அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், இருக்கன்குடி - 626202

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், இருக்கன்குடி - 626202

🙏 Available Pooja Services

  • 🪔 வயனமண்டபம் முன்பதிவு – ₹1510
  • 🪔 அம்பிகை 1 – ₹660
  • 🪔 அம்பிகை 1 மண்டபம் – ₹660
View All Poojas

☀️ Best Time for Pilgrimage

Nov to Feb Cooler (22°C - 30°C)

Ideal for NRI travelers used to AC environments.

Major Festival Annual Brahmotsavam

Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.

கோயில் பற்றி

,இருக்கண்குடி, அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் தென் தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்திபெற்ற பிரார்த்தனை ஸ்தலமாகும். இத்திருக்கோயில் தேசிய நெடுஞ்சாலை 7ல் அமைந்துள்ள சாத்தூர் தாலுகாவிலிருந்து 8 கி.மீ. தொலைவிலுள்ள இருக்கண்குடி கிராமத்தில் அமைந்துள்ளது. அருகிலுள்ள சாத்தூர் ரயில் நிலையத்திலிருந்து அடிக்கடி இத்திருக்கோயிலுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இத்திருக்கோயிலிலிருந்து 78 கி.மீ. தொலைவில் மதுரை சர்வதேச விமான நிலையம் மற்றும் 88 கி.மீ. தொலைவில் தூத்துக்குடி உள்நாட்டு விமான நிலையமும் அமைந்துள்ளன. சுமார் 450 வருடங்கள் பழமையான வரலாறு கொண்ட இத்திருக்கோயில் மூலவராக அருள்மிகு மாரியம்மன் திகழ்கிறார். கருவறை அழகிய விமானத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. அர்த்த மண்டபம் மற்றும் மகாமண்டபம் கருவறைக்கு அருகில் அமைந்துள்ளன. அருள்மிகு நந்தீஸ்வரர் மற்றும் கொடிமரம் மகாமண்டபத்தின் முன்புறம் அமைந்துள்ளன. கருவறையின் தென்புறம் அரச மரத்தடியில் சித்திவிநாயகர் சன்னதியும் மற்றும் ஸ்ரீ வடக்குவாய்ச்செல்லியம்மன், ஸ்ரீ வெயிலுகந்தம்மன் சன்னதிகள் அமைந்துள்ளன. கருவறையின் வடக்குப் பகுதியில் ஸ்ரீ பைரவர், ஸ்ரீ வீரபத்திரர், ஸ்ரீ பேச்சியம்மன்,...

Temple History

தல வரலாறு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம் இருக்கண்குடி என்னும் இவ்வூர் முற்காலபாண்டியர் காலத்தில் (கி.பி.7-9ம் நூற்றாண்டு) வரலாற்றுப் பெருமை மிக்க ஊராகும்.இருப்பைக்குடி என்ற பழம் பெயரே இன்று இருக்கண்குடி என மருவி வழங்குகிறது.இருப்பைக்குடி கிழவன் என்னும் பெயரில் இவ்வூரில் வாழ்ந்த ஓர் தலைவன் இவ்வூரைச் சுற்றிலும் பல குளங்களை வெட்டி பழங்கரைகளை உயர்த்தி கல்பரப்பி வலிமையாக்கி அணைகளாகத் தடுத்து பல நீர்ப்பாசனப் பணிகளைச் செய்துள்ளான்.இத்தகைய சிறப்புப் பெற்ற இவ்வூரில் அர்ச்சுனா நதி மற்றும் வைப்பாறு ஆகிய இரு நதிகளின் இடையே பூ மாலை வடிவில் அமைந்துள்ள தனித்தீவில் அருள்மிகு மாரியம்மன் சிலா ரூபமாக எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.
🌐

NRI & Diaspora Traveler's Guide

Recommended Hub: Madurai (IXM)

💡 Madurai Airport is ideal for southern temples, offering excellent connectivity via Colombo or Chennai.

From Trichy (TRZ) 178 km
From Chennai (MAA) 472 km

Regional Transit Tips:

  • 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Madurai (IXM). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
  • 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Madurai (IXM) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
  • 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.

பூஜை சேவைகள்

🪔

ஆயிரம்கண்பானை கட்டண சீட்டு

₹20

approx. 0.32 SGD / 1.08 MYR

🪔

அம்பிகை 1

₹660

approx. 10.56 SGD / 35.64 MYR

🪔

அம்பிகை 1 மண்டபம்

₹660

approx. 10.56 SGD / 35.64 MYR

🪔

அன்னை தமிழில் வழிபாடு

₹10

approx. 0.16 SGD / 0.54 MYR

🪔

பேருந்து லாரி கட்டண சீட்டு

₹50

approx. 0.8 SGD / 2.7 MYR

🪔

காது குத்து கட்டண சீட்டு

₹50

approx. 0.8 SGD / 2.7 MYR

🪔

கயிறுகுத்து கட்டண சீட்டு

₹20

approx. 0.32 SGD / 1.08 MYR

🪔

கிடா வெட்டுதல் கட்டண சீட்டு

₹100

approx. 1.6 SGD / 5.4 MYR

🪔

சிறப்பு அனுமதி சீட்டு

₹30

approx. 0.48 SGD / 1.62 MYR

🪔

உருவம் கட்டண சீட்டு

₹20

approx. 0.32 SGD / 1.08 MYR

🪔

வேன் கார் கட்டண சீட்டு

₹30

approx. 0.48 SGD / 1.62 MYR

🪔

வயனமண்டபம் முன்பதிவு

₹1510

approx. 24.16 SGD / 81.54 MYR