அருள்மிகு திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜப் பெருமாள் திருக்கோயில், பூவிருந்தவல்லி - 600056

அருள்மிகு திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜப் பெருமாள் திருக்கோயில், பூவிருந்தவல்லி - 600056

🙏 Available Pooja Services

  • 🪔 திருமஞ்சணம் கட்டணம் – ₹1600

☀️ Best Time for Pilgrimage

Nov to Feb Cooler (22°C - 30°C)

Ideal for NRI travelers used to AC environments.

Major Festival Annual Brahmotsavam

Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.

கோயில் பற்றி

தமிழகத்தின் தலைநகராம் சென்னைக்கு மேற்கே 21 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பூவிருந்தவல்லி என்னும் புண்ணியத் திருத்தலம். இத்திருத்தலம் ஸ்ரீ ராமானுஜருக்கு குருவாக விளங்கியவரும், காஞ்சி வரதருக்கு புஷ்ப கைங்கர்யம் விடாது செய்தவருமான அருள் நிறை ஸ்ரீ திருக்கச்சி நம்பிகளின் திரு அவதார ஸ்தலமாகும். திருக்கோயிலின் சிறப்பு - பூவிருந்தவல்லி என்னும் புண்ணிய திருத்தலத்தில் திருக்கச்சி நம்பிகளுக்கு ஸ்ரீ ரங்கநாதனும், திருமலை வேங்கடவனும், காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாளும் எழுந்தருளிய திருத்தலமாகும். பெருமாளின் திருப்பெயர் : அருள்மிகு வரதராஜப் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் நின்ற திருக்கோயிலத்தில் சூரிய மண்டலத்துடன் மேற்கு முகமாக அருள் பாலிக்கிறார். உற்சவர் : அருள்மிகு வரதராஜப் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி- உடன் தாயாரின் திருப்பெயர் : அருள்மிகு புஷ்பவல்லித் தாயார்

Temple History

தல வரலாறு

ஸ்ரீ திருக்கச்சி நம்பிகள் கி.பி.1009-ம் சௌம்ய வருடம் மாசி மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் ஸ்ரீ வீரராகவச் செட்டியாருக்கும் ஸ்ரீமதி கமலயாருக்கும் நான்காவது திருக்குமரனாக அவதரித்தார். ஸ்ரீ திருக்கச்சி நம்பிகள் தனது நந்தவனத்தில் மல்லி செடிகள் வைத்து, மலர் மாலை தொடுத்து தினமும் காஞ்சி வரதராஜப் பெருமாளுக்கு மாலை சாற்றி, ஆலவட்டம் கைங்கர்யம் செய்துவந்தார். ஸ்ரீ திருக்கச்சி நம்பிகளின் வயது மூப்பின் காரணமாக காஞ்சி வரதராஜப் பெருமாளுக்கு கைங்கர்யம் செய்ய இயலாத போது சூரிய உதய காலத்தில் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் ஸ்ரீ நம்பிகளுக்கு காட்சியளித்து அருள்புரிந்தார். மேலும் இத்திருத்தலத்தில் ஸ்ரீ புஷ்பவல்லி தாயார் திருப்பெயரிலேயே இவ்வூர் பூவிருந்தவல்லி என அழைக்கப்படுகிறது.
🌐

NRI & Diaspora Traveler's Guide

Recommended Hub: Chennai (MAA)

💡 Chennai is the primary international gateway with direct connections from Riyadh, Dubai, and Singapore.

From Trichy (TRZ) 296 km
From Chennai (MAA) 10 km

Regional Transit Tips:

  • 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Chennai (MAA). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
  • 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Chennai (MAA) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
  • 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.

பூஜை சேவைகள்

🪔

திருமஞ்சணம் கட்டணம்

₹1600

approx. 25.6 SGD / 86.4 MYR