அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோயில், Near Bus Stand, Karur - 639001
🙏 Available Pooja Services
- 🪔 அர்ச்சனை – ₹5
☀️ Best Time for Pilgrimage
Nov to Feb
Cooler (22°C - 30°C)
Ideal for NRI travelers used to AC environments.
Major Festival
Annual Brahmotsavam
Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.
கோயில் பற்றி
கொங்கு ஏழு தலங்களில் முதன்மையான தலமாகும். காமதேனு பசு வழிபட்ட தலம். சுவாமி சுயம்பு மூர்த்தியாக காட்சியளிக்கிறார். அருளமிகு அலங்காரவள்ளி அம்மன், அருள்மிகு சௌந்திரநாயகி அம்மன் உள்ளனர். பிரம்மதேவன் படைப்பு தொழில் துவங்கிய தலமாகும். விமடகன் சாபவிமோசனம் பெற்ற ஸ்தலாகும். திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமாகும். சுவாமி தனது இடபாகத்தில் சித்தர் கரூவூராருக்கு இடம் அளித்து உள்ளதால், சுவாமியின் இடபாகம் சாய்ந்த நிலையில் காட்சியளிக்கிறார். திருமண தடைகள் விலகும். குழந்தைபேறு கிட்டும்.
தல வரலாறு
கொங்கு ஏழு த்லங்களில் முதன்மையானது, திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றது. காமதேனு பசு வழிபட்ட தலம்.அருள்மிகு கரூவூரார் சித்தர் அவதரித்த தலம். அறுபத்து மூவர் அவதரித்த தலம். முசுகுநத சக்கரவர்த்தியால் கட்டப்பட்டது-NRI & Diaspora Traveler's Guide
Recommended Hub: Trichy (TRZ)
💡 Trichy is the most convenient entry point with 20+ direct flights weekly from KL and Singapore.
From Trichy (TRZ)
72 km
From Chennai (MAA)
321 km
Regional Transit Tips:
- 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Trichy (TRZ). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
- 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Trichy (TRZ) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
- 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.
பூஜை சேவைகள்
அர்ச்சனை
₹5
approx. 0.08 SGD / 0.27 MYR
📅 2023 Gallery
திருக்கோயில் புகைப்படங்கள் திருக்கோயில் நுழைவாயில் படம்
திருக்கோயில் புகைப்படங்கள் ராஜகோபுரம்
சுவாமி அம்பாள் புகைப்படம் சுவாமி அம்பாள்
திருக்கோயில் புகைப்படங்கள் விமானம்
திருக்கோயில் புகைப்படங்கள் விமானம்
திருக்கோயில் புகைப்படங்கள் விமானம்
திருக்கோயில் புகைப்படங்கள் விமானம்
திருக்கோயில் புகைப்படங்கள் விமானம்
திருக்கோயில் புகைப்படங்கள் விமானம்
திருக்கோயில் புகைப்படங்கள் விமானம்
திருக்கோயில் புகைப்படங்கள் விமானம்
திருக்கோயில் புகைப்படங்கள் விமானம்
திருக்கோயில் புகைப்படங்கள் விமானங்கள்
புகைப்படம் தெய்வ திருமண விழா