
கூடல் என்பது முற்கால பாண்டியர் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற தமிழ்ச் சங்கங்களில் புலவர்களின் கூடலைக் குறிக்கும். இதன் காரணமாக...
🌐

NRI & Diaspora Traveler's Guide

Recommended Hub: Trichy (TRZ)

💡 Trichy is the most convenient entry point with 20+ direct flights weekly from KL and Singapore.

From Trichy (TRZ) 115 km
From Chennai (MAA) 409 km

Regional Transit Tips:

  • 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Trichy (TRZ). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
  • 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Trichy (TRZ) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
  • 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.

பூஜை சேவைகள்

🪔

சிறப்பு தரிசனம் புரட்டாசி சனிக்கிழமை, வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி நாட்கள்

₹30

approx. 0.48 SGD / 1.62 MYR