அருள்மிகு பவானியம்மன் திருக்கோயில், எல்லாபுரம் - 601102
🙏 Available Pooja Services
- 🪔 தங்கரத உலா உற்சவம் – ₹2500
- 🪔 வலைதள அபிஷேக பதிவு – ₹1700
☀️ Best Time for Pilgrimage
Nov to Feb
Cooler (22°C - 30°C)
Ideal for NRI travelers used to AC environments.
Major Festival
Annual Brahmotsavam
Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.
கோயில் பற்றி
அருள்மிகு பவானியம்மன் திருக்கோயில், பெரியபாளையம், ஊத்துக்கோட்டை வட்டம், திருவள்ளூர் மாவட்டம். ஆடி மாதத்தில பிறம்மோற்சவம் தொடங்கி ஐப்பசி மாதத்தில் முடிவுறும். பிறம்மோற்சவம் பதிநான்கு வாரங்கள் வெகு விமர்சையாக நடைபெறும். பக்தர்களுக்கான பிராத்தனை ஸ்தலம்
தல வரலாறு
சுகா என்றும் மணி மந்திரத்தில் பிரசவ்லி என்ற பெயரைப் பெற்றுவரும், பின்னர் யதுவம்சத்துப் போசகுலத்தவனாகிய உட்திரசேனனுக்குக் குமாரனாகத் தோன்றிய காலநேமி என்ற அரசகுல கம்சனுக்கு தங்கையாகத் தோன்றிய தேவகியை கம்சன் வாசுதேவருக்கு மணம் செய்வித்து ஓரு நாள் மிக வினோதமாய் கம்சன் வாசுதேவரையும், தேவகியையும் தன்தேரில் ஏற்றிக்கொண்டு அந்தத் தேரை தானே செலுத்திச் சென்றான்.
அவ்வாறு செல்லுங்கால் தெய்வக் கதியால் அசரீரி ஒன்று உண்டாயிற்று அதாவது உன் தங்கை வயிற்றில் பிறக்கும் எட்டாவது சிசு உன்னை கொல்லும் என்றது. இச்சொல்லைச் செவி மடுத்த கம்சன் தேரை நிறுத்தி தன் தங்கையைக் கொல்ல முற்பட்டான். அதைக் கண்டு துணுக்குற்ற வாசுதேவர் கம்சனை தடுக்க மறுத்துரைத்துக் கொன்றே தீருவேன் என்று நின்றபோது வாசுதேவர் உன் தங்கை
பெற்றெடுக்கும் சிசுக்கள்...
பெற்றெடுக்கும் சிசுக்கள் எல்லாவற்றையும் உன் முன்கொணார்ந்து தருவேன் என்று உறுதிமொழி கூறினார்.
ஆனால் சினங்கொண்டு நின்ற கம்சன் வாசுதேவரின் உறுதிமொழியைச் செவிமடுக்காமல், வாசுதேவரையும், தேவகியையும் விலங்கிட்டு அழைத்துச் சென்று சிறையிலடைத்தான்....

NRI & Diaspora Traveler's Guide
Recommended Hub: Chennai (MAA)
💡 Chennai is the primary international gateway with direct connections from Riyadh, Dubai, and Singapore.
From Trichy (TRZ)
318 km
From Chennai (MAA)
38 km
Regional Transit Tips:
- 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Chennai (MAA). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
- 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Chennai (MAA) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
- 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.
பூஜை சேவைகள்
வலைதள அபிஷேக பதிவு
₹1700
approx. 27.2 SGD / 91.8 MYR
தங்கரத உலா உற்சவம்
₹2500
approx. 40.0 SGD / 135.0 MYR
📅 2023 Gallery
ஆடி திருவிழா ஆடி திருவிழா அம்மன் புறப்பட்டு
விளக்கு பூஜை 3 ஜுன் 2023 2023 ஜுன் மாதம் 3ந்தேதி நடைபெற்ற விளக்கு பூஜை