அருள்மிகு மாயூரநரதசாமி திருக்கோயில், Pethavanallur, Rajaplayam - 626117

அருள்மிகு மாயூரநரதசாமி திருக்கோயில், Pethavanallur, Rajaplayam - 626117

🙏 Available Pooja Services

  • 🪔 அர்ச்சனை – ₹5
  • 🪔 அர்ச்சனை – ₹5

☀️ Best Time for Pilgrimage

Nov to Feb Cooler (22°C - 30°C)

Ideal for NRI travelers used to AC environments.

Major Festival Annual Brahmotsavam

Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.

கோயில் பற்றி

இராஜபாளையம் அருகே தீவிர சிவ பக்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவரைப் போலவே அவரது மனைவி சிவநேசியும் சிவனையே நேசித்து பூஜித்து வந்தார். நிறைமாத கர்ப்பிணியான அவள், சற்றுத் தொலைவில் குன்றையூரில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு தலைப் பிரசவத்திற்காக தனியாக நடந்து சென்று கொண்டிருந்தாள். தற்போது பெத்தவநல்லூர் என்று அழைக்கப்படும் இடத்தை நெருங்கிய போது திடீரென்று அவளுக்கு பிரசவ வலி தொடங்கியது. வலி தாங்காமல் இடுப்பைப் பிடித்தவாறு அம்மா என்று அலறியபடி மயங்கி கீழே விழந்தாள் அவள். அவளது அபயக்குரல் கேட்டு நீக்கமற எங்கும் நிறைந்தவரான சிவபெருமானுக்கு கேட்டது. அவளது நிலை கண்டு மனமிறங்கி மகேசன் அவளது தாயார் கோலத்தில் மருத்துவச்சியாக வடிவெடுத்து வந்து சிவநேசிக்கு உதவினார். பிரசவம் நல்லபடியாக முடிந்தது. அவள் தாகத்தால் வருந்தியபோது இறைவன் தன் திருவடி பெருவிரல் நகத்தால் தரையைக் கீற அந்த இடத்தில் நதி ஒன்று உருவானது. அதிலிருந்து நீரைப்பருகி தாகம் தணித்துக் கொண்டாள்....

Temple History

தல வரலாறு

இராஜபாளையம் அருகே தீவிர சிவ பக்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவரைப்போலவே அவரது மனைவி சிவநேசியும் சிவனையே பூஜித்து வந்தார். நிறை மாத கர்ப்பிணியான அவள் சற்றுத் தொலைவில் குன்றையூரில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு தலைப் பிரசவத்திற்காக தனியாக நடந்து சென்று கொண்டிருந்தாள். தற்போது பெத்தவநல்லூர் என்றழைக்கப்படும் இடத்தை நெருங்கிய போது திடீரென்று அவளுக்கு பிரசவ வலி தொடங்கியது. வலி தாங்காமால் இடுப்பை பிடித்தவாறு அம்மா என்று அலறியபடி மயங்கி கீழே விழுந்தாள். அவளது அபயக்குரல் எங்கும் நிறைந்தவரான சிவபெருமானுக்கு கேட்டது அவளது நிலை கண்டு மனமிறங்கி மகேசன் அவளது தயார் கோலத்தில் மருத்துவச்சியாக வடிவெடுத்து வந்து சிவநேசிக்கு உதவினார். பிரசவம் நல்லபடியாக முடிந்தது. அவள் தாகத்தால் வருந்தியபோது இறைவன் தன்...
இராஜபாளையம் அருகே தீவிர சிவ பக்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவரைப்போலவே அவரது மனைவி சிவநேசியும் சிவனையே பூஜித்து வந்தார். நிறை மாத கர்ப்பிணியான அவள் சற்றுத் தொலைவில்...
🌐

NRI & Diaspora Traveler's Guide

Recommended Hub: Madurai (IXM)

💡 Madurai Airport is ideal for southern temples, offering excellent connectivity via Colombo or Chennai.

From Trichy (TRZ) 192 km
From Chennai (MAA) 485 km

Regional Transit Tips:

  • 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Madurai (IXM). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
  • 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Madurai (IXM) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
  • 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.

பூஜை சேவைகள்

🪔

அர்ச்சனை

₹5

approx. 0.08 SGD / 0.27 MYR

🪔

அர்ச்சனை

₹5

approx. 0.08 SGD / 0.27 MYR