Arulmigu Aravinthalochanar Temple, Irattai Thirupathy - 628612
🙏 Available Pooja Services
- 🪔 திருமஞ்சனம் – ₹500
- 🪔 பொது நன்கொடை – ₹50
- 🪔 அன்னை தமிழில் அர்ச்சனை – ₹5
☀️ Best Time for Pilgrimage
Nov to Feb
Cooler (22°C - 30°C)
Ideal for NRI travelers used to AC environments.
Major Festival
Annual Brahmotsavam
Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.
கோயில் பற்றி
பெருமாள்- அரவிந்தலோசனன் (செந்தாமரைக் கண்ணன்) தயார்- கருந்தடங்கண்ணி விமானம்- குமுத விமானம் தீர்த்தம்- வருண தீர்த்தம், கிழக்கே திருமுக மண்டலம் வீற்றிருந்த திருக்கோலம் இந்திரன், வாயு, வருணர்களுக்குப் ப்ரத்யஷம் ஆழ்வார் பாடல்- நம்மாழ்வார் மங்களாசாசனம் (திருவாய்மொழி 6ம் பத்து 5ம் திருவாய்மொழி) திவ்யதேச வைபவம் தேவர்பிரான் வைபவம் திருப்புளிங்குடி என்ற ஸ்தலத்திற்குத் தென்கிழக்கில் நெற்பயிர்களும், புஷ்பங்களும் நிறைந்து கேதார நிலையம் என்னும் திருப்பதி உண்டு. அதுவே, தொலைவில்லி மங்கலம் பெயரில் வழங்கப்பெறுகிறது. முன்பு ஒரு முனிவர் இருந்தார். அவர் ஆத்திரேய கோத்திரத்தில் உதித்தவர். சுப்பரபர் என்ற பெயருடைய அவர் இவ்விடம் வந்தவுடன் இதன் பொலிவை பார்த்து இங்கு ஒரு வேள்வி இயற்ற நிச்சயித்தார். யாகசாலைக்காக பூமியை உழுது பண்படுத்தினார். அங்விடத்தில் ஓர் தராசையும் ஒரு வில்லையும் கண்டு எக்காலத்தில் யாரால் இங்கு கொணரப்பட்டன என்று எண்ணித் தமது வலக்கையால் அவற்றை எடுத்தார். அவற்றுள் தராசு ஒரு பெண்ணாகவும், வில் ஒரு புருஷனாகவும்...
தல வரலாறு
தினந்தோறும் தேவர்பிரானுக்கு தாமரை மலர் கொண்டு வழிபாடு செய்து வந்தார் சுப்ரரர். இத்தகைய அழகு வாய்ந்த மலர்களை சுப்ரரர் எங்கிருந்து கொணர்கிறார் என்றறிய பெருமாள், சுப்ரரர் தாமரை மலர்களை தடாகத்தில் இருந்து எடுக்கவரும் போது பின்தொடர்ந்து வரவே, சுப்ரரர் காரணம் வினவினார். செந்தாமரை மலர்கள் கொண்டு செய்த வழிபாட்டில் மயங்கி வந்ததாகவும் அங்கேயே தமக்கு ஓர் ஆலயம் எழுப்பவும் கூறினார் பெருமாள்.இத்திருத்தலம் இரட்டைத் திருப்பதியில் வடக்கு திருக்கோயில்.கேது அம்சம் திருக்கோயில்.
NRI & Diaspora Traveler's Guide
Recommended Hub: Madurai (IXM)
💡 Madurai Airport is ideal for southern temples, offering excellent connectivity via Colombo or Chennai.
From Trichy (TRZ)
253 km
From Chennai (MAA)
543 km
Regional Transit Tips:
- 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Madurai (IXM). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
- 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Madurai (IXM) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
- 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.
பூஜை சேவைகள்
அன்னை தமிழில் அர்ச்சனை
₹5
approx. 0.08 SGD / 0.27 MYR
அர்ச்சனை
₹5
approx. 0.08 SGD / 0.27 MYR
பொது நன்கொடை
₹50
approx. 0.8 SGD / 2.7 MYR
நீராஞ்சனம்
₹5
approx. 0.08 SGD / 0.27 MYR
திருமஞ்சனம்
₹500
approx. 8.0 SGD / 27.0 MYR
📅 2023 Gallery
கோவில் திருவிழா புகைப்படங்கள் கோவில் திருவிழா புகைப்படங்கள்