அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில், பண்ணாரி - 638401
🙏 Available Pooja Services
- 🪔 தங்கத்தேர் – ₹1500
- 🪔 அர்த்தஜாமம் அபிஷேகம் – ₹750
- 🪔 தங்க கவசம் – ₹750
☀️ Best Time for Pilgrimage
Nov to Feb
Cooler (22°C - 30°C)
Ideal for NRI travelers used to AC environments.
Major Festival
Annual Brahmotsavam
Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.
கோயில் பற்றி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் பண்ணாரியில் அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் சுயம்பு வடிவானவள். அம்மன் தெற்குப்பார்த்து அமர்ந்திருப்பது தனிச்சிறப்பாகும். சத்தியிலிருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 14 கி.மீ. தொலைவில் திருக்கோயில் அமைந்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கர்நாடகா மாநிலத்திலிருந்தும் அதிகளவில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை புரிவார்கள். இத்திருக்கோயிலில் பங்குனி குண்டம் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பங்குனி குண்டந்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்குவார்கள். பக்தர்கள் இறங்கிய பிறகு கடைசியாக கால்நடைகள் குண்டத்தில் இறங்குவது சிறப்பம்சமாகும். பூச்சாற்று ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் உத்திரம் நட்சத்திரம் அதாவது பௌர்ணமிக்கு முந்தின பதினைந்தாம் நாள் திங்கட்கிழமை (அமாவாசைக்கு அடுத்த திங்கட்கிழமை. இது சில ஆண்டுகளில் முன், பின் வரும்) இரவு அம்மனுக்கு அபிஷேகம் அலங்காரங்கள் செய்வித்து பூச்சாற்று நடைபெறும். அம்பிகை புறப்பாடு பூச்சாற்று நடந்த மறுநாள் தேவியைச் சப்பரத்தில் எழுந்தருளச் செய்து, அலங்கரித்துச் சிக்கரசம்பாளையம், வெள்ளியம்பாளையம்,...
தல வரலாறு
அனைத்து ஆற்றல்களுக்கும் ஆதாரமாக இருப்பது இறையாற்றலாகும்.அவ்விறையாற்றலே பல்வேறு பெயர்களுடன் பல்வேறு திருவிடங்களில் குடி கொண்டுள்ளது. இவ்வாற்றலே கொங்குநாட்டின் வடமேற்கு எல்லையருகில் மைசூர் செல்லும் வழியில் பண்ணாரியில்,அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் என்னும் பேராற்றலாக எழந்தருளியுள்ளது .பண்ணாரி மாரியம்மன் மிகவும் சக்தி வாய்ந்த காவல் தெய்வமாகும்.இத்தலம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திலிருந்து மேற்கே 14 கிலோ மீட்டர் தொலைவில் அடர்ந்த வனத்தினிடையே அமைந்துள்ளது. இத்தலத்தில் தெற்குப் பார்த்த வண்ணமாக எழுந்தருளியுள்ள அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் சுயம்பு லிங்க வடிவமாக உள்ளது. இன்றைக்கு சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு இவ்விடம் அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. இவ்விடத்தில் வற்றாத காட்டாறு ஓடிக்கொண்டே இருக்கும்.காட்டாற்றின் பெயரோ தோரணப்பள்ளம் என்பதாகும்.இக்காட்டாறு இத்தலத்தின் மேற்குப்புறத்தில் உள்ளது. திம்பம் மலையின் அடிவாரம் தென்குமரி தெய்வத்தின் அவதாரம்...
அனைத்து ஆற்றல்களுக்கும் ஆதாரமாக இருப்பது இறையாற்றலாகும்.அவ்விறையாற்றலே பல்வேறு பெயர்களுடன் பல்வேறு திருவிடங்களில் குடி கொண்டுள்ளது. இவ்வாற்றலே கொங்குநாட்டின் வடமேற்கு எல்லையருகில் மைசூர் செல்லும் வழியில் பண்ணாரியில்,அருள்மிகு பண்ணாரி மாரியம்மன்...
அனைத்து ஆற்றல்களுக்கும் ஆதாரமாக இருப்பது இறையாற்றலாகும்.அவ்விறையாற்றலே பல்வேறு பெயர்களுடன் பல்வேறு திருவிடங்களில் குடி கொண்டுள்ளது. இவ்வாற்றலே கொங்குநாட்டின் வடமேற்கு எல்லையருகில் மைசூர் செல்லும் வழியில் பண்ணாரியில்,அருள்மிகு பண்ணாரி மாரியம்மன்...
NRI & Diaspora Traveler's Guide
Recommended Hub: Madurai (IXM)
💡 Madurai Airport is ideal for southern temples, offering excellent connectivity via Colombo or Chennai.
From Trichy (TRZ)
192 km
From Chennai (MAA)
366 km
Regional Transit Tips:
- 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Madurai (IXM). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
- 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Madurai (IXM) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
- 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.
பூஜை சேவைகள்
அன்னைத்தமிழில் வழிபாடு
₹3
approx. 0.05 SGD / 0.16 MYR
அர்த்தஜாமம் அபிஷேகம்
₹750
approx. 12.0 SGD / 40.5 MYR
காதுகுத்து
₹50
approx. 0.8 SGD / 2.7 MYR
தங்கத்தேர்
₹1500
approx. 24.0 SGD / 81.0 MYR
தங்க கவசம்
₹750
approx. 12.0 SGD / 40.5 MYR
காலசந்தி அபிஷேகம்
₹750
approx. 12.0 SGD / 40.5 MYR
புது கணக்கு பூஜை
₹201
approx. 3.22 SGD / 10.85 MYR
சாயராட்சை அபிஷேகம்
₹750
approx. 12.0 SGD / 40.5 MYR
சிறப்பு தனி அனுமதி கட்டணம்
₹30
approx. 0.48 SGD / 1.62 MYR
உச்சிகால அபிஷேகம்
₹750
approx. 12.0 SGD / 40.5 MYR
விசேட தனி அனுமதி கட்டணம்
₹50
approx. 0.8 SGD / 2.7 MYR
📅 2023 Gallery
திருக்கோயில் முகப்பு மற்றும் தோற்றம் திருக்கோயில் முகப்பு மற்றும் தோற்றம்
திருவிளக்கு பூஜை திருவிளக்கு பூஜை - 05.02.2023
திருவிளக்கு பூஜை ஜனவரி-2023 ஜனவரி மாதம் நடைபெற்ற திருவிளக்கு பூஜையின் புகைப்படங்கள்.
கோபுரம் கருவரை விமானம் புகைப்படங்கள்