அருள்மிகு சொரிமுத்தையனார் திருக்கோயில், சிங்கம்பட்டி - 627416
🙏 Available Pooja Services
- 🪔 சிறப்பு அபஷேகம் – ₹50
☀️ Best Time for Pilgrimage
Nov to Feb
Cooler (22°C - 30°C)
Ideal for NRI travelers used to AC environments.
Major Festival
Annual Brahmotsavam
Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.
கோயில் பற்றி
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் காரையாரில் அருள்மிகு சொரிமுத்தையனார் திருக்கோயில் சுமார் 21 ஏக்கர் நிலப்பரப்பளவில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்குள் அமைந்துள்ளது. இதில் அருள்மிகு சொரிமுத்தையனார் பூர்ணகலை, புஷ்கலையுடன் காட்சியளிக்கிறார். மேலும் இத்திருக்கோயிலில் மகாலிங்கசுவாமி சன்னதி, அருள்மிகு சங்கிலி பூதத்தார் சன்னதி, அருள்மிகு பிரம்ம ரட்சஷி அம்மன் சன்னதி, அருள்மிகு தளவாய் மாடசாமி சன்னதி, அருள்மிகு பட்டவராயன் சன்னதி போன்ற சன்னதிகளும் உள்ளன. மேலும் இத்திருக்கோயிலில் நடைபெறும் ஆடி அமாவாசை திருவிழாவிற்கு இலட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள். மேலும் ஒவ்வொரு தமிழ் மாத கடைசி வெள்ளிகிழமை, தை அமாவாசை, பங்குனி உத்திரம் போன்ற நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தும் நேர்த்திகடன் செய்தும் வருகிறார்கள். மேலும் இத்திருக்கோயிலில் கால சந்தி, உச்சி காலை பூஜை, அர்த்த சாம பூஜை போன்ற பூஜைகளும் நடைபெறுகிறது. இத்திருக்கோயிலில் அர்ச்சனை, அபிஷேகம், புஷ்ப அபிஷேகம், பால்குடம், படையல், பொங்கலிடுதல் போன்றவைகள் பக்தர்கள்...
தல வரலாறு
அருள்மிகு சொரிமுத்தையார் கோவில் முன்னொரு காலத்தில் பார்வதி, பரமேஸ்வரர் திருக்கல்யாண காஷி காண்பதற்கு தேவர்கள், முனிவர்கள் முதலானோர்கள் வடதிசை சேர அத்திசை தாழ்ந்து தென் திசை உயர்ந்த காரணத்தால் பரமேஸ்வரர் அகஸ்தியரை தென் திசை அனுப்பினார். அகஸ்தியர் தென் திசையில் பல தலங்களுக்கும் சென்று பொதிகை மலை போகும் முகமாக இப்பொழுது சொரிமுத்தையனார் கோயில் இருக்கும் இத்தலத்தில் தங்கி தாம்பிரபரணி ஆற்றில் தனது ஸ்நான அனுஷ்டானம் முடித்து யோக நித்திரை கூடியிருக்கும் போது ஜோதி ஒன்று தோன்ற அசிதயித்து ஞான திருஷ்டியால் நோக்க லோகமாதாவாகிய பிரம்மராக்ஷக்ஷி பேச்சி முதலிய எல்லா மூர்த்திகளுடனும் சஸ்தாவானவர் திருமகாலிங்கம் என்ற பெயர் தாங்கிய பரமேசுவரரை பூஜித்து தியானித்துக் கொண்டிருக்கும் காக்ஷி தென்படவே ஆனந்தித்து புளகாங்கிதம் அடைந்து...
அருள்மிகு சொரிமுத்தையார் கோவில் முன்னொரு காலத்தில் பார்வதி, பரமேஸ்வரர் திருக்கல்யாண காஷி காண்பதற்கு தேவர்கள், முனிவர்கள் முதலானோர்கள் வடதிசை சேர அத்திசை தாழ்ந்து தென் திசை உயர்ந்த காரணத்தால் பரமேஸ்வரர்...
அருள்மிகு சொரிமுத்தையார் கோவில் முன்னொரு காலத்தில் பார்வதி, பரமேஸ்வரர் திருக்கல்யாண காஷி காண்பதற்கு தேவர்கள், முனிவர்கள் முதலானோர்கள் வடதிசை சேர அத்திசை தாழ்ந்து தென் திசை உயர்ந்த காரணத்தால் பரமேஸ்வரர்...
NRI & Diaspora Traveler's Guide
Recommended Hub: Madurai (IXM)
💡 Madurai Airport is ideal for southern temples, offering excellent connectivity via Colombo or Chennai.
From Trichy (TRZ)
271 km
From Chennai (MAA)
565 km
Regional Transit Tips:
- 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Madurai (IXM). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
- 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Madurai (IXM) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
- 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.
பூஜை சேவைகள்
சிறப்பு அபஷேகம்
₹50
approx. 0.8 SGD / 2.7 MYR
📅 2023 Gallery
தீர்த்தவாரி புண்ணிய தீர்த்தம் தாமிரபரணி ஆற்றில் இருந்து கோமரத்தாடிகள் எடுத்து வருதல்
ஆடி அமாவாசை தீர்த்தவாரி பூமிதித்தல்
📅 2022 Gallery
ஆடி அமாவாசை முக்கிய நிகழ்வுகள்
ஆடி அமாவாசை முக்கிய நிகழ்வுகள்
ஆடி அமாவாசை முக்கிய நிகழ்வுகள்
ஆடி அமாவாசை பிரமிக்க வைக்கும் இடம்
ஆடி அமாவாசை பிரமிக்கவைக்கும் இடம்
ஆடி அமாவாசை வி.ஐ.பி
ஆடி அமாவாசை வி.ஐ.பி
ஆடி அமாவாசை வி.ஐ.பி வருகை
ஆடி அமாவாசை வி.ஐ.பி போட்டோ