அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம் - 621112

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம் - 621112

🙏 Available Pooja Services

  • 🪔 தங்கரத புறப்பாடு கட்டணம் – ₹2000
  • 🪔 அபிஷேகம் – ₹1000
  • 🪔 சர்க்கரை பொங்கல் நைவேத்திய பிரசாதம் - 1 கிலோ – ₹600
View All Poojas

☀️ Best Time for Pilgrimage

Nov to Feb Cooler (22°C - 30°C)

Ideal for NRI travelers used to AC environments.

Major Festival Annual Brahmotsavam

Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.

கோயில் பற்றி

சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் திருச்சிராப்பள்ளி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி நகரிலிருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. திருச்சி நகர சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்தும் , மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்தும், நகரப்பேருந்துகள் திருக்கோயில்வரை வந்து செல்கின்றன. சமயபுரத்திற்கு கண்ணனூர் , கண்ணபுரம், விக்கிரமபுரம், மாகாளிபுரம் என்ற சிறப்பு திருப்பெயர்களும் வழங்கப்பெறுகின்றன. கிழக்கே மருதூரும், தெற்கே வேங்கடத்தான் துறையூரும், வடக்கே போஜீஸ்வரர் திருக்கோயிலும், மேற்கே வெங்கங்குடியும் சமயபுரத்தை சுற்றி அமைந்துள்ளன.

Temple History

தல வரலாறு

கிருஷ்ணாவதாரத்தில் தேவகியின் குழந்தையாக கிருஷ்ணனும், யசோதையின் குழந்தையாக மாயாதேவியும் அவதரித்தனர். பிறகு அவ்விரு குழந்தைகளும் இறைவன் விருப்பத்தினால் இடம் மாறின. தேவகியின் பிள்ளையால் தனக்கு அழிவு உண்டாகும் என்பதை அறிந்த கம்சன், பிள்ளைகள் இடம் மாறியதை அறியாமல் சிறையில் தேவகியிடமிருந்த பெண் குழந்தையைக் கொல்ல மேலே தூக்கினான். அக்குழந்தை அவன் கைகளிலிருந்து மேலே எழும்பி, வில், அம்பு, சூலம், பாசம், சங்கு, சக்கரம், வாள் முதலிய ஆயுதங்களைத் தரித்துத் தோன்றினாள். அத்தேவியே மகா மாரியம்மன் என்ற கண்கண்ட தெய்வமாக அழைக்கப்பட்டாள். மக்களின் தீமைகளையும், தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் தெய்வமாக சமயபுரத்தில் மாரியம்மன் அருள்பாலிக்கிறாள். மாரியம்மன் உற்சவர் திருமேனி ஆதியில் விஜயநகர மன்னர்களால் வழிபாடு செய்யப்பெற்று வந்ததென்றும் அந்த ஆட்சிக்குத் தளர்ச்சி நேர்ந்த...
கிருஷ்ணாவதாரத்தில் தேவகியின் குழந்தையாக கிருஷ்ணனும், யசோதையின் குழந்தையாக மாயாதேவியும் அவதரித்தனர். பிறகு அவ்விரு குழந்தைகளும் இறைவன் விருப்பத்தினால் இடம் மாறின. தேவகியின் பிள்ளையால் தனக்கு அழிவு உண்டாகும் என்பதை...
🌐

NRI & Diaspora Traveler's Guide

Recommended Hub: Trichy (TRZ)

💡 Trichy is the most convenient entry point with 20+ direct flights weekly from KL and Singapore.

From Trichy (TRZ) 17 km
From Chennai (MAA) 278 km

Regional Transit Tips:

  • 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Trichy (TRZ). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
  • 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Trichy (TRZ) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
  • 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.

பூஜை சேவைகள்

🪔

அபிஷேகம்

₹1000

approx. 16.0 SGD / 54.0 MYR

🪔

அன்னை தமிழ் அர்ச்சனை

₹5

approx. 0.08 SGD / 0.27 MYR

🪔

அர்ச்சனை சீட்டு

₹5

approx. 0.08 SGD / 0.27 MYR

🪔

தயிர் சாதம் நைவேத்திய பிரசாதம் - 1 கிலோ

₹400

approx. 6.4 SGD / 21.6 MYR

🪔

தரிசன சீட்டு - ரூ.100

₹100

approx. 1.6 SGD / 5.4 MYR

🪔

தங்கரத புறப்பாடு கட்டணம்

₹2000

approx. 32.0 SGD / 108.0 MYR

🪔

கல்கண்டு பொங்கல் நைவேத்திய பிரசாதம் - 1 கிலோ

₹500

approx. 8.0 SGD / 27.0 MYR

🪔

புளியோதரை நைவேத்திய பிரசாதம் - 1 கிலோ

₹400

approx. 6.4 SGD / 21.6 MYR

🪔

சம்பா சாதம் நைவேத்திய பிரசாதம் - 1 கிலோ

₹400

approx. 6.4 SGD / 21.6 MYR

🪔

சர்க்கரை பொங்கல் நைவேத்திய பிரசாதம் - 1 கிலோ

₹600

approx. 9.6 SGD / 32.4 MYR

🪔

வெண்பொங்கல் மார்கழி மாத பிரசாதம் - 1 கிலோ

₹300

approx. 4.8 SGD / 16.2 MYR

🪔

வெண்பொங்கல் நைவேத்திய பிரசாதம் - 1 கிலோ

₹300

approx. 4.8 SGD / 16.2 MYR