அருள்மிகு பாபநாசசுவாமி திருக்கோயில், Papanasam - 627425
🙏 Available Pooja Services
- 🪔 தங்க பாவாடை – ₹200
- 🪔 வடைமாலை சாத்து – ₹30
☀️ Best Time for Pilgrimage
Nov to Feb
Cooler (22°C - 30°C)
Ideal for NRI travelers used to AC environments.
Major Festival
Annual Brahmotsavam
Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.
கோயில் பற்றி
பாபநாசம் : இத்தலம் தன்னை வந்தடைந்தாரது பாவங்களை நாசம் செய்ய வல்லது ஆதலின் பாவநாசம் எனப்பெயர் பெற்றது. இட அமைப்பு : திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், பாபநாசம் அருள்மிகு பாபநாச சுவாமி திருக்கோயில் தாமிரபரணி ஆறு உற்பத்தியாகும் பொதிகை மலைச் சாரலின் கீழ் அமைந்துள்ள புண்ணிய ஸ்தலமாகும். இது திருநெல்வேலியிலிருந்து தென்காசி செல்லும் வழியில் உள்ள அம்பாசமுத்திரம் இரயில் நிலையத்தில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது. கோவில் அமைப்பு : இக்கோவில் தாமிரபரணி நதிக்கரையின் கிழக்கு முகமாக அழகுற அமைந்துள்ளது. இக்கோவில் விக்கிரமசிங்கபாண்டியன் காலத்தில் ஏற்பட்டிருக்கலாம் என்றாலும், ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டதென ஆன்றோா்கள் கூறுகின்றனா். இக்கோயிலில் 2 பிரகாரங்களும் 3 வாயில்களும் உள்ளன. தலை வாயிலில் சுமார் 100 அடி உயரமுள்ள 7 நிலை கோபுரம் உள்ளது.மதில்கள் பொியனவே ஆகும். இக்கோயிலின் அகலம் நீளம் கீழ் மேல் சுமார் 460 அடியும், தென் வடல் சுமார் 185...
தல வரலாறு
வசந்த மண்டபத்தின் மேல் தளத்தில் ஒற்றை மீன், இரட்டை மீன் வடிவங்கள் காணப்படுவதால், இது பாண்டிய மன்னன் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் எனத்தோன்றுகிறது.இக்கோவில் விக்கிரமசிங்க பாண்டியன் காலத்தில் ஏற்பட்டிருக்கலாம் என்றாலும், ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என ஆன்றோா்கள் கூறுகின்றனா்.சுவாமி சன்னதிக்கு மட்டுமே சண்டிகேஸ்வரா் இருப்பதாலும், சுவாமி சன்னதிக்கும் அம்பாள் சன்னதிக்கும் கட்டிட அமைப்பில் மாறுபாடுகள் காணப்படுவதாலும் அம்மன் சன்னதி பிற்காலத்தில் ஏற்பட்டிருக்கலாம் என தோன்றுகிறது.NRI & Diaspora Traveler's Guide
Recommended Hub: Madurai (IXM)
💡 Madurai Airport is ideal for southern temples, offering excellent connectivity via Colombo or Chennai.
From Trichy (TRZ)
271 km
From Chennai (MAA)
566 km
Regional Transit Tips:
- 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Madurai (IXM). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
- 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Madurai (IXM) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
- 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.
பூஜை சேவைகள்
தங்க பாவாடை
₹200
approx. 3.2 SGD / 10.8 MYR
வடைமாலை சாத்து
₹30
approx. 0.48 SGD / 1.62 MYR
📅 2023 Gallery
திருக்கல்யாண காட்சி அகஸ்தியருக்கு திருமணக்காட்சி
தெப்பம் திருவிழா சித்திரைவிசு திருவிழா