அருள்மிகு திருக்காளத்தீஸ்வரர் திருக்கோயில், Uthamapalayam - 625533

அருள்மிகு திருக்காளத்தீஸ்வரர் திருக்கோயில், Uthamapalayam - 625533

🙏 Available Pooja Services

  • 🪔 அர்ச்சனை – ₹5

☀️ Best Time for Pilgrimage

Nov to Feb Cooler (22°C - 30°C)

Ideal for NRI travelers used to AC environments.

Major Festival Annual Brahmotsavam

Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.

கோயில் பற்றி

ஸ்தல வரலாறு நீர் வளம், நில வளம் நிறைந்த உத்தமபாளையம் தென்காளஹஸ்தி என்றும் குறிப்பிடப்படுகின்றது.இவ்வூர் முன்பு காட்டூர் என அழைக்கப்படுகிறது. சங்ககாலம் தொட்டு உத்தமபளையம் பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது.கி.பி.10 -ம் நூற்றாண்டில் பிற்காலச் சோழ மன்னர்கள் பாண்டிய நாட்டைக் கைப்பற்றிய போது இவ்வூரும் சோழநாட்டின் கட்டுப்பாட்டின் கீழ் வந்த உண்மையை அருகிலுள்ள சின்னமனூர் கல்வெட்டுக்கள் புலப்படுத்துகின்றன.இவ்வூரின் பாளையக்காரராக இருந்த உத்தப்ப கொண்டமநாயக்கரின் பாளையம் என அழைக்கப்பட்டது.பின்பு இவ்வூர் சுருக்கமாக உத்தமபாளையம் என அழைக்கப்பட்டு வருகிறது. அருள்மிகு திருக்காளாத்தீஸ்வரர் திருக்கோயிலானது மிகவும் பெரியதும், பழமையானதும்,வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும்.இக்கோயில் கட்டிடக்கலையும், சிற்பக்கலையும் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளன. இக்கோயிலின் வரலாற்றை அறிய இங்குள்ள பட்டயம், கோயிலின் தல வரலாறு செய்திகளைக் கூறும் செப்புப்பட்டயம், ஓலைச்சுவடிகள் மற்றும் செவி வழிச் செய்திகள் மிகவும் உதவுகின்றன. கி.பி. 1689- ம் ஆண்டு முதல் 1706 ஆம் ஆண்டு வரை மதுரை நாயக்க அரசியாக இருந்தவர் இராணி மங்கம்மாள்,...

Temple History

தல வரலாறு

ஸ்தல வரலாறு
நீர் வளம், நில வளம் நிறைந்த உத்தமபாளையம் தென்காளஹஸ்தி என்றும் குறிப்பிடப்படுகின்றது.இவ்வூர் முன்பு காட்டூர் என அழைக்கப்படுகிறது.
சங்ககாலம் தொட்டு உத்தமபளையம் பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது.கி.பி.10 -ம் நூற்றாண்டில் பிற்காலச் சோழ மன்னர்கள் பாண்டிய நாட்டைக் கைப்பற்றிய போது இவ்வூரும் சோழநாட்டின் கட்டுப்பாட்டின் கீழ் வந்த உண்மையை அருகிலுள்ள சின்னமனூர் கல்வெட்டுக்கள் புலப்படுத்துகின்றன.இவ்வூரின் பாளையக்காரராக இருந்த உத்தப்ப கொண்டமநாயக்கரின் பாளையம் என அழைக்கப்பட்டது.பின்பு இவ்வூர் சுருக்கமாக உத்தமபாளையம் என அழைக்கப்பட்டு வருகிறது.
...
அருள்மிகு திருக்காளாத்தீஸ்வரர் திருக்கோயிலானது மிகவும் பெரியதும், பழமையானதும்,வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும்.இக்கோயில் கட்டிடக்கலையும், சிற்பக்கலையும் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளன. இக்கோயிலின் வரலாற்றை அறிய இங்குள்ள பட்டயம், கோயிலின் தல வரலாறு செய்திகளைக் கூறும் செப்புப்பட்டயம், ஓலைச்சுவடிகள் மற்றும் செவி வழிச் செய்திகள் மிகவும் உதவுகின்றன.
கி.பி. 1689- ம் ஆண்டு முதல் 1706 ஆம் ஆண்டு வரை மதுரை நாயக்க அரசியாக இருந்தவர் இராணி மங்கம்மாள், எல்லை தகராறு காரணமாக திருவிதாங்கூர்...
🌐

NRI & Diaspora Traveler's Guide

Recommended Hub: Madurai (IXM)

💡 Madurai Airport is ideal for southern temples, offering excellent connectivity via Colombo or Chennai.

From Trichy (TRZ) 185 km
From Chennai (MAA) 471 km

Regional Transit Tips:

  • 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Madurai (IXM). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
  • 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Madurai (IXM) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
  • 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.

பூஜை சேவைகள்

🪔

அர்ச்சனை

₹5

approx. 0.08 SGD / 0.27 MYR