அருள்மிகு தேவிகருமாரியம்மன் திருக்கோயில், திருவேற்காடு - 600077

அருள்மிகு தேவிகருமாரியம்மன் திருக்கோயில், திருவேற்காடு - 600077

🙏 Available Pooja Services

  • 🪔 தினசரி பிரசாதம் திட்டம் (இனிப்பு பொங்கல்) – ₹1400
  • 🪔 தினசரி பிரசாதம் திட்டம் (கேசரி) – ₹1350
  • 🪔 தினசரி பிரசாதம் திட்டம் (பொங்கல்) – ₹1090
View All Poojas

☀️ Best Time for Pilgrimage

Nov to Feb Cooler (22°C - 30°C)

Ideal for NRI travelers used to AC environments.

Major Festival Annual Brahmotsavam

Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.

கோயில் பற்றி

அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயிலின் மூலதெய்வமான கருமாரியம்மன் கிழக்குப் பார்த்து அமர்ந்த நிலையில் காணப்படுகின்றார். கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், முன்மண்டபம் திருச்சுற்று வளாகம் ஆகிய அனைத்தும், தற்காலக் கட்டுமானங்களாகும். முதல் திருச்சுற்று தெய்வங்களாகத் திருக்கோயிலின் முன்புறம், கிழக்குத் திசை நோக்கி வலம்புரி விநாயகர் சன்னதியும், வடகிழக்கில் சீனிவாசப்பெருமாள் சன்னதியும், தென் கிழக்கில் நவக்கிரக சன்னதியும், வடமேற்கில் வேற்கண்ணியம்மன் சன்னதியும், வடக்கில் தென்திசை நோக்கி முருகன் சன்னதியும், மரச்சிலையம்மன் சன்னதியும் உள்ளன. இரண்டாம் திருச்சுற்று தெய்வங்களாகத், தெற்கில் தென்திசை கடவுளான தட்சிணாமூர்த்தி சன்னதியும், தென் மேற்கில் அங்காள பரமேஸ்வரி சன்னதியும், கிழக்குத் திசை நோக்கி பிரத்தியங்கரா தேவி சன்னதியும், ஏழு அம்மன் சன்னதியும்,வள்ளி தெய்வானையுடன்முருகன் சன்னதியும், வடக்குத் திசை நோக்கி துர்க்கை சன்னதியும், தென்திசை நோக்கி பைரவர் சன்னதியும் அமைந்துள்ளன. திருக்கோயிலின் கிழக்குப்புறத்தில் ஐந்து நிலை இராஜகோபுரம் அமைந்துள்ளது. இதன் எதிரில் திருநீற்றுப்பொய்கை எனப்படும் திருக்குளம் அமைந்துள்ளது. கோயிலின் வடகிழக்கில்...

Temple History

தல வரலாறு

தொண்டை மண்டலத்தில் காடு என விகுதியுடன் முடியும் தலங்களில் சிறப்புமிக்க தலம் திருவேற்காடு. தொண்டை மண்டலத்தில் உள்ள பாடல் பெற்ற தலங்களில் திருவேற்காடு 23வது தலமாகும். நாயன்மார்களில் மூர்க்க நாயனார் அவதரித்த ஊர் திருவேற்காடு என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். வெள்வேல் மரங்கள் மிகுந்த பகுதி என்பதால் இப்பெயர் பெற்றது. இவ்வூர் சென்னைக்கு மேற்குத் திசையில் 18 கி.மீ தொலைவில் உள்ளது. திருவேற்காடு சங்ககாலத்தில் மிகச்சிறந்த வணிக நகரமாக இருந்துள்ளது என்பதை இங்குத் தொல்லியல்துறையினரால் நடத்தப்பட்ட அகழாய்வுகள் தெரிவிக்கின்றன. அம்போரா ஜாடிகள் எனப்படும் உரோமாபுரி மதுக்குடுவைகள் அமைப்பில் உள்ளூர் மக்களால் செய்யப்பட்ட குடுவைகள் இவ்வகழாய்வில் கிடைத்துள்ளதால் இவ்வூரின் தொன்மை உறுதிப்படுத்தப்படுகிறது. இவ்வூரில் அமைந்துள்ள தூங்கானை மாடக்கோயிலான பாலாம்பிகை உடனுறை வேதபுரீஸ்வரர் திருக்கோயில் கல்வெட்டுகளில் மிகுந்து பேசப்படுகிறது....
தொண்டை மண்டலத்தில் காடு என விகுதியுடன் முடியும் தலங்களில் சிறப்புமிக்க தலம் திருவேற்காடு. தொண்டை மண்டலத்தில் உள்ள பாடல் பெற்ற தலங்களில் திருவேற்காடு 23வது தலமாகும். நாயன்மார்களில் மூர்க்க...
🌐

NRI & Diaspora Traveler's Guide

Recommended Hub: Chennai (MAA)

💡 Chennai is the primary international gateway with direct connections from Riyadh, Dubai, and Singapore.

From Trichy (TRZ) 299 km
From Chennai (MAA) 10 km

Regional Transit Tips:

  • 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Chennai (MAA). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
  • 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Chennai (MAA) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
  • 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.

பூஜை சேவைகள்

🪔

தினசரி பிரசாதம் திட்டம் (தயிர் சாதம்)

₹680

approx. 10.88 SGD / 36.72 MYR

🪔

தினசரி பிரசாதம் திட்டம் (கேசரி)

₹1350

approx. 21.6 SGD / 72.9 MYR

🪔

தினசரி பிரசாதம் திட்டம் (பொங்கல்)

₹1090

approx. 17.44 SGD / 58.86 MYR

🪔

தினசரி பிரசாதம் திட்டம் (இனிப்பு பொங்கல்)

₹1400

approx. 22.4 SGD / 75.6 MYR