அருள்மிகு ஜெனகை மாரியம்மன் திருக்கோயில், சோழவந்தான் - 625214

அருள்மிகு ஜெனகை மாரியம்மன் திருக்கோயில், சோழவந்தான் - 625214

🙏 Available Pooja Services

  • 🪔 சிறப்பு தரிசனம் – ₹10
  • 🪔 மாலை சாத்துதல் – ₹2
  • 🪔 தீர்த்தம் – ₹2

☀️ Best Time for Pilgrimage

Nov to Feb Cooler (22°C - 30°C)

Ideal for NRI travelers used to AC environments.

Major Festival Annual Brahmotsavam

Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.

கோயில் பற்றி

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சோழவந்தான் கிராமத்தில் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் திருக்கோயில், கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. இத்திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோயிலாகும். திருக்கோயிலின் அருகே 500 மீட்டர் தொலைவில் விசாக நட்சத்திர ஸ்தலமான அருள்மிகு சனீஸ்வரபகவான் திருக்கோயில் அமைந்துள்ளது. சோழவந்தானிலிருந்து 3 கி.மீ. தொலைவில் திருவேடகத்தில் ஏடுஎதிர்த்தோடிய புராண சிறப்புமிக்க அருள்மிகு ஏடகநாதசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. சோழவந்தானிலிருந்து 8 கி.மீ. தொலைவில் சித்திரை நட்சத்திர ஸ்தலமான அருள்மிகு சித்திரத வல்லபபெருமாள் திருக்கோயில் (குருஸ்தலம்) அமைந்துள்ளது. அருள்மிகு ஜெனகை மாரியம்மன் திருக்கோயிலில் கௌமார முறைப்படி பூஜை முறைகள் நடைபெற்று வருகிறது. அருள்மிகு ஜெனகை மாரியம்மன் திருக்கோயில் இப்பகுதி மக்களால் சொல்லி வரம் கொடுக்கும் சோழவந்தான் ஜெனகை மாரி என போற்றப்படுகிறது. இத்திருக்கோயில் மூலஸ்தானத்தில் சுதை விக்கிரகமாக நின்ற கோலத்தில் அருள்மிகு ரேணுகாதேவியும், அமர்ந்த கோலத்தில் கற்சிலா விக்கிரகமாக அருள்மிகு ஜெனகை மாரியம்மனும் அருள்பாலிப்பது இத்திருக்கோயிலின் மற்றுமொரு சிறப்பாகும்.

Temple History

தல வரலாறு

மாரியம்மன் பெயர்க்காரணம் கொண்டு பார்க்குமிடத்து இரு செய்திகள் தெளிவாகின்றன.
புராணக்கதையின்படி ஜெனகா புரி ஜெனகன் என்ற பிற்காலப் பாண்டியன் ஆண்டதால் ஜெனகா புரி,
இவற்றுள் ஜெனகன் என்ற பாண்டியன் சோழவந்தானை வந்தடைந்து அதற்கு ஜெனகா புரி என்றும், கோவில்களுக்கு முறையே ஜெனகை மாரியம்மன் கோவில் என்றும், ஜெனகை நாராயணப் பெருமாள் கோவில் என்றும் பெயர் சூட்டி இருக்கலாம் என்பது தெளிவாகிறது. அதன்படி, பிற்காலப் பாண்டியனான ஜெனகைப் பாண்டியனின் காலம், பதினைந்து, பதினாறாம் நூற்றாண்டு என வைத்துக்கொண்டால் இம்மாரியம்மன் கோவில் அக்காலத்திலேயே இருந்தது மட்டுமன்றிச் சாதாரண நிலையில் இருந்திருக்க வேண்டும்.
மாரி என்ற கடவுள் பெண் தெய்வவழிபாடும், கொற்றவை வழிபாடும், பிற்காலத்தவை என்று எடுத்துக்கொண்டால் பதினைந்து, பதினாறாம் நூற்றாண்டுகளில் இம்மாரியம்மன் கோவிலும் அவ்வளவு சிறப்படையாமல் இருந்து...
மாரி என்ற கடவுள் பெண் தெய்வவழிபாடும், கொற்றவை வழிபாடும், பிற்காலத்தவை என்று எடுத்துக்கொண்டால் பதினைந்து, பதினாறாம் நூற்றாண்டுகளில் இம்மாரியம்மன் கோவிலும் அவ்வளவு சிறப்படையாமல் இருந்து பிற்காலத்தில் சிறப்படைந்து இருக்கலாம்.
19-ஆம் நூற்றாண்டியல் இறுதியில்...
🌐

NRI & Diaspora Traveler's Guide

Recommended Hub: Trichy (TRZ)

💡 Trichy is the most convenient entry point with 20+ direct flights weekly from KL and Singapore.

From Trichy (TRZ) 116 km
From Chennai (MAA) 409 km

Regional Transit Tips:

  • 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Trichy (TRZ). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
  • 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Trichy (TRZ) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
  • 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.

பூஜை சேவைகள்

🪔

மாலை சாத்துதல்

₹2

approx. 0.03 SGD / 0.11 MYR

🪔

சிறப்பு தரிசனம்

₹10

approx. 0.16 SGD / 0.54 MYR

🪔

தீர்த்தம்

₹2

approx. 0.03 SGD / 0.11 MYR