அருள்மிகு ஆஞ்சநேயசுவாமி திருக்கோயில், Thiruchirappalli - 620020

அருள்மிகு ஆஞ்சநேயசுவாமி திருக்கோயில், Thiruchirappalli - 620020

🙏 Available Pooja Services

  • 🪔 சுதஸன ஹோமம் – ₹150
  • 🪔 குருபெயர்ச்சி ரூ.100 – ₹100
  • 🪔 சனிபெயர்ச்சி ரூ.100 – ₹100
View All Poojas

☀️ Best Time for Pilgrimage

Nov to Feb Cooler (22°C - 30°C)

Ideal for NRI travelers used to AC environments.

Major Festival Annual Brahmotsavam

Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.

கோயில் பற்றி

இத்திருக்கோயிலில் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை 20.01.1988 முதல் பொறுப்பேற்று நிர்வாகம் நடைபெற்று வருகின்றது இதற்கு மூன்றாம் நிலை செயல் அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இத்திருக்கோயிலில் தமிழக அரசின் ஆணைக்கிணங்க திருக்கோயிலுக்கு வரும் சேவார்த்திகளுக்கு மதிய அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திருக்கோயிலில் சக்கரத்தாழ்வார், நரசிம்மர் மற்றும் பாண்டுரெங்கர் தனி சன்னதி உள்ளது. சக்கரத்தாழ்வாருக்கு பிரதி மாதம் தோறும் சித்திரை நட்சத்திரம் அன்று சுதர்சன வேள்வி நடைபெறுகிறது,

Temple History

தல வரலாறு

தல வரலாறு
நமது கண்ணுக்கு காண முடியாததும், பாலில் எங்கும் வியாபித்திருப்பதுமாகிய நெய்யைக் காண பாலைக் காய்ச்சி தயிராக்கி, தயிரில் மத்தினை ஊன்றி முறுக்கக் கடைந்தால் அதிலிருந்து வெண்ணையும், நெய்யும் பெறலாம். அதுபோல கடவுள் இவ்விலத்தில் காண முடியாதபடி மறைந்திருக்கின்றார். அவரைக் காண்பதற்கு பேரன்பாகி மத்தினை ஊன்றி, அறிவாகிய கயிற்றினால் முறுகக் கடைந்தால் அவரைக்காண முடியும். சுமார் 85 ஆண்டுகளுக்கு மேல் திருச்சி ஜங்ஷனில் தற்போது உள்ள பிளாட்பாரத்தின் கிழக்கு கோடியில் மிக மிகச் சிறிய கோவிலாக அமைந்து இருந்தது. 1928...
நமது கண்ணுக்கு காண முடியாததும், பாலில் எங்கும் வியாபித்திருப்பதுமாகிய நெய்யைக் காண பாலைக் காய்ச்சி தயிராக்கி, தயிரில் மத்தினை ஊன்றி முறுக்கக் கடைந்தால் அதிலிருந்து வெண்ணையும், நெய்யும் பெறலாம். அதுபோல கடவுள் இவ்விலத்தில் காண முடியாதபடி மறைந்திருக்கின்றார். அவரைக் காண்பதற்கு பேரன்பாகி மத்தினை ஊன்றி, அறிவாகிய கயிற்றினால் முறுகக் கடைந்தால் அவரைக்காண முடியும். சுமார் 85 ஆண்டுகளுக்கு மேல் திருச்சி ஜங்ஷனில்...
🌐

NRI & Diaspora Traveler's Guide

Recommended Hub: Trichy (TRZ)

💡 Trichy is the most convenient entry point with 20+ direct flights weekly from KL and Singapore.

From Trichy (TRZ) 4 km
From Chennai (MAA) 293 km

Regional Transit Tips:

  • 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Trichy (TRZ). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
  • 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Trichy (TRZ) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
  • 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.

பூஜை சேவைகள்

🪔

அர்ச்சனை

₹5

approx. 0.08 SGD / 0.27 MYR

🪔

குருபெயர்ச்சி ரூ.100

₹100

approx. 1.6 SGD / 5.4 MYR

🪔

,இருமுடி ரூ.10

₹10

approx. 0.16 SGD / 0.54 MYR

🪔

பிரார்த்தனை ரூ,25

₹25

approx. 0.4 SGD / 1.35 MYR

🪔

சனிபெயர்ச்சி ரூ.100

₹100

approx. 1.6 SGD / 5.4 MYR

🪔

சுதஸன ஹோமம்

₹150

approx. 2.4 SGD / 8.1 MYR

🪔

வழிகாட்டி புத்தகம் ரூ.100

₹100

approx. 1.6 SGD / 5.4 MYR

🪔

திருமஞ்சனம் ரூ.50

₹50

approx. 0.8 SGD / 2.7 MYR

🪔

வடமாலை

₹75

approx. 1.2 SGD / 4.05 MYR