அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர் - 628215

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர் - 628215

🙏 Available Pooja Services

  • 🪔 சண்முகர் அர்ச்சனை – ₹5000
  • 🪔 தங்க தேர் அனுமதி கட்டணம்-ஆன்லைன்-2500 – ₹2500
  • 🪔 அபிஷேகம் தரிசனம் - விசேஷ நாட்கள் – ₹2000
View All Poojas

☀️ Best Time for Pilgrimage

Nov to Feb Cooler (22°C - 30°C)

Ideal for NRI travelers used to AC environments.

Major Festival Annual Brahmotsavam

Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.

கோயில் பற்றி

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் இந்திய தீபகற்பத்தின் தென் மேற்கே வங்காள விரிகுடா கடற்கரையில் அமைந்துள்ளது இதன் சிறப்பாகும். முருக கடவுள் தேவசேனாதிபதியாக வடிவெடுத்து, தீமையின் வடிவிலான சூர பத்மனை சம்ஹாரம் செய்த திருத்தலம். தமிழர்கள் இந்த நிகழ்வினை ஆண்டுதோறும் சம்ஹார திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். முருகப்பெருமான் பழந்தமிழ் இலக்கியங்களில் சேயோன் எனக் குறிப்பிடப்படுகின்றார். சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்திருத்தலம் 2000-3000 ஆண்டுகள் முற்பட்டதாகும். இத்திருத்தலம் முருகப்பெருமானுக்குக் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள ஒரு கோயிலாகும். இக்கோயில் அமைந்துள்ள இடம் திருச்சீரலைவாய் என சான்றோர்களால் அழைக்கப்பட்டது. 157 அடி உயரம் கொண்ட இக்கோயிலின் கோபுரம், ஒன்பது ஸ்தலங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. முருகப்பெருமான் சூரனை ஆட்கொண்ட பின்பு, தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இத்தலத்தில் சிவபூஜை செய்தார். இந்த கோலத்திலேயே முருகன் வலக்கையில் தாமரை மலருடன் அருள்கின்றார். தலையில் சிவயோகி போல ஜடாமகுடமும் தரித்திருக்கிறார். திருச்செந்தூர்...

Temple History

தல வரலாறு

முருகப்பெருமானின் ஆறுபடைவீடுகளில் இரண்டாம் படை வீடாக திகழும் திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் ஒரு கடற்கரை கோயிலாக அமைந்துள்ளது. முருகப்பெருமானின் படை வீடு அனைத்தும் மலைகளில் அமைந்திருக்க இத்திருத்தலம் வங்காள விரிகுடா அருகில் அமைந்துள்ளது தனிச்சிறப்பு ஆகும். மேலும் இத்திருக்கோயில் ஆதிகாலங்களில் இருந்து சந்தனமலையின் ஒரு பகுதியாக அமைந்திருக்கிறது. இத்திருத்தலம் இந்து மதத்தினரால் புனிதமாக கருதப்பட்டு வணங்கப்படும் சிறந்த தலத்தில் ஒன்றாகும். இத்திருக்கோயில் தென்னிந்திய தீபகற்பத்தின் தென் மேற்கில் அமைந்துள்ளது. தமிழனின் பண்டைய நூல்களில் குறிப்பிடுவது போல் இத்திருக்கோயில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேலான கட்டமைப்பு உடையதாக கருதப்படுகிறது.
பக்தி இலக்கியத்திலும் முருகப்பெருமானின் வழிபாடு சங்ககாலத்தில் விவரமாக திருமுருகாற்றுப்படையில், இத்திருத்தலம் அதிகமாக குறிப்பிடப்படுகிறது. ஆறு படை வீடுகளில் திருச்செந்தூர் முக்கியத்துவம்...
பக்தி இலக்கியத்திலும் முருகப்பெருமானின் வழிபாடு சங்ககாலத்தில் விவரமாக திருமுருகாற்றுப்படையில், இத்திருத்தலம் அதிகமாக குறிப்பிடப்படுகிறது. ஆறு படை வீடுகளில் திருச்செந்தூர் முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. இந்த கோயிலில் கடலோரத்தில் அமைந்திருக்கும்...
🌐

NRI & Diaspora Traveler's Guide

Recommended Hub: Madurai (IXM)

💡 Madurai Airport is ideal for southern temples, offering excellent connectivity via Colombo or Chennai.

From Trichy (TRZ) 260 km
From Chennai (MAA) 548 km

Regional Transit Tips:

  • 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Madurai (IXM). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
  • 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Madurai (IXM) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
  • 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.

பூஜை சேவைகள்

🪔

அபிஷேகம் தரிசனம் - விசேஷ நாட்கள்

₹2000

approx. 32.0 SGD / 108.0 MYR

🪔

அபிஷேக பூஜை

₹1500

approx. 24.0 SGD / 81.0 MYR

🪔

அஷ்டோத்திர அர்ச்சனை - ஆன்லைன்

₹5

approx. 0.08 SGD / 0.27 MYR

🪔

தங்க தேர் அனுமதி கட்டணம்-ஆன்லைன்-2500

₹2500

approx. 40.0 SGD / 135.0 MYR

🪔

குகன் விடுதி 2 படுக்கை 550 ரூபாய்

₹550

approx. 8.8 SGD / 29.7 MYR

🪔

குகன் விடுதி 2 படுக்கை ஏசி 950 ரூபாய்

₹950

approx. 15.2 SGD / 51.3 MYR

🪔

கந்த வேல் விடுதி 2 படுக்கை 550 ரூபாய்

₹550

approx. 8.8 SGD / 29.7 MYR

🪔

கந்த வேல் விடுதி 2 படுக்கை ஏசி 950 ரூபாய்

₹950

approx. 15.2 SGD / 51.3 MYR

🪔

சகஸ்ரநாம அர்ச்சனை - ஆன்லைன்

₹10

approx. 0.16 SGD / 0.54 MYR

🪔

சண்முகர் அர்ச்சனை

₹5000

approx. 80.0 SGD / 270.0 MYR

🪔

அன்னை தமிழ் அர்ச்சனை இணைய வழி

₹5

approx. 0.08 SGD / 0.27 MYR