அருள்மிகு இரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில், அய்யர்மலை - 639120

அருள்மிகு இரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில், அய்யர்மலை - 639120

🙏 Available Pooja Services

  • 🪔 அபிஷேகம் டிக்கெட் – ₹75

☀️ Best Time for Pilgrimage

Nov to Feb Cooler (22°C - 30°C)

Ideal for NRI travelers used to AC environments.

Major Festival Annual Brahmotsavam

Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.

கோயில் பற்றி

அய்யர்மலை அருள்மிகு இரத்தினகிரீஸ்வரர் திருக்கோயிலானது கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், சிவாயம், அய்யர்மலையில் அமைந்துள்ளது. 1017படிகள் கொண்டது இம்மலைக்கோயில். சுவாமி சுயம்பாகத் தோன்றியவர். சுவாமியின் பெயர் இரத்தினகிரீஸ்வரர், அம்பாள் பெயர் சுரும்பார்குழலி. இங்கு வைரப்பெருமாள், கருப்பண்ணசுவாமி சன்னதிகள் உள்ளன. தற்போது ரோப்கார் திருப்பணி வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

Temple History

தல வரலாறு

காவேரி தென்கரையில் பாடல் பெற்ற ஸ்தலத்தில் முதலாவதாக அமைந்துள்ள திருக்கோயிலாகும்.
ஐயர்மலையில் இரத்தினகிரீஸ்வரர் எட்டு பாறைகளுக்கு நடுவே உள்ள ஒன்பதாவது பாறையில் சிவபெருமான் சுயம்பு லிங்கமூர்த்தியாக எழுந்தருளியிருக்கின்றார்.
யாவருக்கும் மேலாகிய தலைவர் (ஐயர்) இங்கு கோயில் கொண்டிருப்பதால் ஐயர்மலை என்ற பெயர் எழுந்தது.
பஞ்சபாண்டவர்கள் வனவாசத்தின்போது இங்கு தங்கி இருந்தனர் என்றும் அதனால் இம்மலைக்கு ஐவர்மலை என்ற பெயர் உண்டாயிற்று. நாளடைவில் திரிந்து ஐயர்மலை என்றாயிற்று.
இம்மலைப்பாறையிலும் அக்காலத்து பன்னத்துறைவேசன் என்னும் சமன முனிவர் வாழ்ந்து வந்ததாக கல்வெட்டு வரலாறு குகையில் உள்ளதாக தெரியவருகிறது.
தொன்றுதொட்டு இன்றும் குளித்தலை காவேரி...
தொன்றுதொட்டு இன்றும் குளித்தலை காவேரி ஆற்றிலிருந்து காவேரி தீர்த்தம் லையில் சுமந்து எட்டு கிலோ மீட்டர் தூரம் நடந்தே வந்து ஆயிரத்து பதினேழு திருப்படிகள் ஏறி சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது.
சுவாமிக்கு அபிஷேகம் செய்யும் பால் தானாகவே தயிராக மாறும். அய்யர்மலையின் மீது இன்றளவும் காகம் பறக்காது.
🌐

NRI & Diaspora Traveler's Guide

Recommended Hub: Trichy (TRZ)

💡 Trichy is the most convenient entry point with 20+ direct flights weekly from KL and Singapore.

From Trichy (TRZ) 37 km
From Chennai (MAA) 305 km

Regional Transit Tips:

  • 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Trichy (TRZ). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
  • 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Trichy (TRZ) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
  • 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.

பூஜை சேவைகள்

🪔

அபிஷேகம் டிக்கெட்

₹75

approx. 1.2 SGD / 4.05 MYR