அருள்மிகு இலட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில், பூவரசன்குப்பம் - 605105
🙏 Available Pooja Services
- 🪔 சிறப்பு தரிசனம் – ₹100
☀️ Best Time for Pilgrimage
Ideal for NRI travelers used to AC environments.
Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.
கோயில் பற்றி
இத்திருக்கோயில் சுமார் 400 வருடங்கள் பழமையானதாகும். ஏழாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட கோவிலாகும். பழங்காலத்திய ஸ்தலபுராணத்தின்படி வடக்குக் கடற்கரையிலுள்ள தென் பெண்ணை ஆற்றில் வசித்து வந்த ஸப்த ரிஷிகள் எம்பெருமானை நோக்கி அவருடைய தரிசனத்திற்காக தவம் செய்தனர் நரசிம்மர் அவதாரம் என்பதால் அவர்களால் பகவானுடைய கடுங்கோபத்தீயைக் தாங்க முடியாமல் போகவே அவரைச் சாந்த மூர்த்தியாக தரிசிக்க விரும்பினர். அதனால் இங்கு அமிர்தவல்லித் தாயார் அவர்களுக்கு காட்சியளிப்பதற்காக பகவானுடைய மடியில் தாம் வீற்றிருந்த ஒரக்கண்ணால் பகவானையும் மற்ற கண்ணால் முனிவர்களையும் கடாட்சித்து அருள்பாலித்தார். பகவானுடைய கோபத்தீயைத் தணிப்பதற்காக தாயார் அவரைக் கனிவுடன் நோக்கி அவரது இடது பக்கத்து மடியில் வீற்றிருந்து காட்சியளிக்கிறார். தாயார் லட்சுமியின் கருணாகடாட்சத்தால் ஸ்ரீநரசிம்மர் அமைதி தவழ்ந்த முகப்பொலிவுடன் காட்சியளிக்கிறார்
தல வரலாறு
பூவரசங்குப்பம் என்று இதற்கு ஏன் பெயர் வந்தது என்பது ஒரு ஸ்வாரஸ்யமான சரித்திரம். அச்சரித்திரப்படி பல்லவ அரசர்கள் ஜைன மதத்தைத் தழுவி விஷ்ணு திருக்கோவில்களையும் சிவன் திருக்கோவில்களையும் இடித்துத் தகர்த்து நாசமாக்கினர். இதனால்...
NRI & Diaspora Traveler's Guide
Recommended Hub: Madurai (IXM)
💡 Madurai Airport is ideal for southern temples, offering excellent connectivity via Colombo or Chennai.
Regional Transit Tips:
- 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Madurai (IXM). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
- 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Madurai (IXM) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
- 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.
பூஜை சேவைகள்
சிறப்பு தரிசனம்
₹100
approx. 1.6 SGD / 5.4 MYR