அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், மதுரை, மதுரை - 625001

அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், மதுரை, மதுரை - 625001

🙏 Available Pooja Services

  • 🪔 உபய திருக்கல்யாணம் – ₹1501
  • 🪔 அருள்மிகு பத்ரகாளி அம்மன் அபிஷேகம் – ₹1000
  • 🪔 அருள்மிகு அனுக்கை விநாயகர் அபிஷேகம் – ₹550
View All Poojas

☀️ Best Time for Pilgrimage

Nov to Feb Cooler (22°C - 30°C)

Ideal for NRI travelers used to AC environments.

Major Festival Annual Brahmotsavam

Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.

கோயில் பற்றி

பொதுவில் மீனாட்சி அம்மன் திருக்கோயில் என அழைக்கப்படும் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலானது, கோயில் நகரமாம் மதுரையில் வைகை ஆற்றின் தென் கரையில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலின் மூலவர்கள் பார்வதியின் அம்சமான அருள்மிகு மீனாட்சி மற்றும் சிவனின் அம்சமான அருள்மிகு சுந்தரேசுவரர் ஆவர். இத்திருக்கோயில் ஆனது காலத்தொண்மை வாய்ந்ததும், சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதுமான மதுரை மாநகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலின் தெய்வங்கள் ஆறாம் நூற்றாண்டின் இலக்கியங்களில் புகழப்பட்டுள்ளனர். மீட்டுருவாக்கம் செய்யப்பட்டுள்ள இத்திருக்கோயில் வளாகமானது சராசரியாக 45 முதல் 50 மீட்டர்கள் உயரம் கொண்ட 14 கோபுரங்களால் சூழப்பட்டுள்ளது. இதில் தெற்கு கோபுரமே 51.9 மீட்டர்கள் (170 அடிகள்) உயரத்துடன் மிக உயர்ந்த கோபுரமாகத் திகழ்கிறது. இத்திருக்கோயில் வளாகமானது சிற்பங்கள் நிறைந்த தூண்களைக் கொண்ட மண்டபங்களான ஆயிரங்கால் மண்டபம், கிளிக்கூண்டு மண்டபம், கொலு மண்டபம் மற்றும் புது மண்டபம் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இத்திருக்கோயிலில் நடைபெறும் வருடாந்திர மிகப் பெரும் திருவிழாவான மீனாட்சி...

Temple History

தல வரலாறு

இத்தலத்தின் வரலாறு தனிப்பெருமை வாய்ந்ததாகும். தெய்வ மணங்கமழும் தேவாரத் திருப்பதிகங்களில் இடம் பெற்றுள்ள 274 தலங்களில் இதுவும் ஒன்று. முழுமுதற் கடவுளாகிய சிவபெருமான் அருளுருக் கொண்டு அறுபத்து நான்கு திருவிளையாடல்களைச் செய்தருளிய பெருமை வாய்ந்த இத்தலத்தின் வரலாறு படிப்போர் இன்புறும் வண்ணம் அமைந்துள்ளது. முற்காலத்தில் மதுரையும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் கடம்பமரங்கள் நிறைந்த காடாக இருந்தன. அக்காலத்தில் குலசேகரப் பாண்டியன் மணவூரில் இருந்து பாண்டிய நாட்டை ஆண்டு வந்தான். அப்பொழுது மணவூரில் வாழ்ந்த தனஞ்செயன் என்னும் தனவணிகன் வாணிகத்தின் பொருட்டுப் பல ஊர்களுக்கும் சென்று கடம்பவனம் வழியாகத் தன் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தான். வரும் வழியில் இருட்டிவிட்டது. காட்டின் நடுவில் இருட்டி விட்டது. காட்டின் நடுவில் ஓரிடத்தில் தங்க நேரிட்டது. அங்கே...
இத்தலத்தின் வரலாறு தனிப்பெருமை வாய்ந்ததாகும். தெய்வ மணங்கமழும் தேவாரத் திருப்பதிகங்களில் இடம் பெற்றுள்ள 274 தலங்களில் இதுவும் ஒன்று. முழுமுதற் கடவுளாகிய சிவபெருமான் அருளுருக் கொண்டு அறுபத்து நான்கு...
🌐

NRI & Diaspora Traveler's Guide

Recommended Hub: Trichy (TRZ)

💡 Trichy is the most convenient entry point with 20+ direct flights weekly from KL and Singapore.

From Trichy (TRZ) 114 km
From Chennai (MAA) 409 km

Regional Transit Tips:

  • 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Trichy (TRZ). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
  • 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Trichy (TRZ) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
  • 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.

பூஜை சேவைகள்

🪔

அர்ச்சனை

₹5

approx. 0.08 SGD / 0.27 MYR

🪔

அருள்மிகு அனுக்கை விநாயகர் அபிஷேகம்

₹550

approx. 8.8 SGD / 29.7 MYR

🪔

அருள்மிகு பத்ரகாளி அம்மன் அபிஷேகம்

₹1000

approx. 16.0 SGD / 54.0 MYR

🪔

அருள்மிகு துர்கை அம்மன் அபிஷேகம்

₹550

approx. 8.8 SGD / 29.7 MYR

🪔

அருள்மிகு சரஸ்வதி அம்மன் அபிஷேகம்

₹550

approx. 8.8 SGD / 29.7 MYR

🪔

அருள்மிகு சித்தர் பூக்கூடாரம்

₹500

approx. 8.0 SGD / 27.0 MYR

🪔

சிறப்பு நுழைவு அம்மன் மற்றும் ஸ்வாமி

₹100

approx. 1.6 SGD / 5.4 MYR

🪔

சிறப்பு நுழைவு அம்மன் அல்லது ஸ்வாமி

₹50

approx. 0.8 SGD / 2.7 MYR

🪔

உபய திருக்கல்யாணம்

₹1501

approx. 24.02 SGD / 81.05 MYR