அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில், Lalgudi - 621601

அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில், Lalgudi - 621601

🙏 Available Pooja Services

  • 🪔 சஷ்டியப்த பூர்த்தி – ₹6000
  • 🪔 அபிசேகம் – ₹1200
  • 🪔 சந்தனகாப்பூ – ₹250
View All Poojas

☀️ Best Time for Pilgrimage

Nov to Feb Cooler (22°C - 30°C)

Ideal for NRI travelers used to AC environments.

Major Festival Annual Brahmotsavam

Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.

கோயில் பற்றி

ஒரு காலத்தில் தாரகன் என்னும் அசுரனைக் கொண்டு தேவர்களைக் காக்க வேண்டி சிவபெருமான் திருவருளால் முருகக் கடவுள் அவதாரஞ்செய்து குழந்தையாகத் தோன்றினார். ரிஷி பத்திகளில் அருந்ததி குழந்தைக்குப் பால் கொடுக்க மறுக்கவே கார்த்திகை பெண்கள் அறுவரும் குழந்தைக்குப் பால் கொடுத்தனர். இச்செய்தியை கேட்டு ஏழு முனிவர்களும் தங்கள் மனைவியாரைச் சபித்தனர். இது காரணமாக முருகனும் முனிவர்களைச் சபிக்க அவர்கள் சாபம் நீங்கும் பொருட்டுத் திருவையாற்றுக்குச் சென்று தங்கி அங்கிருந்து இத்தலத்துக்கு வந்து தவம் செய்து தங்கள் சாபம் நீங்கப் பெற்று பெருமான் திருவருளைப் பெற்றனர். அத்திரி, பிருகு, புலஸ்தியர், வசிட்டர், கௌதமர், ஆங்கீரசர், மரிசி ஆகியோர் அந்த ஏழு முனிவருக்கும் அருள் செய்ததால் பெருமானுக்கு சப்தரிஷீஸ்வரர் என்றும், இத்தலத்திறகு சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில் என்றும் அழைக்கப்படுகின்றது. இத்தலத்துள் உறையும் அம்மனுக்கு பெருந்திருப்பிராட்டியார் என்னும் பெயர் வழங்கப்படுகிறது. இவ்வூர்பக்கம் படையெடுத்து வந்து முகமதிய மன்னன், இத்திருக்கோயிலின் சிவப்பு கோபுரத்தை கண்டு உருதுமொழியில் லால்குடி (லால்...

Temple History

தல வரலாறு

இத்திருக்கோயில் திருநாவுக்கரச நாயனாரின் பண்டெழுவர் தவத்துறை என்ற திருவாக்கின் மூலம் இத்தலம் 7-ம் நூற்றாண்டு முதலே நிலைத்திருந்நதை அறியமுடிகிறது. இக்கோயில் உள்ள சோழர் காலக் கல்வேட்டுகளில் மிகப் பழமையானது முதலாம் ஆதித்தரின் கல்வெட்டாகும், இவரின் ஆட்சிக்காலம் 9-ம் நூற்றாண்டின் கடைப்பகுதியாகும். இவரின் ஆட்சிக்காலத்தில் தான் கோயில் செங்கல் தளியாக இருந்து கற்றளியாக மாற்றம் அடைந்தது, திருநாவுக்கரசரின் திருவாக்காலும், பொ.கா 9-19 ஆம் நூற்றாண்டு வரை கல்வெட்டின் அடிப்படையில் இக்கோயில் 1300 ஆண்டுகளுக்கு மேல் பழமையை சார்ந்தது.
🌐

NRI & Diaspora Traveler's Guide

Recommended Hub: Trichy (TRZ)

💡 Trichy is the most convenient entry point with 20+ direct flights weekly from KL and Singapore.

From Trichy (TRZ) 17 km
From Chennai (MAA) 278 km

Regional Transit Tips:

  • 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Trichy (TRZ). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
  • 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Trichy (TRZ) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
  • 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.

பூஜை சேவைகள்

🪔

அபிசேகம்

₹1200

approx. 19.2 SGD / 64.8 MYR

🪔

அர்ச்சனை

₹5

approx. 0.08 SGD / 0.27 MYR

🪔

அர்ச்சனை

₹5

approx. 0.08 SGD / 0.27 MYR

🪔

பூப்பந்தல்

₹25

approx. 0.4 SGD / 1.35 MYR

🪔

மாப்பிள்ளை அழைப்பு

₹50

approx. 0.8 SGD / 2.7 MYR

🪔

முகூர்தொலை

₹200

approx. 3.2 SGD / 10.8 MYR

🪔

பரிவார வஸ்திரம்

₹50

approx. 0.8 SGD / 2.7 MYR

🪔

புகைப்படம்

₹100

approx. 1.6 SGD / 5.4 MYR

🪔

பட விற்பனை

₹5

approx. 0.08 SGD / 0.27 MYR

🪔

சகஸ்ரநாமம்

₹10

approx. 0.16 SGD / 0.54 MYR

🪔

சந்தனகாப்பூ

₹250

approx. 4.0 SGD / 13.5 MYR

🪔

சஷ்டியப்த பூர்த்தி

₹6000

approx. 96.0 SGD / 324.0 MYR

🪔

ஸ்தலவரலாறு

₹10

approx. 0.16 SGD / 0.54 MYR

🪔

சுவாமி அம்பால் வஸ்திரம்

₹100

approx. 1.6 SGD / 5.4 MYR