அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், மலைக்கோயில், திருத்தணி - 631209

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், மலைக்கோயில், திருத்தணி - 631209

🙏 Available Pooja Services

  • 🪔 சந்தனகாப்பு – ₹10000
  • 🪔 தங்கரத உற்சவம்(ம) – ₹3500
  • 🪔 பஞ்சாமிர்த அபிஷேகம்(ம) – ₹2000
View All Poojas

☀️ Best Time for Pilgrimage

Nov to Feb Cooler (22°C - 30°C)

Ideal for NRI travelers used to AC environments.

Major Festival Annual Brahmotsavam

Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.

கோயில் பற்றி

மிகவும் பழமை வாய்ந்த இத்திருக்கோயில் முருகப் பெருமானின் 5-ஆம் படைவீடாகும். முருகப் பெருமான் தேவர்களின் துயரம் நீங்கும் பொருட்டு சூரபதுமனுடன் செய்த பெரும் போரும், வள்ளியம்மையை மணந்து கொள்ள வேடர்களுடன் விளையாட்டாக நிகழ்த்திய சிறுகோபமும் தணிந்து, அமர்ந்த தலம் ஆதலின் இதற்குத் தணிகை எனப் பெயரமைந்தது. தேவர்களின் அச்சம் தணிந்த இடம், முனிவர்களின் காம வெகுளி மயக்கங்களாகிய பகைகள் தணியும் இடம், அடியார்களின் துன்பம், கவலை, பிணி, வறுமை ஆகியவற்றைத் தணிக்கும் இடம் ஆதலாலும் இதற்குத் தணிகை என்று பெயரமைந்தது. இத்திருக்கோயில் சோழர் மற்றும் விஜய நகர காலத்தியது. மேலும், திராவிட கட்டிடக்கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

Temple History

தல வரலாறு

பக்தி இலக்கியங்களில் ஒன்றான திருப்புகழைத் தந்த அருணகிரிநாதர் தனது பாடலில், சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்
செகுத்தவர் ருயிர்க்குஞ் ...... சினமாகச்
சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
திருப்புகழ் நெருப்பென் ...... றறிவோம்யாம்
நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்
நிசிக்கரு வறுக்கும் ...... பிறவாமல்
நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்
நிறைப்புக ழுரைக்குஞ் ...... செயல்தாராய்
தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்
தகுத்தகு தகுத்தந் ...... தனபேரி
தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந்
தளத்துட னடக்குங் ...... கொடுசூரர்
சினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ்
சிரித்தெரி கொளுத்துங் ...... கதிர்வேலா
தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண்
திருத்தணி யிருக்கும் ...... பெருமாளே. என முருகன் சினந்தனிந்து இத்திருத்தலத்தில் வள்ளியை மணந்து ஐந்தாம் படைவீடாக இக்குன்றின் மீது அமர்ந்து அருள்பாலிப்பதையும், கந்த புராணம் கண்ட கச்சியப்பர் மலர்களில் தாமரை மலர் போலவும், நதிகளில் கங்கை நதி...
திருத்தணி யிருக்கும் ...... பெருமாளே. என முருகன் சினந்தனிந்து இத்திருத்தலத்தில் வள்ளியை மணந்து ஐந்தாம் படைவீடாக இக்குன்றின் மீது அமர்ந்து அருள்பாலிப்பதையும், கந்த புராணம் கண்ட கச்சியப்பர் மலர்களில்...
🌐

NRI & Diaspora Traveler's Guide

Recommended Hub: Chennai (MAA)

💡 Chennai is the primary international gateway with direct connections from Riyadh, Dubai, and Singapore.

From Trichy (TRZ) 285 km
From Chennai (MAA) 65 km

Regional Transit Tips:

  • 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Chennai (MAA). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
  • 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Chennai (MAA) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
  • 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.

பூஜை சேவைகள்

🪔

அன்னைத்தமிழில் வழிபாடு

₹10

approx. 0.16 SGD / 0.54 MYR

🪔

அர்ச்சனை

₹10

approx. 0.16 SGD / 0.54 MYR

🪔

தங்கரத உற்சவம்(ம)

₹3500

approx. 56.0 SGD / 189.0 MYR

🪔

கேடய உற்சவம்

₹1500

approx. 24.0 SGD / 81.0 MYR

🪔

பஞ்சாமிர்த அபிஷேகம்(ம)

₹2000

approx. 32.0 SGD / 108.0 MYR

🪔

சந்தனகாப்பு

₹10000

approx. 160.0 SGD / 540.0 MYR

🪔

சிறப்பு நுழைவு

₹100

approx. 1.6 SGD / 5.4 MYR